நீர் எந்தன் தஞ்சம் – Neer Endhan Thanjam

நீர் எந்தன் தஞ்சம்
நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் அடைக்கலமானீர்
நீர் எந்தன் மறைவிடம்
நீர் எந்தன் உறைவிடம்
நீர் எந்தன் தெய்வமானீர் – (2)

நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா
நன்றி அப்பா எந்தன் இயேசப்பா -2

1.பாவியான என்னையும் தேடி வந்தீரே
கல்லான இருதயத்தை தசையாக
மாற்றீனீரே
( நன்றி அப்பா)

2. ஆபத்து காலத்தில் அரணாக
நின்றீரே
உன்னத மறைவினில் ஒளித்து
வைத்தீரே
(நன்றி அப்பா)

3. உம்மையே ஆராதிக்க தெரிந்து
கொண்டீரே
உண்மையாய் ஆராதிக்க உயிரோடு
வைத்தீரே
(நன்றி அப்பா)

4. உணவும் உடையும் தந்து தினமும்
நடத்தீனீரே
உன்னத பெலத்தினால் என்னையும்
நிரப்பினீரே
( நன்றி அப்பா)

Neer Endhan Thanjam
Neer Enthan Kottai
Neer Endhan Adaikkalamaaneer
Neer Endhan Maraividam
Neer Endhan Uraividam
Neer Endhan Deivamaaneer X(2)

Nandri Appa Umakku Nandri Appa
Nandri Appa Endhan Yesappa x(2)


V1.
Paaviyaana Ennaiyum Thedi Vandheerae
Kallaana Irudhayathai Thasaiyaaga Maatrineerae
– Nandri Appa


V2.
Aabathuk Kaalathil Aranaaga Nindreerae
Unnadha Maraivil Ozhiththu Vaiththeerae
– Nandri Appa

V3.
Ummaiyae Aaradhikka Therindhu Kondeerae
Unmaiyaai Aaradhikka Uyirodu Vaitheerae
– Nandri Appa

V4.
Unavum Udaiyum thandhu Dhinamum Nadaththineerae
Unnadha Belaththinaal Ennaiyum Nirappineerae
– Nandri appa

Leave a Comment