Illathavaigalai irukirathai pol – இல்லாதவைகளை இருக்கிறவை போல் Song lyrics
இல்லாதவைகளை இருக்கிறவை போல்அழைக்கும் தெய்வம் நீரே – 2என் தெய்வமே என் இயேசுவேநீரே போதும் வேறொன்றும் வேண்டாம் 1. வனாந்திரத்தில் வழிகளையும்அவாந்திர வெளியில் ஆறுகளும்உம்மால் கூடும் எல்லாம் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. எவரையுமே மேன்மைப்படுத்தஎவரையுமே பெலப்படுத்தஉம்மால் ஆகும் எல்லாம் ஆகும்.உம் கரத்தால் எல்லாம் ஆகும் 3. பெலவீனனை பெலப்படுத்ததரித்திரனை செழிப்பாக்கிடஉம்மால் கூடும் எல்லாம் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும்
Illathavaigalai irukirathai pol – இல்லாதவைகளை இருக்கிறவை போல் Song lyrics Read More »