Uncategorized

Saruva Logathiba Namaskaram – சருவ லோகாதிபா நமஸ்காரம் song lyrics

1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்தரை, கடல், உயிர்,வான், சகலமும் படைத்ததயாபர பிதாவே, நமஸ்காரம் 2. திரு அவதாரா, நமஸ்காரம்ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்தரணியில் மனுடர்உயிர் அடைந்தோங்கத்தருவினில் மாண்டோர் நமஸ்காரம் 3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்பரம சற்குருவே, நமஸ்காரம்அரூபியாய் அடியார்அகத்தினில் வசிக்கும்அரியசித்தே சதா நமஸ்காரம் 4. முத்தொழிலோனே, நமஸ்காரம்மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,நித்திய திரியேகா, நமஸ்காரம் 1. Saruva Logathiba NamaskaramSaruva Sirustiganae NamaskaramTharai Kadal Uyir Vaan Sagalamum PadaithaThayabara Namaskaram 2. Thiru Avathaara […]

Saruva Logathiba Namaskaram – சருவ லோகாதிபா நமஸ்காரம் song lyrics Read More »

NANNI NANNI EN DAIVAME – നന്ദി നന്ദി എന്‍ ദൈവമേ song lyrics

നന്ദി നന്ദി എന്‍ ദൈവമേ നന്ദി എന്‍ യേശുപരാനന്ദി നന്ദി എന്‍ ദൈവമേ നന്ദി എന്‍ യേശുപരാ എണ്ണമില്ലാത്തുള്ള നന്മകള്‍ക്കുംഅത്ഭുതമാര്‍ന്നാ നിന്‍സ്നേഹത്തിനുംഎണ്ണമില്ലാത്തുള്ള നന്മകള്‍ക്കുംഅത്ഭുതമാര്‍ന്നാ നിന്‍സ്നേഹത്തിനുംനന്ദി നന്ദി എന്‍ ദൈവമേ നന്ദി എന്‍ യേശുപരാനന്ദി നന്ദി എന്‍ ദൈവമേ നന്ദി എന്‍ യേശുപരാ പാപത്താല്‍ മുറിവേറ്റ എന്നെ നിന്‍റെപാണിയാല്‍ ചേര്‍ത്തണച്ചുവല്ലോപാപത്താല്‍ മുറിവേറ്റ എന്നെ നിന്‍റെപാണിയാല്‍ ചേര്‍ത്തണച്ചുവല്ലോനന്ദി നന്ദി എന്‍ ദൈവമേ നന്ദി എന്‍ യേശുപരാനന്ദി നന്ദി എന്‍ ദൈവമേനന്ദി എന്‍ യേശുപരാ കൂരിരുള്‍താഴ്വര അതിലുമെന്റെപാതയില്‍ ദീപമായ് വന്നുവല്ലോകൂരിരുള്‍താഴ്വര അതിലുമെന്‍റെപാതയില്‍

NANNI NANNI EN DAIVAME – നന്ദി നന്ദി എന്‍ ദൈവമേ song lyrics Read More »

megangal naduve vazhi pirakkum – மேகங்கள் நடுவே வழிபிறக்கும் song lyrics

மேகங்கள் நடுவே வழிபிறக்கும்பூதங்கள் நடுவே நடந்து போவோம்தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் வானத்தில் வானத்தில் நடுவானத்தில்இயேசுவின் கைகளில் நானிருப்பேன்பரமன் இயேசுவின் புன்னகை முகம்என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும் 2. நாற்றிசையினின்றும் கூடிடுவார்நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்தோத்திர கீதமே தொனித்து நிற்கும்பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் 3. கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்கர்த்தரின் வருகை நாளின்போதுபறந்திடுவேன் நான் பறந்திடுவேன் 4. திருடன் வருகை போலிருக்கும்தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்காலையோ மாலையோ நள்ளிரவோபறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

megangal naduve vazhi pirakkum – மேகங்கள் நடுவே வழிபிறக்கும் song lyrics Read More »

Neer Oruvarae unnathar – நீர் ஒருவரே உன்னதர் song lyrics

நீர் ஒருவரே உன்னதர், ஒருவரே பரிசுத்தர்ஒருவரே ஆராதனைக்குரியவர் -2யாருண்டு உமக்கு நிகராய்உம்மைப்போல் யாரும் இல்லை -2 (நீர் ஒருவரே) 1.போற்றப்பட தக்கவர் நீரேபுகழப்பட தக்கவர் நீரே -2பரிசுத்த நாமமுள்ளவரேபரலோக தேவனே -2 (யாருண்டு) 2.மகிமையால் நிறைந்தவர் நீரேவல்லமையில் சிறந்தவர் நீரே -2மாறாத என் இயேசுவேமன்னாதி மன்னனே -2 (யாருண்டு) 3.சேனைகளின் கர்த்தரும் நீரேசெயல்களில் வல்லவர் நீரே -2சாத்தானை தோற்கடித்தவரேசாவை வென்ற தெய்வமே -2 (யாருண்டு)

Neer Oruvarae unnathar – நீர் ஒருவரே உன்னதர் song lyrics Read More »

Kirubasanathandai Odi Vanthaen – கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் song lyrics

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்கிருபையாய் இறங்கிடுமே தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிரைத்திடுமே – 2 உம் கிருபைஇல்லையென்றால் நான் இல்லை அதை நீர் நன்றாய் அறிவீர் – 2– தடுமாற்றம் என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன்அதை நீர் நன்றாய் அறிவீர் – 2உம் பெலத்தால் எல்லாம் செய்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே – 2 சோதனைகள் தாங்க பெலனில்லைஅதை நீர் நன்றாய் அறிவீர் – 2சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்கஉம் கிருபையால் நினைத்திடுமே – 2– கிருபாசனத்தண்டை

Kirubasanathandai Odi Vanthaen – கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் song lyrics Read More »

En Ninaivugalai neer thumaiaakkum – என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் song lyrics

என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்இதயத்தை நீர் சுத்திகரியும்கண்கள் கைகள் செயல்கள் எல்லாம்உம்மை பிரியப்படுத்தட்டும்-2 பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்-2 – என் நினைவுகளை

En Ninaivugalai neer thumaiaakkum – என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் song lyrics Read More »

Oru kurai illamal kaathu vantheerae song lyrics – ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே

ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரேகோடி ஸ்தோத்திரமேஎன்னை அதிசயமாக நடத்தி வந்தீரேஆயிரம் ஸ்தோத்திரமேபதினாயிரம் ஸ்தோத்திரமே ஆருயிரே ஆறுதலேஆயுளெல்லாம் காப்பவரே என் முன்னே சென்றீரேபயணத்தை காத்தீரேமகிமையால் மூடிக்கொண்டீரேஎங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே வருஷத்தை நன்மையினால்முடி சூட்டி மகிழ்ந்தீரேபாதைகள் நெய்யாய் பொழிந்தீரேஎல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே என் விளக்கை ஏற்றினீரேஎன் இருளை அகற்றினீரேஎதிரியின் கண்கள் முன்பாகஎன் தலையை நிமிரச் செய்தீரே உள்ளங்கைகளிலேஎன்னை வரைந்து வைத்தீரேநீர் என் தாசன் என்றீரேஉன்னை எப்படி மறப்பேன் என்றீரே

Oru kurai illamal kaathu vantheerae song lyrics – ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே Read More »

Aaviyaanavarae Ummai Naan – ஆவியானவரே உம்மை நான் ஆராதிக்கிறேன் song lyrics

1. ஆவியானவரே உம்மை நான் ஆராதிக்கிறேன்ஆறுதலின் தேவனேஉம்மையே நான் நேசிக்கிறேன் – 2 ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4 2. மகிமையின் தேவனேஉம்மை நான் ஆராதிக்கிறேன்மகத்துவ ராஜனேஉம்மையே நான் நேசிக்கிறேன் – 2 ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4 3. அதிசயம் செய்பவரேஉம்மை நான் ஆராதிக்கிறேன்ஆலோசனை கர்த்தரேஉம்மையே நான் நேசிக்கிறேன் – 2 ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4 4. என்னோடு இருப்பவரேஉம்மை நான் ஆராதிக்கிறேன்இன்னலில் துணையாளரேஉம்மையே நான் நேசிக்கிறேன் – 2

Aaviyaanavarae Ummai Naan – ஆவியானவரே உம்மை நான் ஆராதிக்கிறேன் song lyrics Read More »

KADAL ENNUM ULAGHIL – கடல் என்னும் உலகத்தில் song lyrics

கடல் என்னும் உலகத்தில்படகு என்னும் பயணத்தில்கரை தேடி திரியும் மகனே கடல் என்னும் உலகத்தில்படகு என்னும் பயணத்திலகரை தேடி திரியும் மகளே கரைகள் நிறைந்த வாழ்வுகுறைகள் ஏராளம் ஏராளம்அலைமோதும் அலைகளோ எங்கும் என்னை மீட்க யாருமில்லைஎங்கும் திரும்ப இருள்என்னை அமுழ்த்தி சூழ்ந்து கொள்ளுதே வெள்ளிச்சம் தேடி கண்கள்துடுப்பை பிடிக்க கரங்கள்கரையை தேடி உள்ளம் இன்று ஏங்குதே செய்வதறியாமல் நானும்பயமும் திகைப்பும்என்னை நெருக்கும் சூழ்நிலை இதுவோ கண்டேன் கலங்கரை விளக்கை கண்டேன் வெள்ளை சிங்காசனம்கண்டேன் எந்தன் தகப்பனின் கண்களை

KADAL ENNUM ULAGHIL – கடல் என்னும் உலகத்தில் song lyrics Read More »

NINAIKKA NINAIKKA NENJAM – நினைக்க நினைக்க நெஞ்சம் song lyrics

நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்கிறதே உம்மை சுவைக்க சுவைக்க தஞ்சம் கிடைக்கிறதே எந்தன் உணவாய் என்னுள் உயிராய் வாழும் இயேசுவே ஏங்கும் இதயம் தாங்கும் சுகமாய் நாளும் வாருமே என்னில் நாளும் வாருமே ஆன்ம உணவே அருமருந்தே அரவணைக்கும் இயேசுவே ஆத்ம பாரமே அகன்று போகுமே உந்தன் உணவை உண்ணும் போது உந்தன் உயிரே உணவாய் தந்து உலகின் ஒளியாய் தினமும் வாழ்ந்து வழி நடத்தும் இயேசுவே வாழ்வாய் அளிக்கும் இறைவனே ஆற்றல் அளிக்கும் பொங்கும் ஊற்றாய்

NINAIKKA NINAIKKA NENJAM – நினைக்க நினைக்க நெஞ்சம் song lyrics Read More »

ellam yesuve enakku ellam yesuve – எல்லாம் இயேசுவே song lyrics

எல்லாம் இயேசுவேஎனக்கெல்லாம் இயேசுவேதொல்லை மிகு இவ்வுலகில்துணை இயேசுவே 1. ஆயனும் சகாயனும்நேயனுமுபாயனும்நாயனும் எனக்கன்பானஞானமணவாளனும் 2. தந்தை தாயினம் ஜனம்பந்துள்ளோர் சிநேகிதர்சந்தோட சகலயோகசம்பூரண பாக்யமும் 3. கவலையிலாறுதலும்கங்குலிலென் ஜோதியும்கஷ்ட நோய்ப் படுக்கையிலேகை கண்ட ஒளஷதமும் 4. போதகப் பிதாவுமென்போக்கினில் வரத்தினில்ஆதரவு செய்திடுங்கூட்டாளியுமென் தோழனும் 5. அணியு மாபரணமும்ஆஸ்தியும் சம்பாத்தியமும்பிணையாளியும் மீட்பருமென்பிரிய மத்தியஸ்தனும் 6. ஆன ஜீவ அப்பமும்ஆவலுமென் காவலும்ஞான கீதமும் சதுரும்நாட்டமும் கொண்டாட்டமும்

ellam yesuve enakku ellam yesuve – எல்லாம் இயேசுவே song lyrics Read More »

En Jeevan Neerthanae – என் ஜீவன் நீா்தானே song lyrics

என் ஜீவன் நீா்தானேஎன் துதியும் நீா்தானே -2எனக்காய் மரித்தீரேஉமக்காய் வாழ்வேனே -2 உம்மை நேசிக்கிறேன் -4உம்மை நேசிக்கிறேன் -4 1 என் கண்ணீா் துடைத்திடவேநீா் சென்னீா் சிந்தினிரேஎன் பழியை போக்கிடவேநீா் பலியாய் மாறினிரே -2சிலுவை சுமந்தீரேநீா் என்னை நினைத்தீரேசிலுவை சுமந்தீரேஎன்னை நினைத்தீரே -உம்மை 2 என் பாவங்கள் பாராமல்உம் முகத்தை மறைத்தீரேஎன் மீறுதல் எண்ணாமல்கிருபை அளித்தீரே -2மன்னியும் என்றேனேமறந்தேன் என்றீரே -2 உம்மை நேசிக்கிறேன் -4உம்மை நேசிக்கிறேன்என் தகப்பன் நீரேஉம்மை நேசிக்கிறேன்என் தாயும் நீரேஉம்மை நேசிக்கிறேன்என் நண்பன்

En Jeevan Neerthanae – என் ஜீவன் நீா்தானே song lyrics Read More »