Uncategorized

மனதுருகும் தேவனே என்னை -Manathurugum Devanae ennai

மனதுருகும் தேவனே என்னை தேற்றும் இராஜனேநீரே எனது வழியையா மனதுருகும் தேவனே என்னை தேற்றும் இராஜனேநீரே எனது ஒளியையாஉம்மோடு நானும் உறவாடுவேன்நீரின்றி நானும் உயிர் வாழேனே (2) 1. நம்பின மனிதர்கள் என்னை சூழும்போதுநீர் மட்டும் கைவிடாமல் என்னோடிருந்தீர்நம்பின மனிதர்கள் கைவிடும்போதுநீர் மட்டும் கைவிடாமல் என்னோடிருந்தீர்உம்மோடு நான் தங்கும் ஒரு நாளுமேஆயிரம் நாட்களும் வீணானதேஉம்மோடு நான் பேசும் ஒரு வார்த்தையேஆயிரம் வார்த்தையும் வீணானதே – உம்மோடு நானும் 2. பணம் உள்ளப்போது என்னை நம்பின மனிதர்கள்பணம் இல்லாப்போது […]

மனதுருகும் தேவனே என்னை -Manathurugum Devanae ennai Read More »

துதிபலியை செலுத்த வந்தோம்- Thuthipaliyai seluththa vanthom

துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையாஉம்மை ஆராதிக்க கூடி வந்தோம் இயேசையா-2 நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்-2இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே-2 1.என்னிலே ஒன்றும் இல்லைஆனாலும் நேசித்தீரே-2என்னிலே நன்மை இல்லைஆனாலும் உயர்த்தினீரே-2தகப்பனைப் போல என்னைச் சுமந்தீரையாஒரு தாயைப் போல என்னை தேற்றினீரே-2சுமந்தீரையா தேற்றினீரேசுமந்தீரையா என்னை தேற்றினீரேஆராதனை உமக்கே ஐயாஎங்கள் ஆராதனை உமக்கே ஐயா ஆராதனை ஆராதனை-4எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை-2ஆராதனை உமக்கே ஐயாஎங்கள் ஆராதனை உமக்கே ஐயா 2.பிறந்த நாள் முதலாய்தூக்கி எறியப்பட்டேன்-2ஒரு கண்ணும் என்மேலேஇரக்கமாய் இருந்ததில்லை-2பிழைத்திரு

துதிபலியை செலுத்த வந்தோம்- Thuthipaliyai seluththa vanthom Read More »

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்- Gnaaniyaai Sutri thirinthaalum

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்பேரோடு புகழை சேர்த்தாலும்அரண்மனைகள் கட்டினாலும்மனதில் ஏக்கம் தீராதேசாலொமோன் ராஜா ஆனாலும்சகலமும் உன் வசம் என்றாலும்கொஞ்சம் நீ உற்றுப்பார்த்தால் எதுவும் நிரந்தரம் கிடையாது வாழ்வு சாவு எது வந்தாலும்தேவனோடு மனம் கொண்டாடும்கொண்டு வந்ததில்லைகொண்டும் போவதில்லைசேர்த்து வைப்பதில் பயனில்லைஆசை நூறு நீ கொண்டாலும்தேவன் நினைத்தாலே கை கூடும்ஒன்றும் கூட்டவோ ஒன்றும் குறைக்கவோஉனக்கு வழி இல்லை எந்நாளும் ஞானி இங்கு தேவன் இல்லைசெல்வன் ஏழை வேறு இல்லைநாளை என்பது கையில் இல்லைஇங்கு எல்லாமே மாயை என்றும்வாழ்வில் அர்த்தம் சேர்க்கும் வரைஓட்டம்

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்- Gnaaniyaai Sutri thirinthaalum Read More »

காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu

காக்க வல்ல கர்த்தர் உண்டுநம்மை என்றும் காக்க,காத்திடுவார் உன்னை என்னைவல்லமையின் கரத்தால் 1.துதிகளினால் அவர் நாமத்தைஉயர்த்திடுவோம் காத்திடுவார்.எரிகோ எம்மாத்திரம்- அல்லேலூயாஎரிகோ எம்மாத்திரம். – காக்க வல்ல 2. விசுவாசத்தால் தாவீதைப்போல்துணிந்து சென்றால் ஜெயம் தருவார்கோலியாத் எம்மாத்திரம்- நம் பரமன்முன்கோலியாத் எம்மாத்திரம். – காக்க வல்ல 3.அவர் சொற்படி முன்சென்றால்சமுத்திரமும் வழி தருமேசெங்கடல் எம்மாத்திரம்- அலைமோதும்செங்கடல் எம்மாத்திரம். – காக்க வல்ல 4. அவர் ஜனத்தை மீட்கும்படிவாதைகளை அனுப்பிடுவார். பார்வோன் எம்மாத்திரம்- பரமன்முன்பார்வோன் எம்மாத்திரம். – காக்க வல்ல

காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu Read More »

இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை- Yesuappa oda chellapilla nan

இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன் – 2 உலகம் தள்ளிவிடும் போது என்ன தூக்கிவிட்டாரு அவர் கிருபை தந்து என்னையும் நிக்க வச்சாரு – 2 அவர் கிருபையால இன்னும் வாழுறேன் அவர் செய்த நன்மையை பாட்டா பாடுறேன் -2 1 . இயேசு அப்பாவோட கரம் உன்மேல் இல்லைனு சொன்ன மனிதன் உன்னை கவுத்தி விட்டு போயிடுவான் சும்மா – 2 கருவறையில் உன் கரம் பிடித்தார் அல்லோகடைசி வரை உன்னை

இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை- Yesuappa oda chellapilla nan Read More »

வார்த்தை இல்லை என் நெஞ்சில் – Vaarththai illai En nenjil

வார்த்தை இல்லை என் நெஞ்சில்மனம் திறந்து பேச நினைத்தும்வரிகள் இல்லை என் கையில்பல மொழியில் கவிதை தெரிந்தும்தாயிடம் பேச துடிக்கும்சிறு மழலையின் தவிப்பும்ஓராயிரம் என்னில் இருந்தும்எதை முதலில் பாட முடியும் ?நீரின்றி வாழ நினைத்தும்நீங்காது நெஞ்சில் இருக்கும்வழிமாறி ஓட துடித்தும்அழகாய் மனதிலே நிலைக்கும்உம் மனதை மாற்ற நினைத்தும்எனை மிஞ்சி கொஞ்சி இழுக்கும்என் மனதை மாற்றி அமைத்துதுணையானீர் நெஞ்சோடு நீர் இணைந்தேன் உம்மிலேவழிகள் தெரியாமல்நிறைந்தேன் உம் அன்பிலேநிலைகள் புரியாமல்-2 வாழ்க்கையில் உறவுகள்நிரந்தரமாய் நிலைக்கும் என்று எண்ணினேன்அந்த எண்ணங்கள் பொய்யானதேவாழ்ந்திடும்

வார்த்தை இல்லை என் நெஞ்சில் – Vaarththai illai En nenjil Read More »

புது பாடல் தந்தீரே – Puthu paadal thantheerae

புது பாடல் தந்தீரே உம்மை பாட வைத்திரே ஆயிரங்கள் பல ஆயிரங்கள் உண்மை பாடினாலும் என் ஆசை என்றும் தீராதயா 1சங்கீதங்களை இன்பமாய் பாடி உம்மையை நான் உயர்த்துவேன் நான் ஆவியோடும் பாடுவேன் கருத்தோடும் பாடுவேன் 2 இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையே நான் பாடுவேன் இரவும் பகலும் என்று பார்க்காமல் உம்மையே நான் பாடுவேன் 3 எனக்கு தீமை செய்யாதவரை நன்மை மட்டும் செய்தபடியால் உம்மை நான் பாடுவேன் நீரே பேசும் தெய்வம் என்று நாள்தோறும் பாடுவேன்

புது பாடல் தந்தீரே – Puthu paadal thantheerae Read More »

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham

ஆசீர்வதிக்கும் தேவன் தம் ஆசீர் பொழிந்திடும் நேரம் பெருக்கத்தை அளித்திடும் தேவன் நம்மை பெருக செய்வார் இவ்வருடம் பெலத்தின்மேல் பெலனே கிருபையின்மேல் கிருபை மகிமையின்மேல் மகிமை பரிசுத்தம் பரிசுத்தமே – என் வாழ்வில் 1. சோர்வான சூழ்நிலை வந்திடினும் எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும் நெருக்கத்திலும் பெருக்கத்தையே அளித்திடும் தேவன் நம்மோடுண்டு 2. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே கிருபையின் ஊற்றுகள் பெருகிடுதே நூறு மடங்கு பலன் தந்திடும் பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு 3. ஆத்தும பாரம் பெருகிடுதே ஊழியம்

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham Read More »

பின்மாரியின் அபிஷேகம் | Pinmariyin Abishegam

பின்மாரியின் அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும் அதிகமாய் பொழிந்திடுமே ஆவியில் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமே அக்னி நாவாக அமர்ந்திடுமே பெருங்காற்றாக வீசிடுமே ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே எலும்புப் பள்ளத்தாக்கினில் ஒரு சேனையை நான் காண்கிறேன் அதிகாரம் தந்திடுமே தீர்க்கதரிசனம் உரைத்திடவே கர்மேல் ஜெப வேளையில் கையளவு மேகம் காண்கிறேன் ஆகாபும் நடுங்கிடவே அக்னி மழையாகப் பொழிந்திடுமே சீனாய் மலையின் மேலே அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன் இஸ்ரவேலின் தேவனே என்னை அக்கினியாய் மாற்றிடுமே

பின்மாரியின் அபிஷேகம் | Pinmariyin Abishegam Read More »

நீர் பார்த்தால் போதுமே – Neer parthal pothume

நீர் பார்த்தால் போதுமேஉந்தனின் இரக்கம் கிடைக்குமேநீ தொட்டால் போதுமேசுகம் அங்கு நடக்குமேஒரு வார்த்தை போதுமேதேசத்தின் வாதைகள் நீங்குமே சிலுவையில் சிந்தின ரத்தமேஎன்னை மன்னித்து மீட்குமே இயா-ஓ-மாய் சுகம் தரும் தெய்வமே இயா-ஓ-மாய் சுகமெனில் ஊற்றுமேஇயா-ஓ-மாய் இயா-ஓ-மாய்சர்வாங்க சுகம் தாருமே தழும்புகளால் குணமாவேன்காயங்கள் என்னை சுகமாக்கும் – 2-உம்நீர் எந்தன் பரிகாரி நீர் எந்தன் வைத்தியர் இயேசுவே பரிகாரி இயேசுவே வைத்தியர் உன் வசனங்கள் என்னை குணமாக்கும்தேசங்களை அது தப்புவிக்கும்– 2-உம்வாதைகள் அணுகாதேபொல்லாப்பு நேரிடாதேநீர் எந்தன் மறைவாவீர்நீர் எந்தன்

நீர் பார்த்தால் போதுமே – Neer parthal pothume Read More »

எல்ரோயீ நீர் என்னை காண்கிற – ElRohi neer ennai kaankira

எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன்நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன்-2உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்நீர் மாத்ரம் என்றும் என்னோடு வருபவரேஉம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்நீர் மாத்ரம் என் துதிகளின் பாத்திரரே உமக்கே ஆராதனை-3நீர் என்னை காண்பவரேஉமக்கே ஆராதனை-3நீர் எந்தன் எல்ரோயீ 1.நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனேஎன்னை விட்டு விலகிட நீர் மனிதன் அல்லவே-2(தன்) காரியங்கள் முடிந்ததும் மனித அன்போ மாறியதேஆனால் உம் அன்போ மாறாததே-2 உமக்கே ஆராதனை-3நீர் என்னை காண்பவரேஉமக்கே ஆராதனை-3நீர் எந்தன் எல்ரோயீ 2.பணிந்தேன்

எல்ரோயீ நீர் என்னை காண்கிற – ElRohi neer ennai kaankira Read More »

ஜீவன் தரும் வார்த்தை அது -Jeevan Tharum Vaarthai

LYRIC ஜீவன் தரும் வார்த்தை அது உன்னிடம் உள்ளதுஎன்னை ஆசீர்வதிக்கும் கரமும் அது உம்மிடம் உள்ளது(2) உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பாஉந்தன் பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா ( 2 ) 1 அனாதை போல நானும் அடைக்கலம் இல்லாமல் அலைந்தேன் போகும் பாதை தெரியாமல் வழியிலே கலங்கி நின்றேன் (2) வந்தீரே உந்தன் பிள்ளை என்று மீட்டிரே உந்தன் ஜீவன் தந்து உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா உங்க பாதம்

ஜீவன் தரும் வார்த்தை அது -Jeevan Tharum Vaarthai Read More »