உன்னதரே உயர்ந்தவரே – Unnatharae Uyarnthavarae

உன்னதரே உயர்ந்தவரே
அழைத்தவரே என்னை நடத்துவாரே-2

அல்லேலூயா அல்லேலூயா-2
ஆராதனை ஆராதனை-2

1.திசை தெரியாமல் நான் அலைந்த வேளை
வழி இதுவே என்று நடத்தினீரே-2
வழி இதுவே என்று நடத்தினீரே-2-அல்லேலூயா

2.ஒன்றுக்கும் உதவாத என்னையுமே
உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2
உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2-அல்லேலூயா

3.ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும்
சோராமல் தொடர கிருபை செய்யும்-2
சோராமல் தொடர கிருபை செய்யும்-2-உன்னதரே

Unnadharey Uyarnthavarey
Azhaithavarey Ennai Nadathuvarey

Hallelujah
Aradhanai

1. Thisai theriyamal naan alaintha velaiyil
Vazhi idhuvey endru nadathinirey – Hallelujah

2. Ondrukum udhavatha ennayumey
Udaithu uruvaaki uyarthinirey – Hallelujah

3. Oozhiya paadhaiyil sorvugal vanthalum
Soraamal thodara kirubai seyyum – Hallelujah

Leave a Comment