Uncategorized

Um Kirubai thaan ennai kandadhu – உம் கிருபை தான் என்னைக் கண்டது Song lyrics

உம் கிருபை தான் என்னைக் கண்டதுஉம் கிருபை தான் என்னைக் காத்ததுஉம் கிருபை தான் என்னை நடத்தியது கிருபையே கிருபை-கிருபை-3 கிருபையே கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்கவலையால் நான் கலங்கினாலும்துன்பங்கள் என்னை துவட்டினாலும்காத்தது உம் கிருபையே மேலான கிருபைமாறாத கிருபைவிலகாத கிருபை கிருபையே -2 வியாதியில் நான் வாடினாலும்வறுமையால் நான் வருந்தினாலும்மரணம் என்னை நெறுங்கினாலும்காத்தது உம் கிருபையே மேலான கிருபைமாறாத கிருபைவிலகாத கிருபை கிருபையே -2 சாத்தான் என்னை துரத்தினாலும்பாவம் என்னை நெருங்கினாலும்உலகம் என்னை மயக்கினாலும்மீட்டது உங்க கிருபையே

Um Kirubai thaan ennai kandadhu – உம் கிருபை தான் என்னைக் கண்டது Song lyrics Read More »

Azhathey Magane – அழாதே மகனே Song lyrics

Azhathae maganae….Azhathae magalae….Appa unnai anaithukkolvarae…..Azhathae maganae…. Azhathae magalae…Eaesu appa unnai anaithukkolvarae… Ulagam verukkalam… Unnai verukkalam…. Unnai avar nesikkinrarae….urangamal poshikinrarae….Azhathae maganae… Azhathae magalae…. Appa unnai anaithukkolvarae…. 1.Varuthathoodae nee vazhvai kazhippathae Vallavar azhaikindraramma…( Azhaikindraraiya)Vazhkai ellam vettrithanamma….( Vettrithanaiya) Azhathae maganae… Azhathae magalae…. Appa unnai anaithukkolvarae.. 2.Thayin vayittrilae thanginaramma…( Thanginiraiya)Thangi unnai nadathuvaramma…( Nadathuviraiya) Thazhuvi unnai anaipparamma….( Anaipparaiya) Azhathae maganae….Azhathae

Azhathey Magane – அழாதே மகனே Song lyrics Read More »

Parisutharae Engal devamae – பரிசுத்தரே எங்கள் தெய்வமே Song lyrics

பரிசுத்தரே எங்கள் தெய்வமே உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை-2நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை போல யாருமில்லை உம்மை உயர்த்திடுவேன்-2 எங்கள் மத்தியில் அசைவாடிடும் பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம்-2நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை போல யாருமில்லைஉம்மை உயர்த்திடுவேன்-2 எங்களுக்காகவே சிலுவையில் மரித்திரேஎன் பாவம் சுமந்திரே என் இயேசுவே-2நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை போல யாருமில்லைஉம்மை உயர்த்திடுவேன்-2 குயவனே உம் கையில்என்னையே தருகின்றேன்உம்மை போலவே மாற்றிடுமே-2நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை

Parisutharae Engal devamae – பரிசுத்தரே எங்கள் தெய்வமே Song lyrics Read More »

Vaaliba natkalilae en srushtikarai thuthipaen – வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன் song lyrics

வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன் (2)எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணைஉலகில் வேறே இல்லை இதற்கு இணை (2) அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரேஅவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே (2) கர்த்தருக்கு கீழ்ப்படிதல் ஞானத்தின் ஆரம்பமே (2)அவர் கட்டளைகளைக் கைக்கொண்டால் வாழ்வில் பேரின்பமே (2)அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரேஅவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே தாயின் கருவினிலே தெரிந்தவரே

Vaaliba natkalilae en srushtikarai thuthipaen – வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன் song lyrics Read More »

Arpanikindraen Nan Arpanikindraen – அர்ப்பணிக்கின்றேன் நான் song lyrics

அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னைநான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்தேவா என் ஜீவன் உம் கரத்தில்என் வாழ்வில் உம் சித்தம்நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன் அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னை ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாகஎன் கனவுகளும் என் எண்ணங்களும்உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன் அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னை என் வாழ்க்கை உம் கையில் நான் உமக்கே சொந்தம்தருகிறேன் தருகிறேன் என்னையே Arpanikindraen Nan Arpanikindraen payanpaduthum ennaiNan Nirkindraen um samugathilDheva en

Arpanikindraen Nan Arpanikindraen – அர்ப்பணிக்கின்றேன் நான் song lyrics Read More »

Aaradhanai seigirom – ஆராதனை செய்கிறோம் Song Lyrics

ஆராதனை செய்கிறோம்உம்மை உயர்த்துகின்றோம்ஆராதனை செய்கிறோம்உம்மை துதிக்கின்றோம் நல்லவரே வல்லவரேநன்மைகள் செய்பவரே-நீர் ஆராதனை -4 உமக்கு ஆராதனை நல்லவரே வல்லவரேநன்மைகள் செய்பவரே-நீர் உன்னதமானவரே உயர்வை தருபவரேசேனைகளின் கர்த்தரேஎன்னை காப்பவரே என் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றி தருபவரே என் ஆத்தும நேசர் நீரேஎன் அன்பு தெய்வம் நீரே கன்மலையாம் கர்த்தரேஎன் தாகம் தீர்பவரேகர்த்தராம் என் மீட்பரேஎன்னை மீட்டவரே துதிகளின் தேவனேஉம்மை துதிக்கின்றோம்தோத்திரம் செலுத்தியேஉம்மை ஆராதிபோமே Aaradhanai seigiromummai uyarthugiromAaradhanai seigiromUmmai thuthikindrom Neer nallavarae VallavaraeNanmaigal seibavarae Aaradhanai -4

Aaradhanai seigirom – ஆராதனை செய்கிறோம் Song Lyrics Read More »

Ummai pola yarumillai – Tamil christian song lyrics

Song Lyrics: Ummai pola yarumillaiEnnai thedi vandha yeshuvaMulangal ellam MudangidumaeNaavu ellam Potridumae ChorusYeshuva yeshuva Neer endhan yeshuvaYeshuva yeshuva HallelujahYeahuva yeshuva Jeyam edutha YeshuvaYeshuva yeshuva hallelujah Vers2En paavam sumandheeraeSiluvaiyilae baliyaneeraeMundram Naal uyirtheeraeMaranathai Jeitheerae Vers3Megangal MathiyilaeDhudhargal kootathoduEkkala Sathathodu vata pogum Raja Neer

Ummai pola yarumillai – Tamil christian song lyrics Read More »

Kirubain kaalathil vaazhkintra naam – கி௫பையின் காலத்தில் வாழ்கின்ற நாம் Song Lyrics

கி௫பையின் காலத்தில் வாழ்கின்ற நாம்இயேசுவை புகழ்ந்து துதித்திடுவோம் அவர் இரக்கத்திற்கிணையாய் ஓன்றுமில்லைஅவர் இன்றி இரட்ச்சகர் பிறந்ததில்லை செல்லுவோம் சொல்லுவோம்நாடெங்கும் இயேசுவின் அன்பை பொல்லாத என்னை அழைத்தீரேகல்லான இதயத்தை உடைத்தீரே ஏன் பாவக்கறைகளை கழுவியே உந்தன்பரிசுத்த ஆவியால் அபிஷேகியும் இல்லாய்மையில் ஏன் ஏல்லாமானீர்இழிவான வாழ்வை மகிழ்வாக்கினீர் ஏன்கசப்பான வாழ்வைசுவையாக மாற்றிநீதியின் பாதையில் நடக்க செய்யும் Kirubain kaalathil vaazhkintra naamEasuvai pukazhnthu thuthithiduvomAvar irakkathirkinayai ontrumillaiAvarintri iratchkar piranthathillai Selluvom solluvom naadengum easuvin anbai Pollatha ennai

Kirubain kaalathil vaazhkintra naam – கி௫பையின் காலத்தில் வாழ்கின்ற நாம் Song Lyrics Read More »

Engae poven esuvae engae poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன் Song Lyrics

எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன்நித்திய ஜீவா வார்த்தைகள் வேறெங்கும் இல்லையே ஆசைகள் அலை மோதுதே காட்சிகள் காட்டிக் கவருதேஓடோடி வருகிறேன் – உம் பாதத்தில் அமருவேன்கண் மூடினால் காண்கிறேன் கல்வாரிக் காட்சியை சமாதானம் தேடி அலைந்தேன் ஏமாந்து வழியில் சுழன்றேன்குரல் கேட்டுத்திரும்பினேன் உம்வசனத்தால் என்னைத் தேற்றினீர்மனம் மாறி தியானித்தேன் நிரப்பினீர் சமாதானதால் Engae poven esuvae engae povenNithiya jeeva vaarthaikal verengum illae Aasaikal alai mothuthae kaatchikal kaatti kavaruthaeOododi varukiraen um

Engae poven esuvae engae poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன் Song Lyrics Read More »

En Yesu Thunayirukka – என் இயேசு துணையிருக்க song lyrics

என் இயேசு துணையிருக்கஎன்ன பயம் எனக்கு காரிருளோ கடும் புயலோ கனவில் தோன்றும் பயங்கரமோ பாதை மாறி சென்றிடேன் பரமன் அவரே துணையானார் காலம் யாவும் காக்கும் தேவன் கரத்தில் அடைக்கலம் புகுந்திட்டேன் (2)(என் இயேசு துணையிருக்க…. வாழ்க்கை துன்பம் திணறினேன் வழியில் அவரே துணையானார் கரத்தில் ஏந்தி மடியில் அவரே தாலாட்டு பாடினார்(என் இயேசு துணையிருக்க….

En Yesu Thunayirukka – என் இயேசு துணையிருக்க song lyrics Read More »

Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume – ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில் song lyrics

ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்பாய்ந்து செல்லட்டுமே மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்என்னில் மறைந்து போகட்டுமே-2 உலர்ந்த எலும்புகளெல்லாம்என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே பெலவீனப் பகுதியெல்லாம்என்னில் பெலமாக மாறட்டுமே கனி கொடா மரங்களெல்லாம்என்னில் கனிகள் கொடுக்கட்டுமே ஆவியின் வரங்களினால்என்னை அபிஷேகம் செய்திடுமே

Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume – ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில் song lyrics Read More »