Uncategorized

Thooki Edutheerae – தூக்கி எடுத்தீரே Song lyrics

கீழே விழுந்தவனாய்மேலே பார்த்தவனாய் (2) தூக்கிவிட யாருமில்லை!தனிமையில் யாருமில்லை,கவலை என் வாழ்க்கையானதே, கண்ணீர் என் உணவானதே! தூக்கி எடுத்தீரே…..என்னை தூக்கி எடுத்தீரே….வாழ்வில் உதித்த சூரியனாய்என்னை தூக்கி எடுத்தீரே…. 1. ஞானிகளை வெட்கப்படுத்த பைத்தியம் என்னையும் தெரிந்ததே..பலமுள்ளதை வெட்கப்படுத்த பெலவீனன் என்னையும் தூக்கினீரே..உள்ளதை அவமாக்கவே இல்லாத என்னையும் தெரிந்தீரே,உள்ளதை அவமாக்கவே இழிவான என்னையும் தெரிந்தீரே…. என்னை தூக்கி எடுத்தீரே….என்னை தூக்கி எடுத்தீரே….வாழ்வில் உதித்த சூரியனாய்என்னை தூக்கி எடுத்தீரே….

Thooki Edutheerae – தூக்கி எடுத்தீரே Song lyrics Read More »

Thikkatra Velaiyile – திக்கற்ற வேளையிலே

LYRICS:- திக்கற்ற வேளையிலேபக்கபலம் இயேசுஎக்காலமும் உனக்குதக்கத்துணை இயேசு காலைத்தள்ளாட ஒட்டார்உன்னை காக்கிறவர் உறங்கார்காலையிலும் மாலையிலும்எவ்வேளையிலும் அணைப்பார் கண்களை ஏறெடுத்தால்இன்றே நீ விசுவாசித்தால்நன்மைகளை அற்புதமாய்இயேசுவில் கண்டிடுவாய் ***********************************thikkatra velaiyile pakka balam Yesuekkalamum unakkuthakkathunai Yesu kaalaithallada ottaarunnai kaakkiravar urangaarkaalaiyilum maalaiyilumevvelayilum anaippaar kangalai yereduthaalindre nee visuvaasithalnanmaigalai arputhamaaiYesuvil kandiduvaai***********************************

Thikkatra Velaiyile – திக்கற்ற வேளையிலே Read More »

Jis Din Mein Cover- Shelley Reddy – Neer Illatha Nallellam – Neevu Leni Rozantha – Song lyrics

Jis Din Mein Tu Na Ho,Woh Din Hi Nahi,Jis Jeevan Mein Tu Na,Woh Jeevan Nahi, Jeevan Ka Jharna, Tu Hi Hai.Sach Ki Raah, Tu Hi Hai.Rishto Ka Janma, Tu Hi Hai.Mere Dil Ki Khushi, Tu Hi Hai. Kshamtaein Meri, Tu Hi Hai.Taakat Meri, Tu Hi Hai. Rakshak Mera, Tu Hi Hai.Killa Mera, Tu Hi Hai.

Jis Din Mein Cover- Shelley Reddy – Neer Illatha Nallellam – Neevu Leni Rozantha – Song lyrics Read More »

IMMATTUM ENNAI NADATHI – இம்மட்டும் என்னை Song Lyrics

இம்மட்டும் என்னை நடத்தினீர்இம்மட்டும் என்னை தாங்கினீர்எந்தன் இயேசு நல்லவரே அவர்என்றுமே போதுமானவர் எந்தன் பாவ பாரமெல்லாம்தன் மேலே ஏற்றுக்கொண்டுஎனக்காய் குருசில் மரித்தஎந்தன் இயேசு நல்லவரே எந்தன் தேவைகள் அறிந்துவின்வாசல்களை திறந்துஎல்லாம் நிறைவாய் எனக்கு தந்தஎந்தன் இயேசு நல்லவரே மனபாரத்தின் நேரத்தில்மனவேதனையின் வேளையில்மனமுருகி நான் ஜெபிக்கையிலேஎந்தன் இயேசு நல்லவரே வியாதி நேரத்தில் மருத்துவரேதுக்க வேளையில் ஆறுதலேகொடும் வெயில்தனில் நிழல் அவரேஎந்தன் இயேசு நல்லவரே ஒரு போதும் கைவிடாரேஒரு நாளும் விலகிடாரேஒரு நாளும் மறவாரேஎந்தன் இயேசு உண்மை உள்ளவர் எந்தன்

IMMATTUM ENNAI NADATHI – இம்மட்டும் என்னை Song Lyrics Read More »

Kaarirulil En Nesa Dheebamae – காரிருளில் என் நேச தீபமே Song Lyrics

காரிருளில் என் நேச தீபமேநடத்துமேன்!வேறொளியில்லை வீடும்தூரமே நடத்துமேன்!நீர் தாங்கின் தூர காட்சிஆசியேன்ஓர் அடி மட்டும் என்முன்காட்டுமேன்! 2. என் இஷ்டப்படி நடந்தேன்ஐயோ முன்னாளிலேஒத்தாசை தேடவில்லைஇப்போதோ நடத்துமே!உல்லாசம் நாடினேன் திகிலிலும்வீம்புகொண்டேன்அன்பாக மன்னியும்! 3. இம்மட்டும் என்னைஆசீர்வதித்தீர் இனிமேலும்காடாறு சேறு குன்றில்தேவரீர் நடத்திடும்!உதய நேரம் வரக் களிப்பேன்மறைந்துபோனநேசரைக் காண்பேன்!!

Kaarirulil En Nesa Dheebamae – காரிருளில் என் நேச தீபமே Song Lyrics Read More »

Erusalem en alayam – எருசலேம் என் ஆலயம் Song Lyrics

எருசலேம் என் ஆலயம்,ஆசித்த வீடதே@நான் அதைக் கண்டு பாக்கியம்அடையவேண்டுமே. 2.பொற்றளம் போட்ட வீதியில்எப்போதுலாவுவேன்?பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்எப்போது பணிவேன்? 3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்நிற்கும் அம்மோட்சத்தார்கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்ஓய்வின்றிப் பாடுவார். 4.நானும் அங்குள்ள கூட்டத்தில்சேர்ந்தும்மைக் காணவேவாஞ்சித்து, லோக துன்பத்தில்களிப்பேன், இயேசுவே. 5.எருசலேம் என் ஆலயம்,நான் உன்னில் வாழுவேன்@என் ஆவல், என் அடைக்கலம்,எப்போது சேருவேன்?

Erusalem en alayam – எருசலேம் என் ஆலயம் Song Lyrics Read More »

Ennodirum Maa Nesa Karthare – என்னோடிரும் மா நேச கர்த்தரே

1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும். 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டைவராமல், சாந்தம் தயை கிருபைநிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;நீர் பாவி நேசரே, என்னோடிரும். 4. நீர் கூடநின்று அருள் புரியும்;பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும். 5.

Ennodirum Maa Nesa Karthare – என்னோடிரும் மா நேச கர்த்தரே Read More »

kalikooruvom karthar nam – களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே Song Lyrics

1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே;தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;அவர் நமக்கு யாவிலும் எல்லாமேஎப்பாவம் பயம் நீக்குவார்.கர்த்தர் நம் பட்சம், கர்த்தர்நம்மோடு, கர்த்தர் சகாயர்யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்? 2. திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்கர்த்தாவின் வல்ல கரத்தால்;உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்,அவரே திடன் ஆகையால்.கர்த்தர் நம் பட்சம், கர்த்தர்நம்மோடு, கர்த்தர் சகாயர்யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்? 3. வாக்கை நம்புவோம்,

kalikooruvom karthar nam – களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே Song Lyrics Read More »

NAAN ANDAVARUKAGA – நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் Song Lyrics

நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் -2அவரும் என் பக்கம் சாய்ந்து என் மன்றாட்டை கேட்டார்நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் அழிவின் குழியினின்று அவர் என்னை வெளிகொணர்ந்தர்கற்பாறை மீதினிலே கால் ஊன்றி நிற்க செய்தார் -2என் காலடிக்கு வலுதந்தாதார் என்னை நிலையாக நிற்க செய்தார் -2நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என்நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் அச்சம் கொண்டவர்கள் தினம் இறைவனை நம்பிடுவர்அவரை நம்பிடுவோர் பல பேருகள் பெற்றிடுவர் -2பல காரியங்கள் செய்திடுவார்என்னை இமைப் போல

NAAN ANDAVARUKAGA – நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் Song Lyrics Read More »

Yeshu Dwar Gar Kholega – यीशु द्वार गर – Song lyrics

Yeshu Dwar Gar Kholega – यीशु द्वार गर Yeshu Dwar Gar Kholega Koi na usey band karegaYeshu dwar jo band karegaKoi na usey khol payega -2 Khul jayega dwar khul jayegaMere liye wo dwar khul jayegaBand karega dwar band karegaBairiyo ke swar wo band karega -2 – Yeshu Shatru ek marg se ayegaWo charo taraf

Yeshu Dwar Gar Kholega – यीशु द्वार गर – Song lyrics Read More »