உள்ளங்கையிலே என்னை -Ullankaiyilae Ennai
உள்ளங்கையிலே என்னை -Ullankaiyilae Ennai உள்ளங்கையிலே என்னை வரைந்து கொண்டீரேவெறும் மண்ணான என்னை தேடி வந்தீரே என் தூசி நீங்க தட்டி என் காயம் எல்லாம் கட்டி உங்க அன்பின் கரத்தினால் என்னை கட்டி அணைத்தீரே இயேசுவே உங்க முகத்தை பார்த்து இயேசுவே உங்க மார்பில் சாய்ந்து இயேசுவே உங்க தோளில் ஏறி உரிமையாய் பேசுவேன் – 2 1.நீர் சொன்ன வார்த்தைகள் ஒன்றுமே மாறாது காலதாமதம் என்றாலும் கலங்கி நான் போவேனோ 2.எனக்கொரு பந்தியை தருவேன் […]