Uncategorized

Yaridam selvom iraiva – யாரிடம் செல்வோம் இறைவா Song lyrics

யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன இறைவா……. இறைவா……. (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தரவேண்டும் (2) அண்டி வந்தோம் அடைக்கலம் நீ ஆதரித்தே அரவணைப்பாய் (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதைய்யா (2) குணமதிலே மாறாட்டம் குவலயம் தான் இணைவதெப்போ (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் கனிகளைப் போல் (2) உலகிருக்கும் நிலை கண்டு உனது […]

Yaridam selvom iraiva – யாரிடம் செல்வோம் இறைவா Song lyrics Read More »

Parama Yerusalaemae – பரம எருசலேமே பரலோகம் Song Lyrics

பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதேஅலங்கார மணவாட்டியாய்அழகாக ஜொலித்திடுதே ஆமென் அல்லேலூயா – 4 எருசலேமே கோழி தன் குஞ்சுகளைஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் கனிவான எருசலேமே ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன்மேலான எருசலேமே சர்வ சங்க சபையின் அங்கமானேன்சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் ஆஹா என் எருசலேமே

Parama Yerusalaemae – பரம எருசலேமே பரலோகம் Song Lyrics Read More »

Yaar Aatchi Seithal Enna – யார் ஆட்சி செய்தால் என்ன Song Lyrics

சபையாய் ஒருமனமாய் சேர்ந்து செயல்படுவோம்சோர்ந்திடாமல் நிற்போம் இந்தியா நமதே-2யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2 கட்டிடம் இடித்திட்டாலும் சபைகள் அழிவதில்லைகட்டிடம் அழித்திடலாம் சபைக்கோ முடிவேயில்லைஏனென்றால் சரீரமே ஆலயம் கிறிஸ்துவே தலைவர்ஜனங்களே ஆலயம் இயேசுவே தலைவர் யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2 பாடுகள் நெருக்கினாலும் பயந்து போக மாட்டோம்பாடுகள் மத்தியிலும் சத்தியம் பேசிடுவோம்நித்திய இராஜ்யமே சத்தியம் இயேசுவின் ஆட்சி நிச்சயம்நித்திய இராஜ்ஜியமே ஜெயிக்கும்

Yaar Aatchi Seithal Enna – யார் ஆட்சி செய்தால் என்ன Song Lyrics Read More »

Theninimaiyilum – தேன் இனிமையிலும் Song lyrics

??தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்விய மதுர மாமே;-அதைத் ??தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே.??.சரணங்கள்1. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே;-பாவக் கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்; கண்டுணர் நீ, மனமே. .2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம்;-பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு; நிதம் துதி, என் மனமே. .3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும்;-என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ, மனமே. .4. துன்பத்தில்

Theninimaiyilum – தேன் இனிமையிலும் Song lyrics Read More »

Yesuvin Naamamae Thiru Naamam – இயேசுவின் நாமமே திருநாமம் Song Lyrics

இயேசுவின் நாமமே திருநாமம் – முழுஇருதயத்தால் தொழுவோம் நாமும். 1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசுவாசித்த பேர்களுக்குக் குறையில்லையே. 2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதைநித்தமும் தொழுபவர்க்கு ஜெயநாமம். 3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இதுசத்திய விதேய மனமொத்தநாமம். 4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம் – நமைஅண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம். 5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி – பெரும்பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி. Yesuvin Naamamae Thiru Naamam Iyaesuvin Naamamae Thirunaamam

Yesuvin Naamamae Thiru Naamam – இயேசுவின் நாமமே திருநாமம் Song Lyrics Read More »

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் Song Lyrics

எழுந்தார் இறைவன் ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன் சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் Song Lyrics Read More »

Desamae Bayapadadhae – தேசமே பயப்படாதே Song Lyrics

தேசமே பயப்படாதேமகிழ்ந்து களிகூருசேனையின் கர்த்தர் உன் நடுவில்பெரிய காரியம் செய்திடுவார் 1. கசந்த மாரா மதுரமாகும்கொடிய சேனையும் அகன்றிடும்நித்தமும் உன்னை நல்வழி நடத்திஆத்துமாவை தினம் தேற்றிடுவார் 2. பலத்தினாலும் (ஆற்றலாலும் ) அல்லவேபராக்கிரமும் (சக்தியாலும்) அல்லவேஆவியினாலே ஆகும் என்றுஆண்டவர் வாக்கு அருளினாரே Desame Payapadatheythaesamae payappadaathaemakilnthu kalikoorusenaiyin karththar un naduvilperiya kaariyam seythiduvaar 1. kasantha maaraa mathuramaakumkotiya saenai akantidumniththamum unnai nalvali nadaththiaaththumaavai thinam thaettiduvaar 2. Belathinalum allavaeParakiramum allavaeaaviyinaalae aakum

Desamae Bayapadadhae – தேசமே பயப்படாதே Song Lyrics Read More »

Um Mugathai Kaanavae – உம் முகத்தை காணவே Song lyrics

உம் முகத்தை காணவே நாள்தோறும் ஏங்குகிறேன் – 2அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லிநான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 1. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் நீரே – 2நான் நேசிக்கும் உம் நாமம் மேலானதேவேறு நாமம் இல்லை உலகிலே – 2அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லிநான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 – உம் முகத்தை 2. அல்ஃபா ஒமெகாவாய் இருக்கின்ற வரப்போகும் ராஜா நீரே – – 2நான்

Um Mugathai Kaanavae – உம் முகத்தை காணவே Song lyrics Read More »

Vinnulagil Irukindra – விண்ணுலகில் இருக்கின்ற Song Lyrics

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையேஉமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போலமண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரைநாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். Our Lords Prayer…Our Father who art in heaven,hallowed be thy name. Thy kingdom come. Thy will be done, on earth as

Vinnulagil Irukindra – விண்ணுலகில் இருக்கின்ற Song Lyrics Read More »

Ummaiyae nan nesipaen – உம்மையே நான் நேசிப்பேன் Song Lyrics

உம்மையே நான் நேசிப்பேன் -3நான் பின் திரும்பேனே உந்தன் சந்நிதியில் முழங்காலில் நின்றுஉம் பாதையில் நான் நடந்திட்டால்இன்னல் துன்பமே வந்தாலும்நான் பின் திரும்பேனே உம்மையே நான் ஆராதிப்பேன் -3

Ummaiyae nan nesipaen – உம்மையே நான் நேசிப்பேன் Song Lyrics Read More »

Yehovah Nissi Yehovah Shamma – யெகோவா நிசி song lyrics

யெகோவா நிசி யெகோவா ஷம்மா எபிநேசரேகாண்பவரே காப்பவரே சர்வ வல்லவரே-2 ஹ…ஹல்லேலுயாஹஹஹ…ஹல்லேலுயா -2 1.மோசேயின் கைத்தடியை உனக்கு தந்திடுவார்எதிரே வரும் செங்கடலை விலக செய்திடுவார்-2அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் -2ஹ…ஹல்லேலுயா யெகோவா நிசி 2.நோவாவின் பெட்டகத்தை உனக்கு தந்திடுவார்பாய்ந்துவரும் பெருவெள்ளத்தில் உன்னை காத்திடுவார் -2அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் -2 ஹ…ஹல்லேலுயாயெகோவா நிசி 3.தாவிதீன் அபிஷேகத்தை உனக்கு தந்திடுவார்பயமுறுத்தும் கோலியாத்தை முறியடித்திடுவார்-2அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் -2ஹ…ஹல்லேலுயாயெகோவா நிசி

Yehovah Nissi Yehovah Shamma – யெகோவா நிசி song lyrics Read More »

Arpanikindraen Nan Arpanikindraen – அர்ப்பணிக்கின்றேன் நான் Song Lyrics

அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னைநான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்தேவா என் ஜீவன் உம் கரத்தில்என் வாழ்வில் உம் சித்தம்நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன் அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னை ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாகஎன் கனவுகளும் என் எண்ணங்களும்உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன் அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னை என் வாழ்க்கை உம் கையில் நான் உமக்கே சொந்தம்தருகிறேன் தருகிறேன் என்னையே Arpanikindraen Nan Arpanikindraen payanpaduthum ennaiNan Nirkindraen um samugathilDheva en

Arpanikindraen Nan Arpanikindraen – அர்ப்பணிக்கின்றேன் நான் Song Lyrics Read More »