இயேசுவே எனக்காக மரீத்தீரே – Yesuvae Enakkaaga Maritheerae

இயேசுவே எனக்காக மரீத்தீரே
இயேசுவே உயிரோடு எழுந்தீரே
உம் அன்பு போதும் உம் கிருபை போதும்
உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும்
வேறொன்றும் வேண்டாமையா நீர் மட்டும் போதுமையா

தேவனே உலகத்தை படைத்தீரே
தேவனே என்னை உருவவாக்கினீர்
உம் அன்பு போதும் உம் கிருபை போதும்
உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும்
வேறொன்றும் வேண்டாமையா நீர் மட்டும் போதுமையா

ஆவியானவரே இறங்கி வந்தீரே
ஆவியானவரே என்னோடு இருப்பவரே
உம் அன்பு போதும் உம் கிருபை போதும்
உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும்
வேறொன்றும் வேண்டாமையா நீர் மட்டும் போதுமையா

Yesuvae Enakkaaga Maritheerae
Yesuvae Uyirodu Ezhutheerae
Um Anbu PodHum Um Kirubai Podhum
Um Vallamai Podhum Um Abishegam Podhum
Verondrum Vendamaiya Neer Mattum Podhumaiya

Devanae Ulagathai Padaitheerae
Devanae Ennai Uruvaakkineer
Um Anbu PodHum Um Kirubai Podhum
Um Vallamai Podhum Um Abishegam Podhum
Verondrum Vendamaiya Neer Mattum Podhumaiya

Aaviyanavarae Irangi Vandheerae
Aaviyanavarae Ennodu Iruppavarae
Um Anbu PodHum Um Kirubai Podhum
Um Vallamai Podhum Um Abishegam Podhum
Verondrum Vendamaiya Neer Mattum Podhumaiya
Neer Mattum Podhumaiya

Leave a Comment