Uncategorized

Ennai Azhaithavar- Nambi vanthen என்னை அழைத்தவர் song lyrics

1.என்னை அழைத்தவர் என் உள்ளம் அறிந்தவர்உம் பாதம் ஓடி வந்தேன்சேற்றில் இருந்தென்னை கை தூக்கி எடுத்த உம்கிருபையை எண்ணி வந்தேன் நீர் எந்தன் கன்மலைநீர் எந்தன் கோட்டையேஎந்நாளும் உம்மை நான் நம்புவேன்-2 நம்பி வந்தேன் நம்பி வந்தேன்நம்பி வந்தேன் உம்மையே நம்பி வந்தேன் ஓடி வந்தேன்உம் பாதம் ஒன்றே போதுமே 2.மனிதரை நம்பினேன் மனம் நொந்து ஏங்கினேன்உதறி தள்ளப்பட்டேன்தனிமையில் கதறினேன் வறுமையால் புலம்பினேன்உலகத்தால் வெறுக்கப்பட்டேன் வழிகளை திறந்தவர் அழுகையை துடைத்தவர் இழந்ததை கொடுத்தவர் என் இயேசுவே-2 நம்பி […]

Ennai Azhaithavar- Nambi vanthen என்னை அழைத்தவர் song lyrics Read More »

Enna Anbu Idho – என்ன அன்பு இதோ song lyrics

என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்என்ன அன்பு இதோ -2 உம் சித்தம் மறந்தேன்உம் சத்தம் வெறுத்தேன்உம்மையே பிரிந்தேன்என்னை ஏன் தேடி வந்தீர்-2 மாசில்லா நீரே மகிமையை தந்துமண்ணான என்னை மீட்கவா வந்தீர்-2 என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ Ennai urumatra neer yen urukkulaindheerEnna anbu idho-2 Um sitham marandhaenUm satham veruthaenUmmaiyae pirindhaenEnnai yen thedi

Enna Anbu Idho – என்ன அன்பு இதோ song lyrics Read More »

AANDAVARIN VAAKU EN PATHAI – ஆண்டவரின் வாக்கு song lyrics

ஆண்டவரின் வாக்கு என் பாதை விளக்கு ஆண்டவரின் வாக்கு என் வாழ்வின் மீட்புஉயிருள்ள வாக்கு ஆற்றல்மிகு வாக்கு வலுவூட்டும் வாக்கு வாழ்வாகும் வாக்கு தீயவழி எதிலும் நான் கால்வைப்பதில்லை பொன்வெள்ளி எதிலும் என்மனம் போவதில்லை பொய்வார்த்தை எதுவும் என் வாய் சொல்வதில்லை உம் நியமங்களை விட்டு நெறிபிரள்வது இல்லை ஏனெனில் உம்வார்த்தை வழிகாட்டும் துன்பமும் கவலையும் தினந்தோறும் உண்டுதீயவரின் கண்ணிகள் திசைதோறும் உண்டுசதிசெய்து வீழ்த்துவோர் என்அருகில் உண்டு வஞ்சகத்தின் நாவுகள் எனைசுற்றி உண்டுஆயினும் நீரே என் பாதுகாப்பு

AANDAVARIN VAAKU EN PATHAI – ஆண்டவரின் வாக்கு song lyrics Read More »

Kartharai nambinavan – கர்த்தரை நம்பினவன் song lyrics

கர்த்தரை நம்பினவன்என்றென்றும் பாக்கியவான் கர்த்தரை நம்பினவன் என்றென்றும் செழித்திருப்பான் அவன் சோர்ந்து போவதில்லை அவன் வெட்கம் அடைவதில்லை அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்அவன் சொல்வதெல்லாம் நடக்கும் அவன் பெலத்தின்மேல் பெலனடைந்துஅவன் கழுகைபோல் எழும்பிடுவான் அவன் ஆஸ்தி பெருகிடுமேஅவன் ஆயுள் நீடித்திடும் அவன் விருப்பம் நிறைவேறும்அவன் சத்துரு விழுந்திடுவான் அவன் கொம்பு உயர்த்தப்படும் அவன் சீயோனை சேர்ந்திடுவான் Kartharai nambinavanEndrendrum baakiyavaanKartharai nambinavanEndrendrum sezhithirupaan Avan sorndhu povadhilaiAvan vetkum adaivathilaiAvan seivadhellaam vaaikumAvan solvadhellaam nadakum Avan belathin

Kartharai nambinavan – கர்த்தரை நம்பினவன் song lyrics Read More »

YAH Enta DEVANUKU Namaskaram – யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம் song lyrics

யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்சேனைகளின் கர்த்தருக்கு நமஸ்காரம்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2அல்லேலூயா அல்லேலூயா-4 1.யெகோவா ஏலோஹிம் சிருஷ்டிப்பின் தேவன்யெகோவா ஓசேனு புதிதாக செய்திடுவார்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2அல்லேலூயா அல்லேலூயா-4 2.யெகோவா யீரே எனக்காக கருதிடுவார்யெகோவா ராஃப்பா சுகத்தை தந்திடுவார்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2அல்லேலூயா அல்லேலூயா-4 3.யெகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்கிடுவார்யெகோவா சித்தேனு நீதியின் அஸ்திபாரம்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2அல்லேலூயா அல்லேலூயா-4 4.யெகோவா அடோனாய் என்னுடைய பலமானவர்யெகோவா ஷம்மா என் கூடவே இருக்கிறார்-2 அல்லேலூயா

YAH Enta DEVANUKU Namaskaram – யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம் song lyrics Read More »

Yasu Engal Meetpar – இயேசு எங்கள் மேய்ப்பர் song lyrics

1. இயேசு எங்கள் மேய்ப்பர்கண்ணீர் துடைப்பார்;மார்பில் சேர்த்தணைத்துபயம் நீக்குவார்;துன்பம் நேரிட்டாலும் ,இன்பம் ஆயினும் ,இயேசுவின்பின் செல்வோம்பாலர் யாவரும். 2. நல்ல மேய்ப்பர் சத்தம்நன்றாய் அறியோம்;காதுக்கின்பமாககேட்டுக் களிப்போம்;கண்டித்தாலும் , நேசர்ஆற்றித் தேற்றூவார்;நாங்கள் பின்னே செல்லவழி காட்டுவார். 3. ஆட்டுக்காக மேய்ப்பர்ரத்தம் சிந்தினார்;அதில் மூழ்கினாரேதூயர் ஆகுவார்;பாவ குணம் நீக்கிமுற்றும் ரட்சிப்பார் ,திவ்விய தூய சாயல்ஆக மற்றுவார். 4. இயேசு நல்ல மேய்ப்பர்ஆட்டைப் போஷிப்பார்;ஓனாய்கள் வந்தாலும் ,தொடவே ஒட்டார்;சாவின் பள்ளத்தாக்கில்அஞ்சவே மாட்டோம்;பாதாளத்தின்மேலும்ஜெயங்கொள்ளுவோம். 1. Yesu engal maeypparkannnneer thutaippaar;maarpil serththannaiththupayam neekkuvaar;thunpam

Yasu Engal Meetpar – இயேசு எங்கள் மேய்ப்பர் song lyrics Read More »

Yesu enthan nesarae – இயேசு என்தன் நேசரே song lyrics

1. இயேசு என்தன் நேசரே, கண்டேன் வேத நூலிலே;பாலர் அவர் சொந்தந்தான்,தாங்க அவர் வல்லோர்தான். இயேசு என் நேசர்,இயேசு என் நேசர்,இயேசு என் நேசர்,மெய் வேத வாக்கிதே. 2. என்னை மீட்க மரித்தார், மோட்ச வாசல் திறந்தார், என்தன் பாவம் நீக்குவார்,பாலன் என்னை ரட்சிப்பார். 3. பெலவீனம் நோவிலும்,என்றும் என்னை நேசிக்கும் இயேசு தாங்கித் தேற்றுவார்,பாதுகாக்க வருவார். 4. என்தன் மீட்பர் இயேசுவே, தாங்குவார் என்னருகே; நேசனாய் நான் மரித்தால்மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.

Yesu enthan nesarae – இயேசு என்தன் நேசரே song lyrics Read More »

Devane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில் song lyrics

தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச்சேர்வதே என் ஆவல் பூமியில் மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டுஇராவில் இருள் வந்து மூடிடதுக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில்நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே பரத்திற்கேறும் படிகள் போலவே — என் பாதை தோன்றப்பண்ணும் ஐயா என்றன் தேவனேகிருபையாக

Devane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில் song lyrics Read More »

Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே song lyrics

தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கனநேய ஆவியே 1. மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்பாவி நான் – தீய 2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்தீர்க்கும், தஞ்சமே – தீய 3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒருபாவி நான் ஐயா – தீய 4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே – தினம்இதயம் அஞ்சவே

Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே song lyrics Read More »

Dasare itharaniyai anbai lyrics in tamil – தாசரே இத்தரணியை அன்பாய் song lyrics

தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம்அவரைக் காண்பிப்போம்மாஇருள் நீக்குவோம்வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரைவருந்தியன்பாய் அழைத்திடுவோம்உரித்தாய் இயேசு பாவ பாரத்தைநமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே 2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்பட்சமாக உதவி செய்வோம்உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரைநீசரை நாம் உயர்த்திடுவோம்பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே 4.இந்துதேச மாது சிரோமணிகளைவிந்தை யொளிக்குள் வரவழைப்போம்சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்துநிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட 5. மார்க்கம்

Dasare itharaniyai anbai lyrics in tamil – தாசரே இத்தரணியை அன்பாய் song lyrics Read More »

Sundara Parama Deva Maidhan Tamil Christian Song lyrics – சுந்தரப் பரம தேவமைந்தன்

சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்துஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடிசூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்தபாவிகளான நமை உசாவி மீட்டாரேவேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்தமேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரேகோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்கூடுங்கள் பவத்துயர்போடுங்கள் ஜெயத்தைக் கொண்டாடுங்கள் துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும் விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து

Sundara Parama Deva Maidhan Tamil Christian Song lyrics – சுந்தரப் பரம தேவமைந்தன் Read More »