அழகான ஏதேனில் – Azhagana yeathenil song lyrics

அழகான ஏதேனில் தம் சாயலாக
ஆதாம் ஏவாளை தேவன் வைத்தார்
பாதகப் பேயால் பாவம் தோன்ற
பாவங்கள் நீக்க இயேசு வந்தார்
பாடடைந்தார் ஜீவன் தந்தார், மீட்டுக்கொண்டார்
இயேசுவை உள்ளத்தில் நீ ஏற்றுக்கொண்டால்
இராஜன் இயேசுவின் பிள்ளையாவாய்

Leave a Comment