Dhevanaal Koodadhadhu ondrumillae – என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை song lyrics
உடைந்து போன என்னைஉருவாக்கிடக்கூடும்தள்ளப்பட்ட என்னை தலைவன்ஆக்கிடக்கூடும் நம்(2) என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை என் இயேசுவால் கூடாதது ஒன்றுமில்ல(2) சிறியவனை ஆயிரமாய் மாற்றிடக்கூடும்எளியவனை சேற்றிலிருந்து தூக்கிடக்கூடும்(2) கண்கள் காணா அற்புதங்கள் செய்திடக்கூடும்என் வேண்டுதல்கள் எல்லாம்நிறைவேற்றிடக்கூடும்(2) என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல(6) Udaindhu pona Ennai Uruvaakida KoodumThallappatta Ennai Thalaivana aakida Koodum En Dhevanaal Koodadhadhu ondrumillae Siriyavanai Aayiramaai Maatrida koodumEliyavanai SaettrilirundhuThookida Koodum En Dhevanaal Koodadhadhu ondrumillae Kangal Kaanaa Arputhangal […]
Dhevanaal Koodadhadhu ondrumillae – என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை song lyrics Read More »