Tamil

என் கைகளை விரோதிகள் மேல்- En kaigalai virothikal mael

என் கைகளை விரோதிகள் மேல் உயர்தினீரையா என் ஏசய்யா என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி எங்க எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே ஜெயக்கொடியே வெற்றிக்கொடியே கல்வாரியில் நேசக்கொடியே 1.கொடியவரின் சீறல் மோதி அடிக்கும்போது ஏழைகளின் பெலனாக வந்தீரய்யா பலவானின் வில்லையெல்லாம் முற்றிலும் தகர்த்தெறிந்து எளியவனாம் என்னை உயர்தினீரையா 2.பாலசிங்கத்தையும்சர்ப்பத்தையும் மிதித்திடுவேன் பலமுள்ள தேவகரம் என்மேலே தீங்குசெய்த்திட ஒருவரும் என்மேல இதுவரை கை போடவில்ல

என் கைகளை விரோதிகள் மேல்- En kaigalai virothikal mael Read More »

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே -Sabaigalellam ummai thuthikanume

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே ஜனங்களெல்லாம் உம்மை அறியனுமே உண்மையான ஊழியர்கள் உமக்காய் எழும்பணுமே திறப்பின் வாசலில் மன்றாடி ஜெபிக்கணுமே எழுப்புதல் தாருமையா எழுப்புதல் தாரும்ஆதி திருச்சபையின் அபிஷேகம் தாரும் மாம்சமான யாவர் மீதும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் இன்றைக்கும் ஊற்றிடும் சபையை பயன்படுத்தும் தவறின இடத்தில எல்லாம் சிட்சித்து சீர் படுத்தும் அதிசயம் அற்புதங்கள்சபைகளில் நடக்கணும் எலியா எலிசாக்கள் சபை தோறும் எழும்பனும் உலர்ந்த எலும்பெல்லாம் உயிர் பெற்று எழ வேண்டும் தேவ மகிமையை கண்ணார காண

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே -Sabaigalellam ummai thuthikanume Read More »

ஆனந்தமே பரமானந்தமே -Aananthamae Paramananthamae

ஆனந்தமே பரமானந்தமே மாட்டு தொழுவில் மேசியா மாரி மடியில் மேசியாபாலகன் பிறந்தரரே சிறு பாலனை பிறந்தாரே மன்னாதி மன்னனுக்கு மகிமை மாளிகை இங்கில்லையே மனுகுமாரன் தலை சாய்த்திட இடமில்லாதது அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆஹக சொல்லல அதிசயம் புத்தாடை இங்கில்லை பஞ்சணை மேடையும் இங்கில்லை ராஜா குமாரன் தேவ குமாரன் கந்தை அணிந்து அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆஹக சொல்லல அதிசயம் உள்ளத்தில் வாரும் அய்யா எந்தன் பள்ளங்கள் நீக்கும் ஐய்யா பாழான தோணியில்

ஆனந்தமே பரமானந்தமே -Aananthamae Paramananthamae Read More »

பாதையில் பல கனவுகள்- Paathaiyil pala kanuvgal

பாதையில் பல கனவுகள்இளமையின் இனிய ஏக்கங்கள்பருவத்தின் எதிர் பார்ப்புகள்நினைவுகள் நிகழுமாகானலாய் போன கனவுகள்ஏக்கத்தின் தீய நோக்கங்கள்பருவத்தின் மாய சூழ்ச்சிகள்ஏன் இந்த வாழ்க்கை வாழ்வின் பாதை நீ அறிவாயாவல்லவர்க்குன்னை நீ தருவாய் வானவில்லின் வண்ணம் போலே வாலிபம்வாழும்போதோ அர்த்தம் இன்றி போய்விடும்உனக்காக கனவுகள் காணும் ஒருவர் உண்டு இந்த வாழ்விலேதிரும்பி பார் இயேசுவை கொஞ்சம் நேரம் இன்பம் காட்டும் ஈர்ப்புகள் மிஞ்சி உன்னை மோசம் போக்கும் போலிகள்நிலையற்ற உன்னை கற்பாறை போல் என்றும் மாற்றிடதிரும்பி பார் இயேசுவை

பாதையில் பல கனவுகள்- Paathaiyil pala kanuvgal Read More »

தூங்காத கண்கள்-Thoongatha Kangal

தூங்காத கண்கள்-Thoongatha Kangal தூங்காத கண்கள், துணையான கரங்கள் எனைக் காக்கும் போது, எனக்கென்ன கவலை-2என் ஏசுவே, உம் அன்பினை, என் ஏசுவே, உம் தயவைஎன்றென்றும் பாடிடுவேன் -2 குளிரான நீரோடை அருகினிலே, குதூகல மேய்ச்சல் எனக்களிக்கும்-2கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கையிலே, குறைவொன்றும் எனக்கில்லையே -2குறைவொன்றும் எனக்கில்லையே. அதிகாலை தோறும் உம் கிருபை, புதிதாக எண்ணில் மலர்ந்திடுதே-2நதியாக பாயும் உம் அன்பை எண்ணி, துதி பாடி மகிழ்ந்திடுவேன்-2துதி பாடி மகிழ்ந்திடுவேன்.

தூங்காத கண்கள்-Thoongatha Kangal Read More »

உங்க அன்புக்கு எல்லை இல்ல – Unga Anbukku Ellai illa

உங்க அன்புக்கு எல்லை இல்ல உங்க பாசத்திற்கு முடிவே இல்ல எல்லாராலும் வெறுக்கப்பட்டேன்நீர் வெறுக்காமல் மடியில் வைத்தீர்தனிமையிலே நான் தவித்த போதுதுணை நின்று காத்தீர் அப்பாஎல்லை இல்லா நேசங்கள் – (2)உம்மிடம் உண்டென்று அறிந்தேன் ஐயா – (2) என் கண்ணிலே நீர் வழிந்தால் உங்க கரம் என்னை துடைக்குதப்பாதுன்பத்தினால் நான் வாடும் போதுஉம் கரம் என்னை தேற்றுதப்பா எல்லை இல்லா அன்புகள் – (2)உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அப்பா – (2) எதிரிகள் என்னை நெருங்கும்போதுதடுத்தென்னை

உங்க அன்புக்கு எல்லை இல்ல – Unga Anbukku Ellai illa Read More »

இருளில் மூழ்கிய மனுகுலம்- Irulil Mozhgiya manukulam

இருளில் மூழ்கிய மனுகுலம்பெரிய வெளிச்சத்தைக் கண்டதேபாவத்தில் மூழ்கிய மனுகுலம்இரட்சகரைக் கண்டதே பிறந்தார் நம் இயேசு பிறந்தார்உதித்தார் நம் இயேசு உதித்தார் 1.நோயில் மூழ்கிய மனுக்குலம்பரம வைத்தியரைக் கண்டதேதுக்கத்தில் மூழ்கிய மனுக்குலம்சந்தோஷத்தைக் கண்டதே – பிறந்தார் 2.சாபத்தில் மூழ்கிய மனுக்குலம்ஆசீர்வாதத்தைக் கண்டதேமரணத்தில் மூழ்கிய மனுக்குலம்நித்திய ஜீவனைக் கண்டதே – பிறந்தார்

இருளில் மூழ்கிய மனுகுலம்- Irulil Mozhgiya manukulam Read More »

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் -Sathirathin mela natchathiram

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் ஏதோ ஏதோ ஒரு புதுமை ஏதோ ஏதோ ஒரு மகிமை பிறந்தார் பிறந்தார் யா யாமேசியா மேசியா -2 தொழுவிலே மாட்டு தொழுவிலேதொழுதாரை பாலனை -2தூர தேச(ம் ) அறிந்த மூவர் தூய பாலனை பணிந்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யாமேசியா மேசியா -2 முன்னையில் பசும் புல்லணையில் மன்னவனை கண்டரே -2பொன் போளம் தூபம் படைத்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யா….மேசியா மேசியா

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் -Sathirathin mela natchathiram Read More »

நற்செய்தி கூறுவோம்- Narseithi kooruvom

நற்செய்தி கூறுவோம் நம் மீட்பர் பிறந்தாரேநன்றியோடு பாடுவோம் மகிழ்வின் நாளிதுவே வந்ததே வெளிச்சம் வந்ததேவந்ததே வெளிச்சம் வந்ததேஅகன்றதே இருளும் அகன்றதே அமலன் பிறந்ததால்அமைதி வந்ததேஅதிசயமானவராகவேஅவதரித்தாரே புவியினில் மந்தையர் கேட்டனரேமகிழ்வின் செய்தியையேஅச்சம் எங்கும் நீங்கவேஅகிலம் மீட்க வந்தாரே

நற்செய்தி கூறுவோம்- Narseithi kooruvom Read More »

கோலியாத்தை ஜெயிக்க -GOLIYATHAI JEYIKKA

கோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல் என்னை உருவாக்கினாரே கர்த்தர்பெலீஸ்தியன் வீழ மகனாக என்னை அபிஷேகம் செய்தார் கர்த்தர்-2 யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்-2 புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமேஎன்னோடு அப்பா உண்டு-2 1. அற்புத கல்லான வார்த்தை கொண்டு எதிரியை வீழ்த்திட உதவி செய்தார்அமலேக்கியர் என்னை சூழ்ந்த போதுகரங்கள் உயர்ந்திட வெற்றி தந்தார்-2 யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து

கோலியாத்தை ஜெயிக்க -GOLIYATHAI JEYIKKA Read More »

பெத்தலையில் பிறந்தாரே இயேசு-Bethalayil pirantharae yesu

Bethalayil pirantharae yesu maga rajanaSathirathin munanail yezai kolam yeduthuNam yesu pirantharaeYenga kozanthaya thavazntharaeKondaduvomae kondaduvomaeNam yesu pirapinai kondaduvomae Vinil oru nachathiram kandareDaivane kana virumbi sendrae muvarumMaipargal nadugum poduDaivaduthar sona varthaiNamakoru kumaran kodukapataraeNamaku oru palagan piranthuvitareArparipomae anadipomaeYesuvin pirapaiKondaduvomae Unathathil devanuku magimayumPoomil samathanam undagatumManisher mel pruyamumMalarindeda vendum yendruMariyen maganaga piranthuvitareVazvin oliyaga vanthuvitare Aarparipomae aanadipomaeYesuvin pirapai kondaduvomae

பெத்தலையில் பிறந்தாரே இயேசு-Bethalayil pirantharae yesu Read More »

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae naan nintru

திருவாசலிலே நான் நின்று உள்ளேன் நீர் அழைத்ததினால் நான் உயிர்வாழ்கின்றேன்என் தாயின் கர்ப்பத்தில் நீர் தெரிந்து கொண்டதால் நீரே எந்தன் கோட்டை குயவன் கையில் களிமண் நானே உகந்த பாத்திரமாக என்னை உருமாற்றினீர் நீரே என் சாரோனின் ரோஜாநீரே என் பெலனும் நீரே – திருவாசலில் மலைபோல துன்பங்கள்என்னை சூழ்ந்த போது பனி போல ஆக்கிட வந்தவரே நீரே என் சாரோனின் ரோஜாநீரே என் பெலனும் நீரே- திருவாசலில்

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae naan nintru Read More »