Tamil

என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume

என்னை பலப்படுத்திடுமேஉம் ஆவியானவரால் நான் பெலவீனன்நான் அறிவீனன்நான் ஒன்றுமே இல்லாதவன் (2)என்னை பலப்படுத்திடுமே அப்பம் கேட்டால் கல்லைக்கொடாதவர்மீனைக்கேட்டால் பாம்பைக்கொடாதவர்முட்டை கேட்டால்தேளைக்கொடாதவர்என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை நல்ல ஈவுகளைகொடுப்பவர்பரிசுத்தாவியைகொடுப்பவர்வேண்டிக்கொண்டால்பதில் கொடுப்பவர்என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை

என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume Read More »

ஒரு வார்த்தை சொன்னால்-Oru Vaarthai sonnaal

ஒரு வார்த்தை சொன்னால் போதுமே-4என் நெஞ்சம் உம்மையே பாடுதே-2 மனமே மனமே நீ கலங்காதேஓ..மனமே மனமே நீ திகையாதே-2உன்னோடு நான் இருப்பேன்-2 1.உம்மோடு இருப்பது தான்என் உள்ளம் ஏங்குதய்யாஉம்மோடு வாழ்வது தான்என் மனம் விருப்பமய்யா-2 உயிருள்ள நாட்களெல்லாம்உம் பணியை செய்திடுவேன்கடைசி மூச்சு வரைஉம் நாமம் சுமந்திடுவேன் 2.உமது காயங்களால்காயத்தை சுகமாக்கினீர்உமது கிருபையினால்புதுவாழ்வு எனக்கு தந்தீர்-2 உயிருள்ள நாட்களெல்லாம்உம் பணியை செய்திடுவேன்கடைசி மூச்சு வரைஉம் நாமம் சுமந்திடுவேன் மனமே மனமே நீ கலங்காதேஓ..மனமே மனமே நீ திகையாதே-2உன்னோடு நான்

ஒரு வார்த்தை சொன்னால்-Oru Vaarthai sonnaal Read More »

மனிதர்கள் என்னை -Manithargal Ennai

மனிதர்கள் மனிதர்கள் என்னை உயிரோடு விழுங்கிருப்பார் சூழ்நிலை பாரங்கள் மரித்து நான் போயிருப்பேன் நன்றி கெட்ட மனிதன் நான் நன்மை ஏதும் இல்லையே ஆனாலும் நேசித்தீரே நான் போனாலும் தேடி வந்தீர்-2-மனிதர்கள் 1.எத்தனை துரோகம் வலிகள் பழிகள் என்றோ நானோ அழிந்திருப்பேன் உந்தனின் தியாக அன்பினால் நானும் இன்னும் கூட வாழ்கிறேன் நம்பி கொடுத்த உன்னத ஊழியம் தகுதியாக மாற்றினதே இறுதி மூச்சு உள்ள வரையும் உம்மை நம்பி வாழ்ந்திடுவேன்-நன்றி கெட்ட 2.நண்பர்கள் என்னை தூற்றிய போதும்

மனிதர்கள் என்னை -Manithargal Ennai Read More »

அன்பரே உம்மை நான் -Anbarae ummai naan

அன்பரே உம்மை நான் தினமும் பாடுவேன் என் ஆயுள் நாளெல்லாம் உமக்காய் நான் வாழுவேன் உந்தன் நாமம் சொல்லுவேன். குயவன் கைகளின் களிமண் போல் நானும் உமது கரங்களில் இருக்கச் செய்தீர் உடைந்து போன என்னை மீண்டும் உருவாக்கினீர் நன்மையால் என் வாயைத் திருப்தியாக்கினீர் உம்மைத் துதிக்கும் புதுப்பாட்டைத் தந்தீர் எந்தன் புலம்பல்களைக் களிப்பாக மாறச் செய்தீர் தேவரீர் என் பட்சத்தில் இருக்கிறீர் சத்ருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள் அன்பின் கயிறுகளால் என்னை இழுத்துக்கொண்டீர்.

அன்பரே உம்மை நான் -Anbarae ummai naan Read More »

எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni Parkaa Mudiyathiyaa

எண்ணி பார்க்க முடியாதைய்யா வாழ்வில் தினம் எண்ணி பார்க்க முடியாதைய்யா (2) எனக்காய் நீர் செய்த நன்மைகள் எனக்காய் நீர் செய்த தியாகங்கள் எனக்காய் நீர் சிந்தின இரத்தங்கள் எனக்காய் நீர் கொண்ட காயங்கள் – எண்ணி பார்க்க எனக்காக யாவையும் செய்து முடிப்பீர் ஆயுள் முழுவதும் நன்றி சொல்லிடுவேன் ஆராய்ந்து முடியா அதிசயம் செய்பவர் நீரே ஜீவன் பிரியும் வரை சாட்சியாய் வாழ்ந்திடுவேன் உயிரே உம்மை என்றும் ஆராதிப்பேன் உமக்காய் நான் என்றும் ஓடிடுவேன் உயிரவே

எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni Parkaa Mudiyathiyaa Read More »

விட்டுக்கொடுக்கலையே -Vittu Kodukalayae

Scale: D maj, 6/8, T-83விட்டுக்கொடுக்கலையேவிட்டுக்கொடுக்கலையேசாத்தான் கையிலும்மனுஷன் கையிலும்விட்டுக்கொடுக்கலையே-2 கொஞ்சம் கூட நினைச்சி பாக்கலஎன்னைத்தேடி வந்தீங்கஎந்த மனுஷன் உதவுலநீங்க வந்து நின்னீங்க-2– விட்டுக்கொடுக்கலையே 1.கலங்கின என்னை கண்டுகடல் மேல நடந்து வந்துகாற்றையும் கடலை அதற்றிகரை சேர்த்தீங்க- 2 அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையிலஅற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்கநல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க– என்னை விட்டுக்கொடுக்கலையே 2.கல்லெறியும் மனிதர் முன்புகறைபட்ட வாழ்வைக்கண்டுகல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க-2 பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில

விட்டுக்கொடுக்கலையே -Vittu Kodukalayae Read More »

வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga

வழி எல்லாம் துணையாகவந்த தெய்வமே விழி இமைக்காமல் இரவெல்லாம்காத்த தெய்வமே-2உம் புகழ் பாட வந்தோம் புகலிடம் நீர்தானையாஉம்மையே போற்ற வந்தோம்புதுவாழ்வு தந்தீரய்யா-2 ஆராதனை ஆராதனைஅப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கேஆராதனை ஆராதனைதகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி 1.வறட்சியே எங்கள் வாழ்வானதேமுயற்சியும் அதிலே வீணானதே-2வறண்ட பூமியிலும் நதியோட செய்தவரேநீரே எங்கள் யெகோவாயீரே-2நீரே எங்கள் யெகோவாயீரே ஆராதனை ஆராதனைஅப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கேஆராதனை ஆராதனைதகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி 2.கண்ணீரே எங்கள் உணவானதேகளிப்பை மறந்து நாளானதே-2காய்ந்த மரங்களையும் கனிதர செய்தவரேநீரே எங்கள்

வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga Read More »

எபினேசர் இனியும் உதவி -Ebinesar Iniyum Udhavi seivaar

எபினேசர் இனியும் உதவி செய்வார் எல்ரோயி என்னை கண்டிடுவார் அலேலுயா – (4) யெகோவா ரபாஹ் பெலன் சுகம் தந்திடுவார்யெகோவா தேவன் என்னை நடத்தி செல்வார் அலேலுயா – (4) யெகோவா ஷம்மாதுணையாய் உடனிருப்பார் யெகோவா நிசி ஜெயத்தை தந்திடுவார்அலேலுயா – (4) யெகோவா ரூவா மேய்ப்பராய் நடத்தி செல்வார் யெகோவா ஷாலோம் சமாதானம் தந்திடுவார்அலேலுயா – (4)

எபினேசர் இனியும் உதவி -Ebinesar Iniyum Udhavi seivaar Read More »

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்-Megasthambamum Akkinisthambamum

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்என்னை சூழ காத்து நிற்குமே-2சத்துரு சேனை மூழ்கி மாள்ந்திடதேவ கரம் என்னை உயர்த்திடுமே-2-மேகஸ்தம்பமும் 1.எனக்கெதிராய் ஓர் பாளையம் வந்தாலும்என்னை அவைகள் அண்டுவதில்லை-2என் பக்கம் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்விழுந்தாலும் என்னை அணுகுவதில்லை-2-மேகஸ்தம்பமும் 2.எந்தன் தேவை வேண்டுதல் எல்லாம்தேவாதி தேவன் தந்திடுவார்-2எத்தனை தான் நெருக்கம் என் வாழ்வில் வந்தாலும்அவைகள் என்னை அசைப்பதுமில்லை-2-மேகஸ்தம்பமும் 3.எந்தன் போக்கும் எந்தன் வரத்தும்கர்த்தாதி கர்த்தர் காத்திடுவார்-2வெள்ளம் போல் புரண்டு சோர்வுகள் வந்தாலும்அவைகள் என் மேல் புரளுவதில்லை-2-மேகஸ்தம்பமும்

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்-Megasthambamum Akkinisthambamum Read More »

நம்புவேன் உம்மை நம்புவேன் -Nambuvean Ummai Nambuvean

நம்புவேன் உம்மை நம்புவேன் நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்,உம்மை நம்புவேன் அத்திமரத்தின் கீழ் நானிருந்தாலும் உந்தன் கண்கள் என்னை கண்டது நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் …. நம்புவேன் கேரீத் ஆற்றங்கரையில் என்னை ஒழித்து கொண்டாலும் நீர் என்னை காப்பாற்றுவீர் உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் …. நம்புவேன் நம்பினவர்கள் என்னை குழியில் போட்டாலும்தேசத்தில் என்னை உயர்த்துவீர் உம்மை நம்புவேன், உம்மை நம்புவேன் …. நம்புவேன்

நம்புவேன் உம்மை நம்புவேன் -Nambuvean Ummai Nambuvean Read More »

உயிரோடிருக்கும் மட்டும்- Uyirodirukkum mattum

உயிரோடிருக்கும் மட்டும்கர்த்தரை பாடுவேன்உள்ளளவும் என் தேவனைகீர்த்தனம் பண்ணுவேன்… (2) காற்றையும் காணல மழையையும் காணலவாய்க்காலை வெட்டிட்டேன்தண்ணீரால் நிரப்புங்க…(2) கையளவு மேகம் இருந்தா போதுமே எங்க வாழ்க்கை எல்லாம் செழிப்பாய் மாறுமே (2) சூழ்நிலையைப் பார்க்கிறேன் சோர்ந்து போகிறேன் உங்கள நம்புறேன் எனக்கு உதவி செய்யுங்க… (2) வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவரே உம் வார்த்தையினாலே பிழைக்க செய்யுங்க…(2) நிற்க பலனில்லை என்ன செய்வது புரியல உங்க கரத்தால் பிடியுங்கஎன்னை நடத்தி செல்லுங்க…(2) அடைக்கலப் பட்டணம் எனக்கு நீர்தானே நீதிமான்

உயிரோடிருக்கும் மட்டும்- Uyirodirukkum mattum Read More »

நிழலாய் வருவீர் நீர்-Nizhalaai Varuveer Neer

நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்) – 2 நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே. 1. பாவியாய் நான் மருகும்போது, பாவமெல்லாம் நீக்கிடும் ரோகியாய் நான் நொறுங்கும்போது, சுகமளிக்கும் பரிசுத்தர் மனமோ வாழ்த்திப்பாடும், இந்த மண்ணில் உந்தன் நாமம் நீரே தொடர்ந்து நல்கும் தானம் என்னில் கனிவாய் இரங்கி நீரே சிலுவை சுமந்தீர் தினமும் எனக்காக தான். நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே நிறையும் சிநேகத்தோடே பொன்

நிழலாய் வருவீர் நீர்-Nizhalaai Varuveer Neer Read More »