கூப்பிடும் குரல் தன்னை -Kuppidum Kural thannai

கூப்பிடும் குரல் தன்னை கேட்டு
பதில் தாரும் என் இயேசையா
ஆகாரின் குரலை கேட்டது போல
என் சத்தம் கேளுமையா-ஐயா – கூப்பிடும்

கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்து
நீரூற்றாக்கி கொண்டேனையா
என் கண்ணீர் உந்தனின் துருத்தியில்
சேர்த்து வைத்தீரையா – கூப்பிடும்

தேவரீர் எனது அலைச்சல் அறிந்து
தீவிரமாய் என்னைக் காத்திடவே
சிறுமையும் எளிமையுமான என்னை
விடுவிக்க வாருமையா – கூப்பிடும்

Kuppidum Kural thannai kettu
Badhil Thaarum En Yesaiyya
Aagarin Kuralai Kettathu pola
En satham kelumaiyya – Ayya- Kuppidum

Kanneerin pallathakil nadanthu
Neeruttrakki konden ayya
En Kanneer Unthanin Thuruthiyil
Searthu Vaitheeraiyya

Devareer enathu alaichai arinthu
theeviramaai ennai kaathidave
sirumaiyum elimayiumana ennai
Viduvikka Varumaiyya – Kuppidum

இன்றைய மன்னா ? +
? எரேமியா.31:14
? ஆசாரியர்களின் ஆத்துமாவைக்
கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன் ,
என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால்
திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
????????

Leave a Comment