Tamil

பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவேஉம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாகஉம்முடைய இராஜ்ஜியம் வருவதாகஇயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்உம் சித்தம் செய்ய துடிக்கிறேன் பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-2 அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமேபிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும்-2சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை-2இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவேஇராஜ்ஜியமும் வல்லமையும்மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையதே உம்முடையதே… பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-3

பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave Read More »

நல்ல வேளை என் வாழ்க்கையில்- Nalla Vealayil En Vaazhkaiyil

நல்ல வேளை என் வாழ்க்கையில்ஏசேக்கு Stop ஆச்சி Stop ஆச்சிநல்ல வேளை என் வாழ்க்கையில்சித்னாவும் விட்டுப்போச்சுவிட்டுப்போச்சு விட்டுப்போச்சு-2 ரெகோபாத் என் வாழ்க்கையில் வந்தாச்சுகவலை கண்ணீர் எல்லாம் மறைஞ்சி போச்சி-2 – நல்ல வேளை 1.வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்மிகவும் அதிகமாய் செய்கின்றவர்தொடங்கினதை முடிக்கும் வரைஎன்னை விட்டு ஒருபோதும் விலகாதவர்-2 -நல்ல வேளை

நல்ல வேளை என் வாழ்க்கையில்- Nalla Vealayil En Vaazhkaiyil Read More »

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim Boomikku Irangi vanthinga

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்கபுழுதியாய் கிடந்த என்னை கண்டீங்கஉம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்கஎன்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்கஎன் உயிரோடு உயிராக கலந்தீங்கஎன் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தந்தீங்கபூமியை ஆளும் அதிகாரியாய் மாற்றுனீங்க நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லைநீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க-2- ஏலோகிம் சுவாச காற்றே ஜீவ காற்றேஎன் வாழ்வுக்கு அஸ்திபாரம் நீங்க தானே-4 நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லைநீங்க இல்லன்னா

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim Boomikku Irangi vanthinga Read More »

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்- Karthar Ennodu Irukirar

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்நான் பயந்திடமாட்டேன் திகைத்திடமாட்டேன்என்னை விசாரிக்கின்றீர்என் கவலைகள் எல்லாம்உம் மேலே வைத்துவிட்டேன்-2 எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானேஎல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-2- கர்த்தர் என்னோடு உலகம் முடியும் வரை என்னோடு கூட இருப்பேன்என்று சொல்லி சென்றீரேஇம்மானுவேல்-4 எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானேஎல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-4

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்- Karthar Ennodu Irukirar Read More »

உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்- Unnathavar Neer Oruvare uyarnthavar

1.உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்வானங்களை ஞானமாக படைத்தவர்நட்சத்திரங்கள் பெயர் சொல்லி அழைத்தவர்முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர்பெயர் சொல்லி என்னை அழைத்தவர்உள்ளங்கையில் என்னை வரைந்தவர் இயேசுவே இயேசுவே நீர் அதிசயமானவரேஇயேசுவே இயேசுவே நீர் ஆலோசனை கர்த்தரே-2 2.நல்லவர் சர்வ வல்லமை உடையவர்சொன்னதை செய்து முடிப்பவர்என்னை என்றும் கைவிடாதவர்பெரியவர் ஓ..அழகில் சிறந்தவர்இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவர்சேனைகளின் தேவனே பரிசுத்தர் இயேசுவே இயேசுவே நீர் அதிசயமானவரேஇயேசுவே இயேசுவே நீர் ஆலோசனை கர்த்தரே-2 (உங்க) அன்பு போதும் உங்க கிருபை போதும்உங்க தயவு

உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்- Unnathavar Neer Oruvare uyarnthavar Read More »

நீர் செய்த நன்மைகள் நினைக்கும்-Neer Seitha nanmaigal ninaikum

நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போதுநன்றியால் உள்ளம் நிறையுதய்யாஇயேசைய்யா இயேசைய்யாஎன் இயேசைய்யா இயேசைய்யா-2 உமக்கு எப்படி நன்றி சொல்வேன்எந்தன் பாவம் போக்கினீரேநன்றி நன்றி நன்றி இயேசுவேஉமக்கு எப்படி நன்றி சொல்வேன்எந்தன் சாபம் நீக்கினீரேநன்றி நன்றி நன்றி இயேசுவே 1.படுகுழியிலிருந்து என்னை தூக்கிகிருபையும் இரக்கமும் முடியாய் சூட்டிநன்மையால் வாழ்வை நிறைவு செய்பவரே-2கழுகுக்கு சமானமாய் வாலவயது போல்என் இளமையை நீர் திரும்ப செய்தீரே-2-உமக்கு எப்படி

நீர் செய்த நன்மைகள் நினைக்கும்-Neer Seitha nanmaigal ninaikum Read More »

ஆவியானவரே என்னை- Aviyanavare Ennai

ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமே ஆவியானவரே இப்போ ஆளுகை செய்யுமே ஆவியானவரே என்மேல் அனலாய் இறங்குமே ஆவியானவரே ஆவியானவரே சித்தம் போல் என்னை நடத்துமே உங்க விருப்பம் போல் என்னை வணையுமே-2 ஆவியே தூய ஆவியே வாருமே என் துணையாளரே ஆவியே மகிமையின் ஆவியே வாருமே என் மணவாளரே-ஆவியானவரே ஜீவ நதியே பாய்ந்து செல்லுமே ஊற்றுத்தண்ணீரே தாகம் தீர்த்திடுமே(தீர்ப்பவரே) அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே அசைவாடுமே ஆவியானவரே-2 அன்போடு வரவேற்கிறோம்-3 ஆவியே தூய ஆவியே வாருமே என்

ஆவியானவரே என்னை- Aviyanavare Ennai Read More »

VAALIBANAE NEE YELUMBUM NAATKAL-Yelumbidu

VAALIBANAE NEE YELUMBUM NAATKAL VANTHATHE INTHE THESATHIRKAAI THIRAPPIN VAASAL NIRKAVAE (X 2 )ONDRAAGA INAINTHIDUVOMYESU NAAMAM PARAISAATRUVOM (X 2)MALAYSIA… (X 3) INDRU YELUMBIDU SABAIGAL ONDRAAGA INAINTHIDA VENDUMELLA VETRUMAIGAL OLINTHIDA VENDUM (X 2 )KRISTUVIN SARIRAMAAGA ONDRAAGA SEYAL PADA VENDUM AAVIYANAVAR ALUGAIKUL, THEVA SITHATHIL VAALNTHIDA VENDHUM (X 2)UM RAAJIYAM VARUGA UM SITHAM NIRAIVERUGAMALAYSIA…. (X 3) INDRU YELUMBIDU SUVISESHAM

VAALIBANAE NEE YELUMBUM NAATKAL-Yelumbidu Read More »

அளவில்லாத அன்பு என் இயேசுவின்-Alavillatha Anbu

அளவில்லாத அன்பு என் இயேசுவின் அன்புஆனந்தமும் இன்பமும் அவரிடம் உண்டு-2வெள்ளை பூ பந்தலில்அழகிய முல்லை அவரைநெருங்கி தொட்டுப்பார்த்துநான் மெய் மறந்தேனே-2-அளவில்லாத ஜீவனும் வெளிச்சமுமாய்உலகில் வந்தாரேபரிசுத்த ஆவியைநமக்கு தந்தாரே-2-அளவில்லாத தேவ அன்பின் பரிசை கண்டேன்இதற்கு பாத்திரர் யார்மறவேன் நீர் செய்த யாவும்எண்ணி எண்ணி பாடுவேன்

அளவில்லாத அன்பு என் இயேசுவின்-Alavillatha Anbu Read More »

ஒரு வேனில் இராத்திரியில் -Oru Vaenil Raathiriyil

ஒரு வேனில் இராத்திரியில் இளங்காலை சொப்பனமாய்வான்தூதர் உன்னில் வந்த நேரம்மறுவார்த்தை சொல்லிடாமல் நல்கினாய் உன் இளமையைபூலோக நாதரின் அம்மாவாகநன்றியோடு நினைப்போம் அம்மாவின் மக்கள் நாம் மேரி மாதாவே உன் தியாகார்ப்பணம்….ஒரு வேனில் இராத்திரியில்…. மின்னிடும் நட்சத்திரமே, அம்மா நீ அகலாமலேசொர்க்கத்து பீடத்தில் அலங்காரம் ஆகும் எம்தாயே மனோகரிசிநேகார்ப்பணம் அம்மாவே தந்திடுவோம்ஆத்மாவின் பலிபீடத்தில். 1. குளிர் அலை பனித்துளி சூடிய குளிர்மாத இராத்திரியில்இலை உதிர சருகாக வீதியில் திறக்காத வாசற்படிகளில்உள்ளிலே ஜீவனாம் பிள்ளையின் நோவின் துடிப்புமாய் நீ அலைந்துமாட்டுத்தொழுவம்

ஒரு வேனில் இராத்திரியில் -Oru Vaenil Raathiriyil Read More »

அம்மாவும் நீரே அப்பாவும் நீரே-Ammavum Neeree

அம்மாவும் நீரே அப்பாவும் நீரேஎன்னை பிள்ளை என்றவரே-2பாவி என்று பாராமல்பிள்ளையாக என்னை மாற்றிஎனக்காய் உயிரை கொடுத்தீரே-2 என் பாவம் அதிகமாய் பெருகும் போதுஉம் கிருபை அதை காட்டிலும் பெருகினதேநான் உம்மை நினைக்காமல் வாழ்ந்த போதுநீர் என்னை அதிகமாய் நேசித்தீரே மறுவாழ்வு தந்த உயிரேஅன்பை அள்ளி தந்தவரேஉம்மை கட்டிப்பிடித்துஎந்நாளும் முத்தம் செய்வேன்இந்த உலகம் மாயை ஆனாலும்மனுஷன் மாறி போனாலும்என் இதயம் உமக்காய் என்றும் துடிக்குமய்யா 1.எத்தனையோ நன்மை செய்தேன்உலகம் அதை பார்க்காமல்என் ஒரு குறையை பார்த்ததுஆயிரம் பாவம் செய்தேன்ஆனாலோ

அம்மாவும் நீரே அப்பாவும் நீரே-Ammavum Neeree Read More »

எப்பத்தா திறக்கப்படுவதாக -Epphatha Thirakka paduvathaka

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 வானம் திறந்து தெய்வம் பேசணும்வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும் எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன்என்று சொன்னவரேஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன்என்று உரைத்தவரேதாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & 2திறக்கச் செய்பவரே என் வாசல்கள்திறக்கச் செய்பவரே 2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவேகர்ப்பத்தைத் திறக்கலையோ…அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்துதீர்க்கனாய் எழுப்பலையோ…இல்லாதவைகளை இருப்பவைப்போல &2அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலேஉருவாக்கித் தந்தருளும் கூடுதல் சரணங்கள்3. எலியாவின் ஜெபம்

எப்பத்தா திறக்கப்படுவதாக -Epphatha Thirakka paduvathaka Read More »