Uncategorized

kattukkullae Kichili Maram – காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் Song lyrics

காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் போன்றவரே ஆராதனைஎன் மேலே விழுந்த கொடி நேசமே ஆராதனை – (2) பிரியமே ஆராதனைநேசரே ஆராதனை -(2) 1.என் நேசரின் கண்கள் புறாக்கண்கள்என் நேசரின் கரங்கள் என்னை அணைத்துக்கொள்ளும் – (2)அவர் இன்பமானவர் என் உள்ளத்தில் வந்தவர்அவர் ஜீவனுள்ளவர்என் உயிரில் கலந்தவர். ( காட்டுக்குள்ளே) 2.என் நேசரின் வஸ்திரம்வாசனை வீசும்என் நேசரின் முகமோ பிரகாசிக்கும்அவர் என்னை பார்த்தால் நான் பிரகாசிப்பேன்அவர் தொட்டால் நான் சுகமாவேன்(காட்டுக்குள்ளே) 3.என் நேசரின் பாதங்கள் அழகுள்ளதுஎன் நேசரின் நடையோ என்னை […]

kattukkullae Kichili Maram – காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் Song lyrics Read More »

Karthar Seitha Nanmaikal – கர்த்தர் செய்த நன்மைகளை song lyrics

கர்த்தர் செய்த நன்மைகளைநித்தமும் நித்தமும் நினைக்கிறேன்அவர் செய்த அதிசயம்எண்ணி முடியாதே – 2 அல்லேலுயா அல்லேலுயாஅல்லேலுயா அல்லேலுயா – 4 1. சபையே துதியுங்கள்ஒரு சேனையாய் எழும்புங்கள் – 2நம் தேசம் நம் கரத்திலேசகலத்தையும் திருப்பிக்கொள்வோம் – 2(அல்லேலுயா) 2. தம்புரோடும் நடனத்தோடும்கர்த்தரைத் துதியுங்கள் – 2எக்காள சத்தத் தொனியோடே எதிரியை துரத்திவோம் -2(அல்லேலுயா) 3. பாதையெல்லாம் பாதுகாத்தஇயேசுவை துதியுங்கள் – 2தம் கைகலில் நம்மை சுமந்தாரேசொல்லுவோம் செய்த நன்மையை – 2(அல்லேலுயா)

Karthar Seitha Nanmaikal – கர்த்தர் செய்த நன்மைகளை song lyrics Read More »

Aaviyae Ennilae Ootidumae – ஆவியே என்னிலே song lyrics

ஆவியே என்னிலே ஊற்றிடுமேபுது அபிஷேகத்தை – (2)வாஞ்சிக்கிறேன்நேசிக்கிறேன்சுவாசிக்கிறேன் அபிஷேகத்தை – (2) 1. நேற்றைய பெற்ற அபிஷேகமல்லகடந்த நாளில் பெற்றதுமல்ல – 2புதிய நாளில் புதிய அபிஷேகம் வாஞ்சிக்கிறேன் 2. பெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கின பரிசுத்த ஆவியே வானங்கள் திறந்ததே அபிஷேகம் இறங்கவே (2)வாஞ்சிக்கிறேன் 3. வாலிபர் தரிசனம் காணவேமூப்பர்கள் சொப்பனம் பார்க்கவே இயேசுகிறிஸ்துவில் இறங்கின அபிஷேகம் -2வாஞ்சிக்கிறேன் 4. சாபங்கள் எல்லாம் மறைந்ததேவியாதிகள் எல்லாம் சுகமானதே கட்டுகள் அறுந்ததேநீர் தந்த அபிஷேகத்தால் – 2வாஞ்சிக்கிறேன்.

Aaviyae Ennilae Ootidumae – ஆவியே என்னிலே song lyrics Read More »

Yesuva Kondaaduven – ஏசுவை கொண்டாடுவேன் -Mass Sammy Thangiah song lyrics

ஏசுவை கொண்டாடுவேன் அவர் சிலுவையை கொண்டாடுவேன் மரிச்சாரே எனக்காகதான் நான் வாழுறேன் அவரால தான் மாஸ் மாஸ் சிலுவை தான் மாஸ் இயேசு இயேசு என் உயிர் மூச்சு சாத்தான் கையில இருந்த என்னை ரத்தம் சிந்தி மீட்டாரு பாவங்களை சாபங்களை சுமந்தாரு எல்லாத்தையும் முடிச்சாருசிலுவையிலே முடிச்சாரு பாவத்தை வேரோட அழிச்சாரே மாஸ் மாஸ் மாஸ் மாஸ் சர்பங்களையும் தேள்களையும் சாத்தானின் வல்லமையும் மிதித்து போடா அதிகாரம் தந்தாரே அவர் ஜீவன் எனக்குள்ளேஅவர் ஆவி எனக்குள்ள எனக்குள்ள

Yesuva Kondaaduven – ஏசுவை கொண்டாடுவேன் -Mass Sammy Thangiah song lyrics Read More »

Uyarndha Adaikalam Neere – உயர்ந்த அடைக்கலம் நீரே Song Lyrics

Arpudhangal Seiyum DhevanEnnai ThaanguvaarAthisayam Seiyum KartharEnnai VazhinadathiduvarAaraaindhu Mudiyadha Kaariyangal Enaku KaatiduvarEnni Mudiyadha AdhisayangalEnaku Seidhiduvar Uyarndha Adaikalam NeereEn Kottai Neer ThaanaeEn Kanmalayana Kristhesu Karthave 1. Nitham Nitham En Satham KetpavareKalgal Idaramal PadhugapavareKoopidum Velayil Seviyai SaipavareVaaku Maara En Nesar Neer Oruvare Uyire Ummai Naan AaradhipenUmmaiye Endrum Naan Thudhithiduven 2. Megamai Ennodu Kooda VarubavareTheengu Naalil Ennai Thaangum DhevaneThunba

Uyarndha Adaikalam Neere – உயர்ந்த அடைக்கலம் நீரே Song Lyrics Read More »

Thunai neerae en yesuve – துனை நீரே என் யேசுவே song lyrics

துனை நீரே என் யேசுவே ராஜனே நீர் வாழுமே என் வாழ் நாள் முழுவதும் எனக்கு எல்லாமே நீரே துனை நீரே என் யேசுவே நா நா ……….. Na na …… காலங்கள் மாறியே புரியாமல் போனேனே துனையாக வந்ததை கண்டேன் எனக்காக வந்தீரே சுலுவையை சுமந்தீரே பலியாகி தந்ததை கொண்டேன் என்னோடு நீரே இருந்தீர் பாதையில் கூட நடந்தீர் என் பாவத்தை மன்னித்தீர் என் வாழ்க்கையை மாற்றீனீர் கண்ணீரின் பாதையில் களைப்பான நேரத்தில் கரங்களை

Thunai neerae en yesuve – துனை நீரே என் யேசுவே song lyrics Read More »

Kalamo Konjamthan -FMPB SONGS -காலமோ கொஞ்சம்தான் song lyrics

காலமோ கொஞ்சம் தான் மீதிதேவையோ ஏராளம் உண்டேபின் நோக்கிப்பாராமல் இடைநின்றுவிடாமல்முன்னோக்கியே சென்றிட வேண்டும்இயேசு ராஜன் நம்மோடிருப்பதாலே 1. சுவிசேஷ ஊழியம் செய்யதவிர்ப்போம் வெட்கம் யாவையும் இன்றேஉலகம் பகைத்தாலும் கஷ்டம் எது வந்தாலும்உண்மை வழியினை அறிவிக்க வேண்டும்இயேசு சமாதானம் அருளுவதாலே 2. முன்னோடியாய் செல்லும் இயேசுபின்னேகியே நாமும் செல்வோம்நம்மை நாமே வெறுப்போம் சிலுவையை எடுப்போம்முழு மனதுடன் முன்னேறி செல்வோம்விசுவாசிகளாய் நாம் இருப்பதாலே 3. நம்மையனுப்பிய தேவனின் நாமம்அதை அறியாதோர் அறிந்திடச் செய்வோம்பகல் பறந்தோடிற்று இருள் வந்தாயிற்றுமுழுப்பொறுப்பினை நாம் ஏற்க

Kalamo Konjamthan -FMPB SONGS -காலமோ கொஞ்சம்தான் song lyrics Read More »

Kaalam Vegamai Oduthey – காலம் வேகமாய் ஓடுதே FMPB song lyrics

காலம் வேகமாய் ஓடுதேகருத்தில்லாமல் வாழ்கின்றேன்கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திடஉதவி செய்யும் தேவா! – எனக்குஉணர்வு தாரும் தேவா உள்ளத்தில் மாற்றம் தேவை – எனக்குவெளி வேஷம் என்றும் வேண்டாம்மறுரூப வாழ்வைத் தந்து என்னைகுணவானாய் மாற்றிவிடும் கல்வரிக் காட்சி கண்டேன் – அந்தகாயங்கள் என்னால் என்றேன்அன்பின் ஆழம் கண்டு – அந்தஅன்புக்கு அடிமை என்றேன் கண்ணீருடன் ஜெபிக்க எனக்குஜெபத்தின் ஆவி தாரும்கிருபையின் காலம் இப்போதும்இயேசுவே அருள்கூர்ந்து எம்மை எழுப்பும்

Kaalam Vegamai Oduthey – காலம் வேகமாய் ஓடுதே FMPB song lyrics Read More »

Anbin Mugathai – அன்பின் முகத்தை Song Lyrics

LYRICS :-அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்கல்வாரி மலை மேல்தேவ அன்பின் எல்லை அங்கு நான் கண்டேன்கொல்கொதா மலை மேல் தியாகத்தின் நல் ஓசையை கேட்டேன்கருனையின் முகம் கண்டேன்கல்வாரி மலைமேல் அன்றுகல்வாரி மலைமேல் தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்பாடுகள் ஏற்றதினால்மனுக்குல பாவம் நீக்கிடவே அவர்சிதைந்து மாண்டதினால் ஓ….ஓ.. இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்இரத்தம் சிந்தினதால்திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்துளைக்கத் தொங்கினதால் ஓ…ஓ…. ****************************************************************Anbin mugathai andru naan kandenKalvaari malai melDeva anbin ellai angu

Anbin Mugathai – அன்பின் முகத்தை Song Lyrics Read More »

Sarveshwara Um Sannithiyil – சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் Song Lyrics

LYRICS :- சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் சர்வம் மறந்து பாடிடுவேன்அளவில்லா அன்பினை உலகினில் பகர்ந்திடும்சங்கீதமாய் நான் மாறிடுவேன் ஒரு நாளும் உன்னை பிரியேன் என்றுஒரு நாள் கூறி என் காதுகளில்அழகிய உம் முகம் உள்ளத்தில் என்றும் அழியா நினைவுகளாம் பழுதுகளுள்ள சிற்பம் நான் என்னைபரிசுத்தனே உமக்கு அர்ப்பணித்தேன்திருக்கரத்தால் என்னை பணியனுமேஉந்தன் திரு உரு அளிக்கணுமே ****************************************************************sarvesvara um sannithiyil nansarvam maranthu padiduven alavilla anbinai ulaginil pakarnthidum Sangeethamaai nan maariduven oru naalum

Sarveshwara Um Sannithiyil – சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் Song Lyrics Read More »

VANATHIL YESU – வானத்தில் இயேசு தோன்றிடும் Song lyrics

LYRICS:-வானத்தில் இயேசு தோன்றிடும்அந்த நாளும் என்று வந்திடுமோ கண்ணாரவே கண்டிடுவோம்தேவ ராஜன் இயேசுவையே நோவா காலம் போலவேபாவமே பெருகுதேதலையை உயர்த்தி விழிப்பாய் தினமேநிதம் நம் வாழ்வைக் காத்திடுவோம் தேவ பக்தி நிறைந்தோராய்நீதியை காத்தோமேஉலகை வெறுத்து ஜீவியம் செய்துமேஅவர் வருகைகாய் காத்திருபோம் வானம் பூமி மாறினும்வார்த்தையோ மாறாதேஅமைதி நிலவும் சுகமே துளிரும்புது மெய் வாழ்வு மலர்ந்திடும்**************************************** Vaanathil Yesu thondridumAntha naalum endru vanthidumoKannaarave kandiduvomDeva Raajan Yesuvaye Novah kaalam polave Paavame perugutheyThalaiyai uyarthi vizhippaai

VANATHIL YESU – வானத்தில் இயேசு தோன்றிடும் Song lyrics Read More »

Anu Thinamum Ummil Naan Lyrics- அனுதினமும் உம்மில் நான்

LYRICS:-அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அனுக்கிரகம் தரவேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மாலே கூடும் என் ஞானம் கல்வி, செல்வம் எல்லாம் ஒன்றுமில்லை குப்பையென்றெண்ணுகிறேன் என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே

Anu Thinamum Ummil Naan Lyrics- அனுதினமும் உம்மில் நான் Read More »