Uncategorized

Anbin Dheivam neerae – அன்பின் தெய்வம் நீரே Song lyrics

அன்பின் தெய்வம் நீரே ஆராதனை உமக்கே துதிக்கு நீர் பாத்திரரே (2) உங்க சமூகம் ஒன்றே போதும் அதற்கு ஈடே இல்லை ஏதும் அழகே உயிரே இயேசுவே – ஓ (2) 1.பதினாயிரங்களிலே சிறந்தவர் நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பாவத்தை பாராத சுத்த கண்ணரே நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் உங்க சமூகம் ஒன்றே போதும் அதற்கு ஈடே இல்லை ஏதும் அழகே உயிரே இயேசுவே – ஓ (2) 2.சாந்த சொரூபியே நீர் தானே […]

Anbin Dheivam neerae – அன்பின் தெய்வம் நீரே Song lyrics Read More »

Ummai Aradhikirom – உம்மை ஆராதிக்கிறோம் Tamil song lyrics

உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மை போல் வேறு தெய்வமில்லை அல்லேலூயா – அல்லேலூயா – 2 பாவியான என்னையும் – உம் பிள்ளையாய் மாற்றினீர் – நீர் என்னை அழைத்தவரே நீர் உண்மையுள்ளவரே – நீர் உந்தன் பரிசுத்த ஆவியால் என்னையும் நிறைத்தீரே – நீர் என்னை மறுரூபமாக்கும் – உந்தன் மகிமையில் சேர்த்திடும் – நீர்

Ummai Aradhikirom – உம்மை ஆராதிக்கிறோம் Tamil song lyrics Read More »

THUDHI AARADHANAI SEIVOMAE – song lyrics

POSITIVE AH PESUNGA POGA POGA PAARUNGA NEGATIVE EH VENANGA AARATHIKA VAANGA AARATHANAI SEIVOM THUTHI AARATHANAI SEIVOMEA ALLELUYAH PAADI THUTHI AARATHANAI SEIVOMEA EMPTY AH IRUNTHALUM FILL UP PANNI VIDIVAREA FULL AH GA IRUNTHALUM JOY FULL AAGA VAIPAREA ONNUMEA ILLANU EPPOTHUM SOLLATHA KNOWLEDGE EH ILLANU MOKKAPODU PODATHA THALAMURAIKUM THALAIMURAIKUM IRUPENU SONNAREA ENGE THAAN PONALUM VARUVENU SONNAREA AAMANU

THUDHI AARADHANAI SEIVOMAE – song lyrics Read More »

Ummai Allamal Enakku Yaar Undu – உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு Song lyrics

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? உம்மைத்தவிர விருப்பம் எதுண்டு? ஆசையெல்லாம் நீர்தானைய்யா தேவையெல்லாம் நீர்தானைய்யா இரட்சகரே இயேசுநாதா தேவையெல்லாம் நீர்தானைய்யா இதயக்கன்மலை நீர்தானைய்யா உரிய பங்கும் நீர்தானைய்யா எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் -ஆசை உம்மோடு வாழ்வதே என் பாக்கியம் நீரே எனது உயிர்த் துடிப்பு உமது விருப்பம்போல் நடத்துகிறீர் முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் -ஆசை உலகில் வாழும் நாட்களெல்லாம் உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன் உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன் உம்மையே நம்பி வாழ்ந்துருப்பேன் -ஆசை

Ummai Allamal Enakku Yaar Undu – உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு Song lyrics Read More »

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics

1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்அழுகுரல் கேட்டீரையா – (2)குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்உமது காருண்யத்தால் – (2) குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரேஉமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே – (2) 2. எனது விளக்கு எரியச் செய்தீர்இரவைப் பகலாக்கினீர் – (2)எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்என் ஜீவன் பிரியும் வரை – (2) எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் – (2) 3. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம்நீர்தான் நீர்தானையா –

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics Read More »

Neerae en Thanjam – நீரே என் தஞ்சம் song lyrics

நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை நீரே என் ரட்சகர்நீரே ராஜா நான் உம்மை தேடுவேன் நாள்முழுதும்நான் உம்மை சேவிப்பேன் வாழ் நாளெல்லாம்எனதெல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன் – இயேசுவே இயேசுவே ராஜாஇயேசுவே தேவாஇயேசுவே மீட்பர்இயேசுவே

Neerae en Thanjam – நீரே என் தஞ்சம் song lyrics Read More »

Naan Unakku Thunai nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன் song lyrics

நான் உனக்கு துணை நிற்கிறேன் என்றவரே ஸ்தோத்திரம் வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரே வல்ல தேவனே ஸ்தோத்திரம் பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பி அரவணைத்தவரே ஸ்தோத்திரம் – நான் பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் வார்த்தையால் தேற்றி வல்லமையால் நிரப்பி நடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம் – நான் சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் அன்பினால் அணைத்து

Naan Unakku Thunai nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன் song lyrics Read More »

Aaraathanai Umakkuthaan – ஆராதனை உமக்குத்தான் song lyrics

ஆராதனை உமக்குத்தான்அப்பா அப்பா உமக்குத்தான்எஜமான் நீரிருக்க அடிமை நான் ஆராதிக்கஇரத்தத்தால் கழுவி என்னைசுத்தமாக மாற்றினீரே – ஆராதனை சாரோனின் ரோஜாவேபூத்து குலுங்கும் வாசனையேஉம்மைப்போல் மணம் வீசயாருண்டு உலகினிலே சீலோவாம் குளத்தினிலேகழுவும் போது கண் திறந்தீர்எப்பத்தா என்று சொல்லிசெவிகளையே திறந்து விட்டீர் அப்பாவின் பாதத்தில் நான்அமர்ந்திருந்து பெலனடைந்துகழுகு போல் சிறகடித்துஉயர உயர பறந்திடுவேன் அக்கினி அபிஷேகம்தலைமேல் இறங்கணுமேதூபமாய் நறுமணமாய்துதிகளை நான் செலுத்தணுமே

Aaraathanai Umakkuthaan – ஆராதனை உமக்குத்தான் song lyrics Read More »

Umnaamam solla solla – உம் நாமம் சொல்ல சொல்ல song lyrics

உம் நாமம் சொல்ல சொல்லஎன் உள்ளம் மகிழுதைய்யாஎன் வாழ்வில் மெல்ல மெல்லஉம் இன்பம் பெருகுதைய்யா மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும்உமக்கது இணையாகுமோஉலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்உமக்கது ஈடாகுமோ பால் என்பேன் தேன் என்பேன்உம் நாமம் என்னவென்பேன்மறை என்பேன் இறை என்பேன் நீங்காத நினைவென்பேன்உம் நாமம் என்னவென்பேன் முதலென்பேன் முடிவென்பேன்மூன்றில் ஒரு வடிவென்பேன்முன்னவர் நீரே என்பேன்வழி என்பேன் மொழி என்பேன் வற்றாத ஊற்றென்பேன்வாழ்க உம் நாமம் என்பேன்

Umnaamam solla solla – உம் நாமம் சொல்ல சொல்ல song lyrics Read More »

Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே song lyrics

வாரும் தூய ஆவியேஉம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்உம் வல்லமையால் என்னை நிறைத்துநீர் ஆளுகை செய்யும் -2 ஜீவத்தண்ணீர் நீரேதாகம் தீர்க்கும் ஊற்றேஆலோசனைக் கர்த்தரேஎனை ஆளுகை செய்யும் -2 அக்கினியும் நீரேபெருங்காற்றும் நீரேபெருமழை போலவேஉம் ஆவியை ஊற்றும் – 2

Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே song lyrics Read More »

Oru kannukum Thayai – ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் song lyrics

ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் இருந்தாலும் ஒரு செவிகளும் என் புலம்பலை கேட்காமல் இருந்தாலும் – 2 என் அழுகையின் சத்தம் கேட்கும் தேவனே என் நிலைமைகள் நன்றாக தெறியும் இயேசுவே -2 நீர் என்னை கைவிட மாட்டீர் புறக்கணிக்க மாட்டீர் கஷ்ட நாட்களில் என்னோடு கூட இருந்திடுவீர் -2 1)பெலமில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் சோர்ந்து போனோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் – 2 இளைஞர்கள் இளைப்படைந்து போனாலும் வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2 நான்

Oru kannukum Thayai – ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் song lyrics Read More »

Oru podhum maravaathu -ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க song lyrics

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க உனக்கென்னகுறை மகனே – (2) 1) சிறுவந்தொட்டுனையொரு செல்லப்பிள்ளைபோற் காத்த – (2) உரிமை தந்தையென்றென்றும் உயிரோடிருப்பாருன்னை – (2) – ஒருபோதும் 2) கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார் கதறுமுன் சத்தங்கேட்டால் கடல்புசலமர்த்துவார் – (2) – ஒருபோதும் எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார் ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார் – (2) – ஒருபோதும் 4) கடல்தனக்கதிகாரி கர்த்தரென்றறிவாயே கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர் சேயே – (2)

Oru podhum maravaathu -ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க song lyrics Read More »