UMMAI POLA NALLA DEVAN – உம்மை போல நல்ல தேவன் Song Lyrics
உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே (2) உம்மை போல என்னை காத்திட உம்மை போல என்னை தாங்கிட உம்மை போல என்னை தேற்றிட யாரும் இல்லையே – இயேசைய்யா -2 உம்மை நான் போற்றுகிறேன்போற்றுகிறேன்…(3) -என் தெய்வமே உம்மை நான் போற்றுகிறேன்…வாழ்த்துகிறேன்…வணங்குகிறேன்…என் தெய்வமே….என் ஏசுவே…என் தெய்வமே என் தெய்வமே (2) UMMAI POLA NALLA DEVAN YAARUM ILLAYEUMMAI POLA VALLA DEVAN YAARUM ILLAYE […]
UMMAI POLA NALLA DEVAN – உம்மை போல நல்ல தேவன் Song Lyrics Read More »