Uncategorized

என் உள்ளம் கவியொன்று பாடும்- En Ullam Kavi Ontru Paadum

என் உள்ளம் கவியொன்று பாடும் – உந்தன்அன்பொன்றே அது என்றும் நாடும் – 2இன்பங்கள் நதியான வெள்ளம்இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும்ஆனந்த கவிபாடித் துள்ளும் – 2 உன்னோடு ஒன்றாகும் நேரம்உலகங்கள் சிறிதாகிப் போகும் – 2நான் என்பதெல்லாமே மாறும்பிறர் சேவை உனதாக ஆகும்எல்லாமே சமமாக எல்லோரும் நலமாய் – 2அன்போன்றே ஆதாரமாகும்விண் இன்று மண் மீது தோன்றும் பிறர் காணும் இன்பங்கள் எங்கள்இதயத்தை இசை மீட்டிச் செல்லும் – 2வரம் என்று உனைக் கேட்பதெல்லாம்உறவென்னில் உயிர் வாழத்தானேஎன் […]

என் உள்ளம் கவியொன்று பாடும்- En Ullam Kavi Ontru Paadum Read More »

நீ செஞ்ச நன்மையெல்லாம்- Nee Senja Nanmaellam

நீ செஞ்ச நன்மையெல்லாம் உலகோர்க்குச் சொல்லிடுவேன்நீ கண்ட கனவெல்லாம் நனவாக நானுழைப்பேன்இயேசுவே ஒன் நெனவாக எந்நாளும் வாழுவேன் (2) 1. ஏழையின்னு வெறுக்கவில்ல பாவியின்னு ஒதுக்கவில்லபொண்ணுன்னு மிதிக்கவில்ல தாழ்ந்தவன்னு பழிக்கவில்ல (2)ஒன் மனசா என் மனசு ஆகணும்ஒன் வாழ்வா என் வாழ்வு மாறணும்இயேசுவே இயேசுவே அதனால ஒன் கனவு பலிக்கணும் 2. துன்பங்கண்டு துடிதுடிச்ச இன்பங்கண்டு மகிழ்ந்து நின்னபசிகண்டு பரிதவிச்ச தாகங்கண்டு தவிச்சு நின்ன (2)ஒன்னப் போல நானும் இங்கு ஆகணும்அதனால் நான் பிறர் துன்பம் ஏற்கணும்இயேசுவே

நீ செஞ்ச நன்மையெல்லாம்- Nee Senja Nanmaellam Read More »

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ-Unthan kaayangal enthan

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ உந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோ — 2எனக்காக உலகில் வந்தவரே எந்தன் பாவம் போக்க மரித்தவரே –2உந்தன் அன்பை சொல்ல வார்த்தை இல்லை உம்மை போல உலகில் யாருமில்லை 1.சேற்றில் கிடந்த எனக்காக சாபம் ஆனீரோ நாற்றம் பிடித்த எனக்காக உம் அழகை தூறந்தீரோ –2உந்தன் ரத்தம் சிந்தி என் பாவம் கழுவினீர் உம்மை பலியாய் தந்து என் பாதை மாற்றினீர்(2) -எனக்காக 2.உந்தன் நேசம் அறியாமல் நான் தூரம் சென்றேனே

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ-Unthan kaayangal enthan Read More »

என் இயேசுவே உன்னை நான்-En Yesuvae Unnai Naan

என் இயேசுவே உன்னை நான்மறவேன் மறவேன்.!எந்நாளும் உன் அருளை நான்பாடி மகிழ்ந்திருப்பேன்என் இயேசுவே உன்னை நான்மறவேன் மறவேன்! உன் நாமம் என் வாயில்நல் தேனாய் இனிக்கின்றது உன் வாழ்வு என் நெஞ்சில் – நல்செய்தியாய் ஜொலிக்கிறதுஉன் அன்பை நாளும் எண்ணும் போதுஆனந்தம் பிறக்கின்றது. -என் இயேசுவே உன் நெஞ்சின் கனவுகளைநிறைவேற்ற நான் உழைப்பேன்உறவாகும் பாலங்களைஉலகெங்கும் நான் அமைப்பேன்இறையாட்சி மலரும் காலம் வரையில்இனிதாய் எனை அளிப்பேன் -என் இயேசுவே En Yesuvae Unnai NaanMaravean MaraveanEnnalum un arulai

என் இயேசுவே உன்னை நான்-En Yesuvae Unnai Naan Read More »

நீயே எனது ஒளி – Neeyae Enathu Oli

நீயே எனது ஒளி நீயே எனது வழிநீயே எனது வாழ்வு இயேசையா – 2 நான்கு திசையும் பாதைகள்சந்திக்கின்ற வேளைகள்நன்மை என்ன தீமை என்னஅறியாத கோலங்கள் – 2நீயே எங்கள் வழியாவாய்நீதியின் பாதையின் பொருளாவாய் – 2உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் – நீயே துன்ப துயர நிகழ்வுகள்இருளின் ஆட்சிக் காலங்கள்தட்டுத் தடுமாறி விழத்தகுமான சூழல்கள் – 2நீயே எங்கள் ஒளியாவாய்நீதியின் பாதையின் சுடராவாய் – 2உம்மை நாங்கள் போற்றிட பொய்மை

நீயே எனது ஒளி – Neeyae Enathu Oli Read More »

ஆயிரம் நன்றி சொல்வேன் – Aayiram Nantri Solluvean

ஆயிரம் நன்றி சொல்வேன் – உனக்குபாயிரம் பாடிடுவேன்நேரிலே வந்தென்னை ஆண்டு கொண்டோனேபாரெல்லாம் போற்றிடுவேன் – உன் நாமம் ஊரெல்லாம் ஓதிடுவேன்யேசு யேசு யேசு யேசு யேசு யேசுவே (2) 1 . பாவியாய் இருந்தேன் பாருலகில் நானேகேலியென்றெண்ணாமல் ஏற்றுக் கொண்டாயேவேலியாய் நின்றென்னைக் காத்திடுவாயேமாலையாய் என் வாழ்வைச் சூட்டுவேன் உமக்கே (3)காலை மாலையில் கர்த்தர் யேசுவின்காலடி அமர்ந்திடுவேன்வேலை ஓய்விலும் வேந்தன் பெயர் சொல்லிவேதனை தணித்திடுவேன்வேறில்லை தஞ்சம் ஆறுதல் உன் நெஞ்சம் (2) 2 .தெருவழி செல்வதில் தேடினேன் இன்பம்தேன்மொழி

ஆயிரம் நன்றி சொல்வேன் – Aayiram Nantri Solluvean Read More »

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics

உம் அன்பில உம் அன்பிலஎன்றும் மூழ்கிடுவேன் உம் மார்பில உம் மார்பில-நான்தினமும் சாய்ந்திடுவேன்-2 வாழ்வு முடிந்திடும் மண்ணிலஉம்மிடம் சேர்வேன் விண்ணிலதிருப்தி அடைவேன் நித்தியமாய்உம் மடியினில அந்நாளினில-உம் அன்பில 1.உம்மை சேரும் நேரத்திலகண்ணீர் மறையும் கண்களிலஉமது வார்த்தை உசுரு போலகலந்திட்டது எனக்குள்ளஉலகில் பட்ட பாடுகளைமறப்பேன் உம் அரவணைப்பாலஉம்மையன்றி பூமியிலவேற யாரும் எனக்கு இல்ல-3-உம் அன்பில 2.சூரியன் அங்கு தேவையில்லஉமது மகிமை இருக்கையிலஏதேன் தோட்ட பரிமாணம்மீண்டும் தொடரும் அந்தகனம்என்னை மீட்க பட்ட காயம்காணத்துடிக்குது என் இதயம்எனது ஏக்கமோ நான் அங்கேநித்தியமாய்

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics Read More »

இயேசுவின் நாமமே மேலான – Yesuvin Namamae Melana

இயேசுவின் நாமமே மேலான நாமமே வல்லமையின் நாமமேமகிமையின் நாமமே-2 1.வாசல்களை திறந்திடும்இயேசுவின் நாமமேவழிகளை திருத்திடும்இயேசுவின் நாமமே-2வானம் பூமி யாவும் படைத்தசிருஷ்டிப்பின் நாமமேமேலான நாமமேஇயேசுவின் நாமமே-2 2.அடைக்கலமாகிடும்இயேசுவின் நாமமேஅற்புதங்கள் செய்திடும்இயேசுவின் நாமமே-2வாதை துன்பம் நோய்கள் யாவும்நீக்கிடும் நாமமேவல்லமையின் நாமமேஎங்கள் இயேசுவின் நாமமே-2 3.தடைகளை தகர்த்திடும்இயேசுவின் நாமமேதாபரமாகிடும்இயேசுவின் நாமமே-2அகில உலகை இரட்சித்திடும்இரட்சகர் நாமமேமகிமையின் நாமமேஇயேசுவின் நாமமே-2-இயேசுவின் Yesuvin NamamaeMelana NamamaeVallamaiyin NamamaeMagimaiyin Namamae-2 1.Vasalgalai ThiranthidumYesuvin NamamaeVazhigalai ThiruthidumYesuvin Namamae-2Vanam Boomi Yaavum PadaithaSrishtippin NamamaeMelana NamamaeYesuvin Namamae-2 2.AdaikalamagidumYesuvin

இயேசுவின் நாமமே மேலான – Yesuvin Namamae Melana Read More »

சில நேரங்களில் என்னையே நான்- Sila Nearangalil ennayae

சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன் இது ஏன் இது ஏன் எனக்கு பல நேரங்களில் சோர்ந்து நான் போகிறேன் இது ஏன் வாழ்க்கையில் கசப்பு எதற்கும் உதவா என்னை எடுத்து அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே எழும்புவேன் எழும்புவேன் உம் பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்எழும்புவேன் எழும்புவேன் உயரமாய் மீண்டும் எழும்புவேன் மீண்டும் மீண்டும் உடைத்து உம் கையால் புதிதாய் என்னை வனைகிறீர் மேகங்கள்

சில நேரங்களில் என்னையே நான்- Sila Nearangalil ennayae Read More »

உம்மை உயர்த்துவேன் உம்மை நேசிப்பேன்- Ummai Aaradhippean Ummai Neasippean

உம்மை உயர்த்துவேன் உம்மை நேசிப்பேன் உயிராய்பரிசுத்தர் -(3)சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் 1.அல்பா ஒமேகா நீர் என்னுடையவர்நான் உம்முடையவன் என்றுமே -உம்மை ஆராதிப்பேன் 2. ரூபவதியே என் பிரியம் என்றீரேஎன் நேசர் நீர் தானே -உம்மை ஆராதிப்பேன்

உம்மை உயர்த்துவேன் உம்மை நேசிப்பேன்- Ummai Aaradhippean Ummai Neasippean Read More »

உம்மிடத்தில் என் ஆத்துமாவை- Ummidathil En Aathumaavai

உம்மிடத்தில் என் ஆத்துமாவைஉயர்த்துகிறேன் எந்தன் கர்த்தாவே,உம்மை நம்பியே நான் வழ்கிறேனேவெட்கப்பட்டு போவதில்லை எந்தன் தேவனே – 2 1. உம்மை நோக்கி காத்திருக்கும்ஒருவரும் வெட்கப்பட்டு போவதில்லையே,முகாந்திரமில்லாமல் துரோகம்பண்ணும் மனிதர்கள் வெட்கபட்டு போவார்களே – 2என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழ ஒருநாளும் விடமாட்டீர் – 2 2. உம்முடைய வழிகளையே எனக்குத் தெரிவித்து திடபடுத்தும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்து பெலபடுத்தும் – 2 உம்முடைய சத்தியத்தில் என்னை நடத்தி ஸ்திரபடுத்தும் – 2

உம்மிடத்தில் என் ஆத்துமாவை- Ummidathil En Aathumaavai Read More »