எந்தன் பூமானைக் காண- Enthan Poomaanai Kaana

எந்தன் பூமானைக் காண
சிந்தை பெருகுதுதையோ
என்றைக்கு காண்பேனோ

1. விண்ணில் இருந்தவர் மண்ணின் மேல் வந்தவர்
கன்னிகையில் பிறந்தவர்
லாசருக்காக கண்ணீரை விட்டழுதவர் ஓ ……

2. இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ
சொன்ன வாக்கை நினைந்து
அடியேன் உந்தன் பாதம் பணிந்து வந்தேன் ஓ ……

3. பொல்லாதோரை ரட்சிக்க வல்ல
பராபரன் என்ன துயரடைந்தார்
அதை நினைத்தால் சொல்ல முடியுதில்லை ஓ……….

4. பாதகரின் அடி கன்னத்தில் படும் வேலை
என்னை நினைத்தீரே நீர்
அதை நினைத்தால் உம்மை மறப்பேனோ நான் ஓ……….

Enthan Poomaanai Kaana
Sinthai Peruguthaiyo
Yendraikku Kaanbeno

1. Vinnil Irundhavar Mannin Mel Vandhavar
Kannigaiyil Pirandhavar
Lasarukkaaga kaneerai vittazhuthavar Oh………

2. Innum Vara Yenna Thamadham Sellumo
Sonna Vaakkai Ninaindhu
Adiyen Undhan Paadham Paninthu Vandhen Oh…….

3. Pollathorai Ratchikka Valla
Parabaran Yenna Thuyarradainthaar
Adhai Ninaithaal Solla Mudiyuthillai Oh…..

4. Paadhagarin Adi Kannathil Padum velai
Ennai Ninaitheere Neer
Adhai Ninaithaal Ummai Marappeno Naan Oh……

Leave a Comment