Uncategorized

Jeevanay en jeevanay namo namo – Malayalam song lyrics

Jeevanay en jeevanay namo namo -2Paapikalkkamithaanandha pradhanaam kripaakaraaNee vaa vaa vaanor vazthum naayakaa -2 Paapa naasha kaaranaa namo namo -2Paarithil naranaayudhicha paraaparapporulay Nee vaa vaa vaanor vazhthum naayakaa -2 Sarvaloka naayakaa namo namo -2Jeevanattavanil kaninja niraamaya varadhaaNee vaa vaa vaanor vazhthum naayaka -2 Jeevajaala palakaa namo namo -2Dhivya kamhiyil vyapichandhatha mattum BhaskaraaNee vaa vaa vannor […]

Jeevanay en jeevanay namo namo – Malayalam song lyrics Read More »

Yesuve enaku entru yaarumae – இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல song lyrics

இயேசுவே எனக்கு என்று யாருமே இல்லஉம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவேகையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவேஇயேசுவே எனக்கு கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன் வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்யாரும் இல்லை தேற்றிடயாருமில்லை உதவிடபாரும் இயேசுவே – என்னபாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவேஇயேசுவே எனக்கு உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன் நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதேயாரும் இல்லை

Yesuve enaku entru yaarumae – இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல song lyrics Read More »

Paahimaam deva deva paavanaroopaa – Malayalam christian song lyrics

Paahimaam deva deva paavanaroopaapaahimaam deva deva Mohavaaridhi thannil kevalam valayunnadehikalkkoru rakshaa naukayaam parameshaa Lokavumathilulla sarvvavum nijavaakkaanchaalave padachoru devanaayakaa vande Kshaama sankdam neekki praanikal kkanuvelamkshemajeevitham nalkum premaharmyame deva Deenaril kaniverum praananaayakaa pottithaanu njaan thirumumpil veenithaa vanangunnen

Paahimaam deva deva paavanaroopaa – Malayalam christian song lyrics Read More »

Aasirvadhikkum dhaevan unnai -ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே song lyrics

ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரேஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரேதுதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமேதுதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமேஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே 1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரேஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2) 2. ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரேஅன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2) 3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரேயாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)ஆசிர்வதிக்கும் தேவன்

Aasirvadhikkum dhaevan unnai -ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே song lyrics Read More »

Parisutham Pera பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா song lyrics

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பில்லா திரு ஸ்நானத்தினால்பாவ தோஷம் நீங்க நம்பினீர்களாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் மாசில்லா சுத்தமாதிரு புண்ணிய தீர்த்தத்தினால்குற்றம் நீங்கி விட குணம் மாற்றிறாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்ல மீட்பர் தயாளத்தினால்மறு ஜென்ம குணமடைந்தீர்களாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் மாசு கறை நீங்கும் நீச பாவியேசுத்த இரத்தத்தின் சக்தியினால்முக்தி பேறுண்டாக்கும் குற்றவாளியேஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் parisuththam pera vanthittirkalaaoppillaa thiru snaanaththinaalpaava thosham neenga nampineerkalaaaattuk kuttiyin iraththaththinaal maasillaa suththamaathiru punnnniya theerththaththinaalkuttam neengi vida

Parisutham Pera பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா song lyrics Read More »

Um sitham poal ennai endrum – உம் சித்தம் போல் என்னை Song lyrics

உம் சித்தம் போல் என்னை என்றும்தற்பரனே நீர் நடத்தும் (2)என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்என் பிரியனே என் இயேசுவே (2) 1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்மறு பிரயாண காலம் வரை (2)பரனே உந்தன் திருசித்தத்தைஅறிவதல்லோ தூயவழி (2) – உம் 2. வழிப் பிரயாணி மூடனைப்போல்வழி தவரு நடந்திடவே (2)வழி இதுவே என்று சொல்லும்இனிய சத்தம் தொனித்திடட்டும் (2) – உம் 3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்அடியார் மீது ஜொலித்திடட்டும் (2)இரவு பகல்கூட நின்றுஎன்றென்றுமாய் நடத்திடுமே (2)

Um sitham poal ennai endrum – உம் சித்தம் போல் என்னை Song lyrics Read More »

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும்

குருசினில் தொங்கியே குருதியும் வடிய கொல்கதா மலைதனிலே – நம் குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி, கொள்ளாய் கண் கொண்டு சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தே சிலுவையில் சேர்த்தையோ! – தீயர் திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார், சேனைத்திரள் சூழ — குருசினில் பாதகர் நடுவில் பாவியினேசன் பாதகன் போல் தொங்க – யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணிப் படுத்திய கொடுமைதனை — குருசினில் சூரிய சந்திர சகல வான் சேனைகள் சகியாமல், நாணுதையோ! – தேவ

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும் Read More »

Ummai pol yarundu enthan Yesu naatha – Song lyrics

உம்மை போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்த பார் தளத்தில் உம்மை போல் யாருண்டு உம்மை போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்த பார் தளத்தில் உம்மை போல் யாருண்டு. பாவ பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் பாவ பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் உம்மை போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்த பார் தளத்தில் உம்மை போல் யாருண்டு உலகம்,

Ummai pol yarundu enthan Yesu naatha – Song lyrics Read More »

Maanavendraa – Malayalam classical christian song lyrics

Maanavendraa Maanavendraa mahithamala tharaga vachanamrutha thamrutharangri yugathma vilasa mahithamala tharaga vachanamrutha thamrutharangri yugathma vilasa Maanavrendra Maanavendra Maanitha paada pathma Maanitha paada pathma Rathaseva janathava sanabhava bhavathava Rathaseva janathava sanabhava bhavathava sakaleshwara saaditha sarvayayanthitha Maanavendra maanavendraa Bhavaroopa bhavaroopa bajamaana janepsitha faladayaka nayaka sayaka sarapane thapa shamana gunagana lola thapa shamana gunagana lola shubha sheela shthritha paala

Maanavendraa – Malayalam classical christian song lyrics Read More »

அன்பர் அன்பை யாரால் – Anbar Anbai yaaral kooralam song lyrics

அன்பர் அன்பை யாரால் கூறலாம் ஆ! ஆச்சரியம் அன்பாகவே இருக்கும் என் நேசர். அனுபல்லவி அன்பின் உயரம் நீளம் அகலம் ஆழம் அளக்க யாரால் கூடும் அன்பரின் பேரன்பை இங்கு அழகாய் கூற யாரால் கூடும். எல்லா ஜலமும் மையானாலுமே அன்பை எழுதிட எல்லா மரமும் பேனாவானாலும் ஆகாயத்தை தாளாக்கி அதிலெல்லாம் எழுதினாலும் அன்பின் அம்சம் எழுதித் தீர்க்க அன்பர்கள எங்குதானுண்டு -அன்பர் மாந்தர் மேலே பாய்ந்த அன்பைத்தான் ஆழ்ந்து தூதரும் பார்ப்பதிலே பணிந்து குனிகிறார். பாவி

அன்பர் அன்பை யாரால் – Anbar Anbai yaaral kooralam song lyrics Read More »

Aasaiyaakinen Kovae- ஆசையாகினேன் கோவே

ஆசையாகினேன், கோவே! -உமக் கனந்த ஸ்தோத்திரம், தேவே! அனுபல்லவி இயேசுகிறிஸ்து மாசத்துவத்து இரட்சகா! ஒரே தட்சகா! சரணங்கள் வேதா! ஞானப்பர்த்தா!- என் நாதா! நீரே கர்த்தா மா தாரகம் நீ என்ற பரமானந்தா! சச்சிதானந்தா. -ஆசை கானான் நாட்டுக்கரசே!- உயர் வான் நாட்டார் தொழும் சிரசே; நானாட்டமுடன் தேடி, தேடி நாடி பதம் பாடி – ஆசை வீணாய்க் காலம் கழித்தேன்,- சற்றும் தோணாமல் நின்று விழித்தேன், காணாதாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே! எனைத் திருத்தே. -ஆசை

Aasaiyaakinen Kovae- ஆசையாகினேன் கோவே Read More »

KANNEERINAL – கண்ணீரினால் New Tamil Christian song by Pastor. Ravinder Vottepu

Kanneerinaal – Um Paadathai Kaluvinaal En Idhayathai Ummida Arpanithaal (2) Vilai Illa Um Anbai – En Meedhi Kaattineer (2)En Jeevane – En Uyir Nanbane – En Sarvame – En Yesuve (2)En Vedhanayai – En Paadugalai – Sumandhu Theerthirayya (2) 1. Kannilirindhu Vadiyum – En Kanner thuli AnaithumUllankayil Irukkumendrire (2)Vilai Illa Um Anbai – En Meedhi

KANNEERINAL – கண்ணீரினால் New Tamil Christian song by Pastor. Ravinder Vottepu Read More »