ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan
ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan ராஜாதி ராஜன் தேவாதி தேவன்அதிசயமானவரே – இயேசுவிடுவித்துக் காப்பவரே (2)அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2) செம்மறி ஆடு கூட்டம் நாங்கஇயேசுவின் பின்னே சென்றிடுவோம் (2)பலவித சோதனை வந்தாலும்எதுவும் எங்கள அசைப்பதில்லை (2) என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு (2)பாடிடுவோம் துதித்திடுவோம்சாத்தான மிதித்திடுவோம் (2) ஆட்டுக்குட்டி இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோம்தோய்த்து நாங்கள் வெளுக்கப்பட்டோம் (2)கழுகு போல பெலனடைந்துகர்த்தருக்குள் பறந்திடுவோம் (2) Rajathi Rajan Devathi […]
ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan Read More »