Uncategorized

உங்க கிருப மட்டும் இல்லேன்னு-Unga Kiruba Mattum Illenu

உங்க கிருப மட்டும் இல்லேன்னு சொன்னாநா இன்னைக்கு ஒண்ணுமே இல்ல உங்க கிருப மட்டும் இல்லேன்னு சொன்னாநா இன்னைக்கு இல்லவே இல்ல கிருபை எல்லாம் கிருபை -4 1.ஆபிரகாமுக்கு கிருபைஈசாக்குக்கும் கிருபையாக்கோபுக்கு கிருபைஇந்த சீயோனுக்கும் கிருபை 2.சாராளுக்கு கிருபைஅன்னாளுக்கும் கிருபைமரியாளுக்கு கிருபைஇந்த சீயோனுக்கும் கிருபை 3.நா நிக்கிறதும் கிருபை நடக்குறதும் கிருபை ஓடுறதும் கிருபை இப்ப பாடுறதும் கிருபை Unga Kiruba Mattum Illenu Sonna Naa Innaiku Onnumae IllaUnga Kiruba Mattum Illenu Sonna […]

உங்க கிருப மட்டும் இல்லேன்னு-Unga Kiruba Mattum Illenu Read More »

என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam munbaga sellum

என் சமுகம் முன்பாக செல்லும்இளைப்பாருதல் வரும் என்றீர் – 2இருந்தவரேஇருப்பவரேசீக்கிரம் வருபவரே – 2 1. நீர்ப்பாய்சலான தோட்டம் போலவற்றிடாத நீர் ஊற்றைப்போலவறண்ட காலத்தில் திருப்தியாக்கிஎலும்புகளை பலப்படுத்துகிறீர் – 2 – இருந்தவரே 2. கன்மலையை நீர்தடாகமாககற்பாறையை நீரூற்றுகளாகதண்ணீரை ருசியான ரசமாகமாற்றியே ஜீவன் தந்திடுவீர் – 2 – இருந்தவரே 3. காற்றுக்கு நீர் ஒதுங்கிடமாகவெள்ளத்திற்கும் புகலிடமாகவறண்ட நிலத்தில் நீர்க்கால்களாய் பெங்கன்மலையின் நிழலுமானீர் – 2 – இருந்தவரே

என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam munbaga sellum Read More »

ஒன்றுமில்ல என்னிடத்தில் – ONDRUMILLA ENNIDATHIL

ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல – 2என்னை தேடி வந்த தெய்வம் நீங்க…என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க -2(என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க) ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல -2 பாவி பாவி என்று துரத்திவிட்டார்கள்என்னை துரோகி என்று சொல்லி கழட்டிவிட்டார்கள்-2என்னோடு கூட வந்தீர் என் சார்பாய் பேசினீர் எனக்காய் பரிதபித்து பரிசிலனாக வந்தீர்-2 கனவுகள் எல்லாம் சிதறிபோனதே காயங்கள் எல்லாம் மனதை கொன்றதே-2என்னை அழைத்தீரே கிருபையை தந்தீரேஇந்த வையகத்தில் வாழ வைத்தீரே ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல

ஒன்றுமில்ல என்னிடத்தில் – ONDRUMILLA ENNIDATHIL Read More »

வெட்கப்பட்ட இடத்துல- Vetkapata idathula

வெட்கப்பட்ட இடத்துல தோற்றுபோன நேரத்துல தாழ்மையான இடத்துல என்னை தூக்கினவரே நன்றி ஏசுவே நன்றி பிதாவே பரிசுத்த ஆவியே நன்றி(4) 1)ஆடுகள் மேய்த்தவனை அரசனாக்கினார் தாழ்மையில் இருந்தவனை உயர்த்தி வைத்திட்டார் குறை சொன்ன வாயால புகழப்பண்ணினார் அழிக்க நினைச்சவனை அலற பண்ணினார் – நன்றி இயேசுவே (2) 2)மீன்களை பிடித்தவனை சீஷராக்கினார் கெபியில விழுந்தவனை உயர்த்தி வைத்திட்டார் குழியில் போட்டவனை தூக்கி எடுத்திட்டார் அடிமையானவனுக்கு ஆளுகை தந்தார் – நன்றி இயேசுவே

வெட்கப்பட்ட இடத்துல- Vetkapata idathula Read More »

தாயின் கருவிலே என்னை -Thayin Karuvile Ennai

தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டீரேநல்ல தகப்பனாக தினம் என்னை சுமந்து வந்தீரேதகப்பனே தந்தையே தகப்பனே தந்தையே உங்க கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததேஉங்க பார்வை பட்டதால் என் வாழ்க்கை மாறியதே ஆகாதவன் என்று நான் தள்ளப்பட்டிருந்தேன்வேண்டாம் என்று பலராலும் வெறுக்கப்பட்டிருந்தேன்தேடி வந்து அன்பை பொழிந்தீரேஉம் கரங்களினால் அணைத்து கொண்டீரே தகுதியில்லை என்று நான் ஒதுக்கப்பட்டிருந்தேன்துடைத்து போடும் கந்தை போல எறியப்பட்டிருந்தேன்உங்க பிள்ளை என்னும் தகுதி தந்தீரேஉம் கிருபையினால் காத்துக்கொண்டீரே இல்லாதவன் என்று நான் விலக்கப்பட்டிருந்தேன்மனிதர் பேசும்

தாயின் கருவிலே என்னை -Thayin Karuvile Ennai Read More »

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் -Yuthathil Vallavar karthar

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் என்பது அவர் நாமம்சர்வ வல்ல தேவனவர் சகலத்தையும் ஆள்பவரேஎனக்காக யாவும் செய்து என்னோடு கூட இருந்துஎன்னையவர் நடத்திடுவரே அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமாய் பாடிடுவேன்அனுதினமும் உயர்த்திடுவேன் எதிரிகளால் உருவாகும் ஆயுதங்கள் வாய்க்காமல் காக்கின்ற தேவனவர் என்னோடு இருக்கின்றாரேஎனக்காக வழக்காடி எனக்காக நியாயம் செய்து நீதியாய் தீர்ப்பு செய்வாரே உன்னை விட்டு விலக மாட்டேன் உன்னை என்றும் கைவிட மாட்டேன் என்று சொன்ன தேவனவர் என்னோடு இருக்கின்றாரேஎனக்கு முன்னே அவர் சமூகம் எதைக்குறித்தும் கவலை இல்லை

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் -Yuthathil Vallavar karthar Read More »

ஆத்துமா வாஞ்சித்து கதறுதே -Aathuma Vaanjithu Katharuthe

ஆத்துமா வாஞ்சித்து கதறுதேநேசரின் முகத்தை தேடுதேஉம் பாதம் பணிந்து உம்மையே நோக்கி ஆனந்தம் கொள்ளுதே பாவ சேற்றில் கிடந்தேன் நான் கழுவி அணைத்தீரேநிம்மதியின்றி தவித்த எனக்கு ஆறுதல் தந்தீரே நீண்ட தூரம் சென்றேன் நான் தேடி வந்தீரேவிலகி சென்ற என்னை அணைத்து அன்பை தந்தீரே பாலைவனத்தில் கிடந்தேன் நான் பாதுகாத்தீரே ஆதரவின்றி இருந்த எனக்கு உதவி செய்தீரே

ஆத்துமா வாஞ்சித்து கதறுதே -Aathuma Vaanjithu Katharuthe Read More »

அத்திமரம் துளிர்விடாமல் -Atthimaram Thulir Vidaamal

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும் கர்த்தரில் மகிழ்ந்திருப்பேன் என் தேவனில் களிகூருவேன் -2 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலுமே வயல்களுமே விளையாமல் போனாலுமே -2 2. பட்சைக்கிளி பட்சித்து போட்டாலுமே வெட்டுக்கிளி அழித்து போட்டாலுமே -2 2. ஆட்டு மந்தை முதலற்று போனாலுமே தொழுவத்திலே மாடின்றி போனாலுமே -2 Atthimaram Thulir Vidaamal PonalumThiratchai balan kodamal ponalum Kartharil magilnthirupeanEn Devanil Kazhikooruvean 1.Olivamaram Balan Attru ponalumaeVayalkalumae Vilayamal

அத்திமரம் துளிர்விடாமல் -Atthimaram Thulir Vidaamal Read More »

தூயா தூயா எம் இயேசு நாதா – Thuuya thuuya em yesu nadha

தூயா தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் 1.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்மாபெரும் அன்பல்லவோபாவம் சுமந்தீர் சாபமானீர்பாதம் பணிந்திடுவோம் தூயா தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் 2.சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்சாத்தானைத் தோற்கடித்தீர்நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்நித்தம் தொழுதிடுவோம் தூயா தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் 3.மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்மார்போடு அணைத்திடுவீர்மங்கா

தூயா தூயா எம் இயேசு நாதா – Thuuya thuuya em yesu nadha Read More »

என் முடிவுக்கு விடிவு நீரே- En Mudivukku Vidivu Neere

என் முடிவுக்கு விடிவு  நீரேஎன் வாழ்வுக்கு உதயம் நீரேஎன்னையா தெரிந்துக்கொண்டீர்?என்னையா அழைத்து விட்டீர்? – அப்பாதகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றிகன்மலையில் நிறுத்தினீரே 1. பூமியிலே நான் பரதேசிஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி என்னையா தெரிந்துக்கொண்டீர்?என்னையா அழைத்து விட்டீர்? – அப்பாதகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றிகன்மலையில் நிறுத்தினீரே என் முடிவுக்கு விடிவு  நீரேஎன் வாழ்வுக்கு உதயம் நீரே2. புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கைஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம்தந்தீர் என்னையா தெரிந்துக்கொண்டீர்?என்னையா அழைத்து விட்டீர்? – அப்பாதகுதி

என் முடிவுக்கு விடிவு நீரே- En Mudivukku Vidivu Neere Read More »

அன்பராம் இயேசுவின் அன்பினை – Anbaraam Yesuvin anbinai

அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே அளவில்லா துதிகளுடன் சந்தோஷ கீதங்களால் எந்நாளுமே பாடியே போற்றிடுவேன் பரமனை ஸ்தோத்தரிப்பேன் 1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர் கவலை எனக்கு இல்லையே புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும் என்னை நடத்திச் செல்லுவார் காலம் மாறினாலும் பூமி அழிந்தாலும் இயேசு என்றும் மாறிடார் எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர் போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி நடத்துவார் அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே அளவில்லா துதிகளுடன் சந்தோஷ கீதங்களால் எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்

அன்பராம் இயேசுவின் அன்பினை – Anbaraam Yesuvin anbinai Read More »

பலமும் அல்லவே பராக்கிரமம் -Balamum Allavae Baragiramam

பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே பரிசுத்தரால் எல்லாம் ஆகுமே பயப்படாதே சிறு மந்தையே கர்த்தர் உன்னை நடத்திச் செல்வார் 1. தாழ்வில் என்னைத் தூக்கினார் சோர்வில் என்னைத் தாங்கினார் கஷ்டத்தில் என் தேவன் என்னை நடத்திச் சென்றார் இதுவரை தாங்கினார் இனியும் தாங்குவார் முடிவு வரை இயேசு என்னை கைவிடமாட்டார் 2. கண்ணீரெல்லாம் துடைத்தார் கவலை எல்லாம் போக்கினார் கண்மணிபோல் தேவன் என்னைக் காத்துக்கொண்டார் சாபங்களை உடைத்தார் சமாதானம் தந்தார் அடைக்கலத்தில் தேவன் என்னை வைத்துவிட்டார்

பலமும் அல்லவே பராக்கிரமம் -Balamum Allavae Baragiramam Read More »