அப்பா பேய்கள் ஓடிப்போகுது – Appa Peigal Odipoguthu

அப்பா பேய்கள் ஓடிப்போகுது
உங்க பேரை சொன்ன உடனே
அப்பா நோய்கள் சுகமாகுது
உங்க துதியை கேட்ட

யேசப்பா உங்க பெயர்தானே
வல்லமை வல்லமையே
யேசப்பா உங்க துதிதானே
எங்களின் சந்தோசமே
யேசப்பா உங்க கையால
விடுதலை விடுதலையே
யேசப்பாஉங்க மகிமையே
பெலனும் அதுதானே

வானத்தில் இருந்து சாத்தானும்
மின்னலை போல விழுந்தானே
பாம்புகளையும் தேள்களையும்
மிதிக்கவும் அதிகாரம் தருவீங்கப்பா

மேகத்தில் இருந்து வல்லமையே
பெருமழையாக கொடுப்பீங்க
தீமைகளையும் ஆவிகளையும்
நசுக்கவும் அதிகாரம் தருவீங்கப்பா

வானத்தின் பரலோக வீட்டினிலே
எங்க பெயரையும் பதிப்பீங்கப்பா
பூமீ முழுதும் வேற எதுவும் கொடுக்காத
சந்தோசம் தருவீங்கப்பா

மேலான உங்க தரிசனத்தை
சிறிய குழந்தைக்கும் குடுப்பீங்கப்பா
ஞானிகளுக்கும் அறிஞர்க்கும்
கொடுக்காத கிருபையும் தருவீங்கப்பா

Appa Peigal Odipoguthu
Unga Perai sonna odane
Appa Noigal Sugamaguthu
Unga Thuthiya keatta odane

Yesappa unga peyarthane
Vallami Vallamaiyae
Yesappa unga thuthithane
yengalin santhosame
yesappa unga kaiyala
Viduthai vidauthaiye
Yesappa unga magimaiye
Belanum athuthane

Vanathi irunthu sathaanum
minnalai pola vizhunthane
Pambugalaiyum Thelgaliyum
Mithikavum Adhigaram tharuveengappa

Megathil irunthu vallamaiye
Perumazhaiyaga kodupeenga
Theemaikalaiyum Aavikalaiyum
Nasukkavum Adhigaram tharuveengappa

Vaanthain paraloga veetinile
Yenga periyaraiyum pathipeengappa
Bhoomi muzhuthum
Vera yethuvum kodukatha
santhosam tharuveengappa

Melana unga Tharisanathai
Siriya Kuzhanthaikum Kudupeengapa
Gnanikalukum Aringarkum
Kodukatha kirubaiyum tharuveengappa

Leave a Comment