நான் உயிரோடு இருப்பதும் கிருபை -Issac William தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

கிருபை கிருபை கிருபை தேவ கிருபை – 2

1-ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபை
நோய்களை சுகமாக்கின கிருபை தேவ கிருபை – 2
சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபை
சாத்தானை தோற்கடித்த கிருபை தேவ கிருபை – 2

2-பாவியாம்.என்னை நேசித்த கிருபை தேவ கிருபை
பாவியாம் எண்ணெய் ரட்சித்த கிருபை தேவ கிருபை
பாவிகளுக்காய் மரித்துயிர்த்த கிருபை தேவ கிருபை
பாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவ கிருபை

3-நான் உயிரோடு இருப்பதும் கிருபை தேவ கிருபை
நான் உடைந்து போவதும் கிருபை தேவ கிருபை
நான் பலவீனன் ஆகாததும் கிருபை தேவ கிருபை
நான் ஆசீர்வாதம் பெற்றுகொல்வதும் கிருபை தேவ கிருபை

4-எந்தன் பெலத்தால் அல்ல கிருபயால் தேவ கிருபயால்
எந்தன் திறமையால் அல்ல கிருபயால் தேவ கிருபயால்
எந்தன் நீதியால் அல்ல கிருபயால் தேவ கிருபயால்
எந்தன் சர்வமும் அல்ல. கிருபயால் தேவ கிருபயால்

Leave a Comment