அல்லேலூயா புதுப்பாட்டினை – Allelujah puthupaattinai lyrics

அல்லேலூயா புதுப்பாட்டினை
எல்லோரும் பாடிடுவோம்
துதிப்போமே துதிப்போமே
வல்லமை விளங்கிட
எக்காள தொனியோடே
கைத்தாளங்களுடனே (2)
பாடிடுவோம் போற்றிடுவோம்
அல்லேலூயா ஆமென் (2)

Leave a Comment