அற்புதமான சிருஷ்டிகரே – Arputhamana Sirustikarae lyrics

அற்புதமான சிருஷ்டிகரே
ஆச்சரியமான இயேசு நீரே
மழையானாலும்
வெயிலானாலும்
இருளானாலும் காத்திடுவாரே (2)
சரணங்கள்
1. கடும் வெயில் வீசும் பெருமழை சொரியும்
கறவலாடுகளை மெதுவாய் நடத்தி சென்றிடுவார் (2)
2. கண்ணீர் நீக்கிடுவார் கவலை போக்கிடுவார்
ஜீவ தண்ணீரினால் நம் தாகம் தீர்த்திடுவார் (2)
3. பாவங்கள் போக்கிடுவார் பரிசுத்தம் தந்திடுவார்
பரிசுத்தவான்களோடே நம்மை நிச்சயம் சேர்த்திடுவார் (2)

Leave a Comment