நான் நம்பிடும் நங்கூரமே -Naan Nambidum Nangooramey

நான் நம்பிடும் நங்கூரமே
நம்பிக்கை நீர் மாத்திரமே – என்

நான் உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம் நிழலில் தான் அமர்திருப்பேன்
ஓ.. என் வாழ்வின் ஆதாரமே
என் ஆராதனை உமக்கே

மலை போல மனிதரை நம்பியே நான்
ஏமாந்து போனேனே என் வாழ்விலே -2
விடை காணாமல் குழம்புகளில்
வழி தெரியாமல் புலம்புகையில்

நம்பிக்கை நீர் மாத்திரமே
நம்பிக்கை நீர் மாத்திரமே -யேசுவே

கைவிட பட்டேன் நான் மறக்கப்பட்டேன்
உடன் இருந்தோராலே நான் வெறுக்கப்பட்டேன் -2
துயில் இல்லாமல் துயருகையில்
துணை இல்லாமல் விம்முகையில்

நம்பிக்கை நீர் மாத்திரமே
நம்பிக்கை நீர் மாத்திரமே -யேசுவே

Lyrics

Naan Nambidum Nangooramey -2
Nambikkai Neer Maathramey -2

Naan uyir vaazhum Naatkalellam
Um Nizhalil Thaan Amardhirupen
Oh En Vaazhvin Aadharamey
En Aaradhanai Umakkey

Malai pola Manidharai Nambiye Naan
Eamandhu Poneney En Vaazhvile
Malai pola Manidharai Nambiye Naan
Eamandhu Poneney En Vaazhvile
Vidai Kaanamal Kuzhambugayil
Vazhi theriyamal pulambugayil

Nambikkai Neer Maathramey – Yesuvey
Nambikkai Neer Maathramey

Kaivida Patten Naan Marakkapatten
Udan irundhoraaley Naan Verukkapatten
Kaivida Patten Naan Marakkapatten
Kaivida Patten Naan Odhukkapatten
Thuyil Illaamal Thuyarugayil
Thunai Illaamal Vimmugayil

Nambikkai Neer Maathramey – Yesuvey
Nambikkai Neer Maathramey

Leave a Comment