ஆளுகை செய்யும் ஆவியானவரே – Aalugai Seiyum Aaviyanavare
ஆளுகை செய்யும் ஆவியானவரே பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே ஆவியானவரே-என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும் பேச்செல்லாம் உமதாகணும் நாள் முழுதும் வழிநடத்தும் உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனே காயம் கட்டும் கர்த்தாவே கண்ணீரெல்லாம் துடைப்பவரே – என் 3. புதிதாக்கும் பரிசுத்தரே புதுபடைப்பாய் மாற்றுமையா உடைத்துவிடும் உருமாற்றும்-என்னை பண்படுத்தும் பயன்படுத்தும் 4. அப்பாவை அறிந்திடணும் வெளிப்பாடு தாருமையா மனக்கண்கள் ஒளி பெறணும் மகிமையின் அச்சாரமே 5. என் இதய பலகையிலே எழுதிடும் […]
ஆளுகை செய்யும் ஆவியானவரே – Aalugai Seiyum Aaviyanavare Read More »