எங்கே ஓடுவேன்- YENGAE ODUVAEN song lyrics

எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ, நிலவிற்கோ
எங்கே ஓடுவேன்

1. மலைகளே குன்றுகளே
மறைத்துக் கொள்ளுங்களே
நீதிபரர் வருகின்றார்
ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன்

2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்
உந்தன் தஞ்சம் நானே
அழைக்கின்றார் இயேசு ராஜன்
வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன்

ஓடி வந்தேன் இதோ
உம் காயம் என் தஞ்சமே
அடைக்கலம் புகுந்தேன்

எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் Lyrics in English

Enge Oduven
engae oduvaen engae oduvaen
vaanaththirko, nilavirko
engae oduvaen

1. malaikalae kuntukalae
maraiththuk kollungalae
neethiparar varukintar
aiyo naan athamaanaen – engae oduvaen

2. ennidam otivanthaal pilaippaay
unthan thanjam naanae
alaikkintar Yesu raajan
vanthaen atimai itho – engae oduvaen

oti vanthaen itho
um kaayam en thanjamae
ataikkalam pukunthaen

Leave a Comment