Tamil Christmas Songs

மகிழ்வான அன்பு திருநாள் – Mahilvaana Anbu Thirunaal

மகிழ்வான அன்பு திருநாள் – Mahilvaana Anbu Thirunaal மகிழ்வான அன்பு திருநாள் மனம் துள்ளும் இன்ப திருநாள்என் தேவன் பிள்ளை வடிவில் பிறந்தாரே -2 பிறந்தார் பிறந்தார் பிறந்தார் ஏழை குடிலில் பிறந்தார் அழகாய் அன்னை அன்பின் அணைப்பில் பூவின் வடிவிலே கொண்டாட்டம் போடுவோம் பண்பாடி ஆடுவோம் அன்பாலே இதயம் இணையும் நல்ல நாளிதே -2 மகிழ்வான அன்பு திருநாள் மனம் துள்ளும் இன்ப திருநாள்என் தேவன் பிள்ளை வடிவில் பிறந்தாரே -2 விண்ணில் தோன்றும் […]

மகிழ்வான அன்பு திருநாள் – Mahilvaana Anbu Thirunaal Read More »

விண்ணில் தூதர்கள் துதித்திட – Vinnil Thotharkal Thuthida

விண்ணில் தூதர்கள் துதித்திட – Vinnil Thotharkal Thuthida விண்ணில் தூதர்கள் துதித்திட மண்ணில் சாஸ்த்ரிகள் வணங்கிட மந்தையில் மேய்ப்பர்கள் பணிந்திட மனிதனின் பாவங்கள் நீக்கிட ஆருயிர் அன்பராம் இயேசு பூமியில் பிறந்தாரே அவர் இம்மானுவேல் இம்மானுவேல் நம்மோடு இருக்கின்றார் 1.தீர்க்கதரிசன வார்த்தைப்படி பரிசுத்த ஆவியின் வல்லமையால் உலகத்தின் இருள்போக்க ஒளியாய் வந்துதித்தார் — ஆருயிர் 2.தாழ்மையின் கோலமாய் அடிமையின் ரூபமாய் பாவ கறைபோக்க மகிமையாய் வந்துதித்தித்தார் — ஆருயிர் Vinnil Thotharkal ThuthidaMannil Sasthirikal Vanangida

விண்ணில் தூதர்கள் துதித்திட – Vinnil Thotharkal Thuthida Read More »

அசத்துற அன்போட அழகாக – Asathura Anboda Azhaga

அசத்துற அன்போட அழகாக – Asathura Anboda Azhaga Lyrics அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என்கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரேஎனக்கே ஒண்ணும் புரியல சொல்லத்தெரியலகனவா நனவா நான் சுத்திவரும் பம்பரமா ஆனேன் தன்னால வந்தது யாரு சொல்லுது ஊருராசன் மகாராசண்தா – போடு தத்தரிகட தாஇனிமே இராஜ வாழக்க டாபோடு தத்தரிகட தா – எந்நாளும்இனிமே இராஜ வாழக்க டா கணக்கா கச்சிதமா தேனா இனிக்கிறான்னு – போறா பின்னாலஎல்லா உருட்டாகும் நம்பிவிடாத

அசத்துற அன்போட அழகாக – Asathura Anboda Azhaga Read More »

தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare

தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare தேவ சுதன் இயேசு பிறந்தாரேதேவ சிங்காசனம் தான் துறந்தேதேடி தெரிந்து உதித்த இடம் பெத்லகேம் யார் இவரோ யார் இவரோ அநாதி தேவனின் ஏக சுதன் இவர் அற்புத வார்த்தையாமே 1. தாழ்மையின் மேன்மை தரித்தவராய் ஏழையின் கோலம் எடுத்தவராய் பாருலகில் ஜெனித்த இடமோ பெத்லகேம் 2. இம்மானுவேலனாம் இயேசு பரன்இன்றென்றும் மாறாத நேசர் மீட்பர் இன்ப கீதம் சொல்ல ஏற்ற இடம் பெத்லகேம்

தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare Read More »

மேகமெங்கும் தூதர் கூட்டமே – Megamengum Thoodhar Koottame

மேகமெங்கும் தூதர் கூட்டமே – Megamengum Thoodhar Koottame மேகமெங்கும் தூதர் கூட்டமே வெண்ணிலாவும் சிந்து பாடுதே ஓ… தென்றலே வா இந்த பூ மேலே இயேசு பாலனை இன்று காணவே கண்கள் யாவுமே நன்மைத் தோன்றுமே தேவன் பிறந்தாரே பாலன் உதித்தாரே 1. ஏழையின் ஏக்கங்கள் தீரவே ஏழ்மையின் ரூபமாய் வந்தீரே வானில் சங்கீதம் ஆ ஹா கேட்கும் பேரின்பம் ஓஹோ Happy Christmas Happy ChristmasMerry Christmas Merry Christmas 2. வாழ்க்கையின் தோற்றங்கள்

மேகமெங்கும் தூதர் கூட்டமே – Megamengum Thoodhar Koottame Read More »

அழகான புது வெள்ளி ஒன்று – Azhagaana Puthu Velli Ondru

அழகான புது வெள்ளி ஒன்று – Azhagaana Puthu Velli Ondru அழகான புது வெள்ளி ஒன்று வான் மீது மலர்ந்தது இன்று வானிலே தூதர்கள் கானங்கள் பாடிட இயேசுவும் பிறந்திருந்தார் 1. மந்தையை மேய்த்திடும் கூட்டம் மேய்ப்பர்கள் காத்திடவே விண் தூதர் கூட்டம் செய்திச் சொல்ல பாலனைக் காணச் சென்றார் 2. வானிலே வெள்ளியும் ஒன்று சாஸ்திரிகள் காணவே பொன் தூபவர்கம் யாவும் தந்து பாலனைப் பணிந்து சென்றார் 3. தேவா உம் ஏழையின் கோலம்

அழகான புது வெள்ளி ஒன்று – Azhagaana Puthu Velli Ondru Read More »

வீசும் காற்றும் மதியும் மலரும் -Veesum Kaatrum Madhiyum Malarum

வீசும் காற்றும் மதியும் மலரும் -Veesum Kaatrum Madhiyum Malarum வீசும் காற்றும் மதியும் மலரும் புகழ்ந்து பாடட்டும் விண் தூதர் கூட்டம் உம்மை என்றும் வியந்து போற்றட்டும் மண்ணில் வாழும் யாவும் உந்தன் பாதம் பணியட்டும் Hallelu Hallelu Hallelu Halleluah…….. Halleluah 1. அன்னை மரியின் மடியில் மலர் போல் அழகாய் துயிலுகின்றார் விண்ணும் மண்ணும் படைத்த தேவன் சிசுவாய் உருவெடுத்தார் பொன்னும் இல்லை பொருளும் இல்லை எங்கள் கைகளிலே அன்பாய் கீதம் அழகாய்

வீசும் காற்றும் மதியும் மலரும் -Veesum Kaatrum Madhiyum Malarum Read More »

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin Lyrics: கன்னிமரி மைந்தனேகாலங்களில் தேவனேகடுங்குளிர் வேளையில் பிறந்தவனே மன்னனுக்கு மன்னனேதேவாதி தேவனே தன்னிலை தாழ்த்தியே வந்தவனே என்னவனே அழகு உன் நிழலில் வந்து வந்து தவமிருக்கும்ஒளியே உமமிலே குடியிருக்கும்வாய் திறந்து பேசும் போது வார்த்தை எல்லாம் கவி மணக்கும்கண் திறந்து பார்த்து விட்டால் அருள் சுரக்கும் இந்த உண்மை உணர்ந்து உலகம்மகிழட்டுமே சிலுவை நீ சுமக்க செய்த பாவம் தான் அழைக்ககுருவே வந்தாய் எனக்காக

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin Read More »

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்திவானோர் பூலோர் யாவருக்கும் நற்செய்தி-2 நம்மை மீட்க இப்பூவில் வந்தார்நம் பாவம் போக்க தன்னை தந்தார்-2 வானத்திலே தேவ தூதர் தோன்றினார்பார்த்த ஜனம் அதை கண்டு பயந்தனர்நல்ல செய்தி சொல்ல வந்தோம் என்றாரேஆமென் ஆமென்… பிறந்தார் இயேசுஇம்மாந்தர்க்காகவேஇம்மண்ணில் உதித்தார்நாம் யாவரும் பிரகாசிக்க-2 1.பாவத்தில் விழுந்த நம்மை உயிர்ப்பிக்கசாபத்தில் இருந்து நம்மை விடுவிக்க-2அடிமைகளான நம்மைதம் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள-2-பிறந்தார் இயேசு 2.இருளினில் வாழ்ந்த நம்மை மீட்கவேவெளிச்சத்தை

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum Read More »

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae LYRICSசின்னஞ்சிறு பாலகனேதாவீதின் குமாரனேபெத்தலையில் பிறந்தவரேஇயேசு ராஜாதாழ்மையான கோலத்திலேஏழ்மையான எங்களையும்மீட்டெடுக்க வந்தவரும் நீர்தானையா அதிசயமானவரும் ஆலோசனை கர்த்தரும்வல்லமையுள்ளவரும் நீரே நீரேஎனைத் தேடி வந்தவரும் என்னோடு இருப்பவரும் புதுவாழ்வு தருபவரும் நீரே நீரே மார்கழி மாதத்திலேபனி பொழியும் நேரத்திலேமாசற்ற ஜோதியாய்மண்மீது அவதரித்தார்நட்சத்திரம் வழிகாட்டஞானிகளும் பின்தொடரபெத்தலையில் இயேசுவை தொழுது கொண்டனரேசின்னஞ்சிறு அன்னைமரி பாலகனாய்யோசேப்பின் குமாரனாய்தேவனின் மைந்தனாய்மண்மீது உருவெடுத்தார்தூதர்கள் தோன்றிடமேய்ப்பர்கள் நடுங்கிடமன்னவர் இயேசுவைதொழுவத்தில் கண்டனரேசின்னஞ்சிறு

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae Read More »

விண்ணில் தோன்றிய தூதர் – Vinnil Thontriya Thoothar

விண்ணில் தோன்றிய தூதர் – Vinnil Thontriya Thoothar Lyrics: விண்ணில் தோன்றிய தூதர் மேய்ப்பர்க்கு நற்செய்தி அறிவித்திட ஆதியில் ஏற்றிய வாக்கியம் நிறைவேற ரட்சகர் பிறந்தாரேகிழக்கில் தோன்றிய வெள்ளியோ முன் செல்ல , சாஸ்திரிகள் பின் சென்றிட இரவில் பனியில் மாடடையும் தொழுவில் பெத்தலையில் தவழ்ந்தாரே மண்ணுயிர்க்காய் தன்னுயிர் வெறுத்து இருளகற்றும் இனனாய் உதித்தாரே அவர் பொன் பாதம் நாடி பொற்கிரீடம் சூடி போற்றி பாடி ஆடி கொண்டாடுவோம் உன்னததில் மகிமை பூமியிலே சமாதானம் மானிடர்

விண்ணில் தோன்றிய தூதர் – Vinnil Thontriya Thoothar Read More »

ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil

ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil ஒரு மின்மினிபூச்சி வானில் தோன்றுதே நட்சத்திரமாய் அன்று இயேசு பிறப்பை வழிகாட்டியதே மூவர்கின்பமாய் இன்று நாமும் இன்பமாய் வாழ்ந்திடதேவ ஒளியாய் வந்த கிறிஸ்துவைவாழ்த்தி பாடி வரவேற்போம்Christmas Greetings to you all 1. சேனை தேவ தூதனின் அசரீரிசங்கீத கானமாய் தொனித்திடGloria…..சேனை தேவ தூதனின் அசரீரிசங்கீத கானமாய் தொனித்திடஅந்த முகிலும் ஆடிடவிண்ணும் மகிழ்ந்திடமண்ணில் மகிழ்ச்சி பொங்கவாழ்த்தி பாடி வரவேற்போம்Christmas greetings to you all 2.

ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil Read More »

Exit mobile version