Uncategorized

ನನ್ನ ತಂದೆ Nanna Thandey |Naa Thandri Neevey Latest Kannada christian song by Pas.Ravinder Vottepu

Nanna Thandhe Neene – Nanna Devaroo NeeneNanna Thandhe Neene Neene -2 Yesayya -41. Nanna Kaalu Jaari Nadedha – Nan Jeevadha Prathi MaargavuSaripadisuva Nan THandheye -2Hagala Soorya Bhaadeyaagali – Raathri Chandra Bhaadheyaagali –Thagaladhanthe Kaayudha Nin Premaa -2Yesayya -4 2. Gaadaandhakaara Kaniveya – Naa Nadidha Prathi KaaladhiJothe Iruva Nan Thandheye -2Saavirajana Yeda Bhalakke – Biddharoo BeelabahudhuYedavaadhe Nanna […]

ನನ್ನ ತಂದೆ Nanna Thandey |Naa Thandri Neevey Latest Kannada christian song by Pas.Ravinder Vottepu Read More »

Mahime ninge ganathe ninge , Christian Kannada song with lyrics

Mahime Ninge – Ghanathe Ninge – Neethi Sooryane -2Nyaayaadhipathiyaadha Nan Yesuve Ninage Aradhane -2 Dhanavantharanu Thaggisuvaathane – Gnaanigalanu Naachisuvathane -2Dharidraranu Hebbisuvaathane – Neene Raajanu -2 Yudha Veerane – Shoorane – Lokava Jeyisidha Nan Yesuve -2Holy Holy Risen God Almighty -3 1. Maargave Thiliyada Abrahaamana – Anekarige Thandheyaagi MaadeedheThoriyalpatta Yosepaanindha – Amekaranu Kaapaadidhe -2 2. Kurigaahiyadha

Mahime ninge ganathe ninge , Christian Kannada song with lyrics Read More »

UMMAI POLA YAARUNDU – உம்மை போல யாருண்டு song lyrics

உம்மை போல யாருண்டு உம்மை போல எவருண்டு தந்தை தாயோ உற்றார் உறவோ உம்மை போல யாருண்டு செல்வம் தேடி ஓடி அலைந்தேன் உம்மை அல்லால் செல்வம் எதுஅமைதி தேடி அலைந்து திரிந்தேன் உம்மில் அன்றி அமைதி எது நண்பன் எங்கே ஏங்கி நின்றேன் நல்ல நண்பன் நீரே அல்லோநீதி தேடி உலகை கேட்டேன் உம்மில் அன்றி நீதி எது அன்பை நாடி உலகை பார்த்தேன் உலக அன்பு குப்பை தானோஉயிரை தந்து என்னை அனிதா உந்தன்

UMMAI POLA YAARUNDU – உம்மை போல யாருண்டு song lyrics Read More »

Asaivaadum aaviyae – அசைவாடும் ஆவியே Song lyrics

அசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியேஇடம் அசைய உள்ளம் நிரம்பஇறங்கி வாருமே 1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியேகனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே 2. தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால் 3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால்நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே 4. அலங்கரியும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவேதந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்பொழுதே Asaivaadum aaviyaeThooymaiyin aaviyaeIdam asaiya ullam nirambaIrangi vaarumae 1. Belanadaiya nirappidumae belathin aaviyaeGanamadaiya ootridumae gnaanathin aaviyae 2.

Asaivaadum aaviyae – அசைவாடும் ஆவியே Song lyrics Read More »

Nalla Devan neer – நல்ல தேவன் நீர் song lyrics

நல்ல தேவன் நீர் என்றும் நல்ல தேவன் நீர் (2) உம்மை பாடி போற்றுவேன் செய்தஎல்லா நன்மைக்காய் (2)நல்லவரே வல்லவரே என்றும் நன்மைகள் செய்பரே (2) – நல்ல தேவன் தாழ்விலே இருந்த என்னை தூக்கி எடுத்து பாவங்கள் பாராமல் அணைத்துக்கொண்டீர் (2) தூய இரத்தத்தால் என்னை கழுவி உம் சொந்த பிள்ளையாய் மாற்றினீரே (2) – நல்ல தேவன் உம்மாலே எல்லாம் கூடும் என்றீரேகூடாததொன்றும் இல்லையே (2)ஒன்றும் இல்லாமையில் எல்லாமே தந்து நிறைவாய்என்னை வாழ வைத்தீர்

Nalla Devan neer – நல்ல தேவன் நீர் song lyrics Read More »

Neere – நீரே Tamil Christian Worship Song by Pastor. Ravinder Vottepu

Neere Neere . . . . O…. Neere Neere Neere Neere Neere…. En Snehithane – En Rachagane En Kaadalane – Yesayya -2 Neere Neere 1. Dhaahamulla Yellorikkum Dhaaham TheerpavareIrulil Nadapavarku – Velichamam Neere 2- Neere Neere 2. Vaadipona Ennai MalarachedhavareNilai Illadhe Ennakku – Nirandharam Neere 2- Neere Neere

Neere – நீரே Tamil Christian Worship Song by Pastor. Ravinder Vottepu Read More »

Blessings – Laura Story song lyrics

BlessingsLaura StoryWe pray for blessingsWe pray for peaceComfort for family, protection while we sleepWe pray for healing, for prosperityWe pray for Your mighty hand to ease our sufferingAll the while, You hear each spoken needYet love is way too much to give us lesser things ‘Cause what if your blessings come through raindropsWhat if Your

Blessings – Laura Story song lyrics Read More »

You are here – song lyrics

LYRICS: You are hereMoving in our midstI worship youI worship youYou are hereWorking in this placeI worship youI worship youYou are hereMoving in our midstI worship youI worship youYou are hereWorking in this placeI worship youI worship you Way makerMiracle workerPromise keeperLight in the darknessMy GodThat is who you areWay makerMiracle workerPromise keeperLight in the

You are here – song lyrics Read More »

Anthyakaala abhishekam – Song lyrics

Anthyakaala abhishekamSakala janathinmelumKoythukaala samayamalloAathmaavil nirakkename (2) Thee pole irangenameAgni naavayi pathiyanameKodumkaattayi veeshenameAathma nadhiyaayi ozhukaname Asthiyude thaazhvarayilOru sainyathe njan kaanunnuAdhikaaram pakarenameIni aathmaavil pravachichidan Karmelile praarthanayilOru kai mekham njan kaanunnuAahabu viracha poleAgni mazhayaayi peyyename Seenayi malamukalilOru theejwala njan kaanunnuIsrayelin DaivameAa thee enmel irakkename അന്ത്യകാല അഭിഷേകംഅന്ത്യകാല അഭിഷേകംസകല ജഡത്തിന്മേലുംകൊയ്ത്തുക്കാല സമയമല്ലോആത്മാവിൽ നിറക്കേണമെ (2) തീ പോലെ ഇറങ്ങേണമേഅഗ്നി നാവായി പതിയണമേകൊടും കാറ്റായി വീഷേണമേആത്മ

Anthyakaala abhishekam – Song lyrics Read More »

Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம் song lyrics

கடைசி கால அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும்அறுவடையின் காலமிதேதூய ஆவியால் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமேஅக்கினி நாவாக அமர்ந்திடுமேபெரும் காற்றாக வீசிடுமேஜுவ நதியாக பாய்திடுமே எலும்புகளின் பள்ளத்தாக்கில்ஒரு சேனையை நான் காண்கிறேன்அதிகாரம் தந்திடுமேதீர்கதரிசனம் உரைத்திடவே கர்மேல் மலை ஜெப வேளையில்ஒரு கையளவு மேகம் காண்கிறேன்ஆகாப் நடுங்கின போல்அக்கினி மழையாக பொழிந்திடுமே சீனாய் மலை மேலேஅக்கினி ஜூவாலையை நான் காண்கிறேன்இஸ்ரவேலின் தேவனேஎன்னில் அக்கினியாய் ஊற்றிடுமே

Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம் song lyrics Read More »