Uncategorized

Ummai pole Intha ulagile ver oruvarum illaye – song lyrics

Ummai pole intha ulagile ver oruvarum illayeummai pole intha ulagile ver oruvarum illayeammavum neere en appavum neereen aathama nesar neer alloammavum neere en appavum neereen idhaya thudippum neer allo anbai thedi naan alaindhu thirindhenmanidha uravugalaal murikka pattenanbai thedi naan alaindhu thirindhenmanidha uravugalaal murikka pattenvedhanaiyil naan vaadugaiyilum anbinaal ennai uyirpiththeervedhanaiyil naan vaadugaiyilum anbinaal ennai uyirpiththeer ummai […]

Ummai pole Intha ulagile ver oruvarum illaye – song lyrics Read More »

Aradhana Sthuti Aaradhana – Telugu Christian song lyrics

Aradhana Sthuti Aaradhana (4) Neevanti vaaru Okkarunu leru – Neeve athishreshtudaaNeevanti vaaru Okkarunu leru – Neeve ParishudhudaaNinna Nedu Maarani 1. Abrahaamu Issakunu Bali Ichina aaradhanaRaallatho champabadina Stephanuvale Aradhana (2)Ninna Nedu Maarani 2. Padhivelalona Athi Sundaruda Neeke AradhanaIhaparamulona Aakankshaneeyuda Neeku Saatevvaru (2)Ninna Nedu Maarani 3. Dhaaniyelu Simhapubonulo chesina AradhanaVeedhulalo Naatyamaadina Daaveedhu Aradhana (2)Ninna Nedu Maarani

Aradhana Sthuti Aaradhana – Telugu Christian song lyrics Read More »

DEVA NA HRUDAYAM |దేవ నా హృదయము|Latest Telugu Christian Worship Song lyrics

Deva Naa Hrudhayamutho – Ninne Nenu Keerthinthunu – 2Maarani Prema – Neeve -2 Ninnu Keerthinthunu – Ninnu Koniyaadeda 1. Oodarpukai Nenu – Neekai VechichoosthunnaNee Prema Kougililo Nanu Bhandhinchumaa- 2Nee Kosame Nee Kosame Naa Ee Aalapana – 2 Maarani Prema 2. Nee Raakakai Nenu – Ilalo Vechi ChoosthunnaParaloka Raajyamulo Paravasinchaalani -2Nee Kosame Nee Kosame Naa Ee

DEVA NA HRUDAYAM |దేవ నా హృదయము|Latest Telugu Christian Worship Song lyrics Read More »

Naa Thandri Neeve – Telugu christian song lyrics

“Naa Thandri Neeve” Oho Oho Oh…Oho Oho Oh…Oho Oho Oh…Oho Oh (2) Naa Thandri Neeve – Naa Devudavu Neeve Naa Thandri Neeve – Neeve (2) Yesayya… Yesayya… Yesayya…. Yesayya- 2 -Naa Thandri Adgulu Thappatadugulai – Nadichina Naa Prathi MaargamuSaricheyu Naa Thandrivi (2) Pagalu Enda Dhebbayayinanu – Rathri Vennela DhebbayayinanuThagulakunda Kaache Nee Prema Yesayya… Yesayya… Yesayya….

Naa Thandri Neeve – Telugu christian song lyrics Read More »

Parisuththar Koottam Yesuvai Pottri – பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி song lyrics

பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட பரமானந்த கீதமங்கெழும்ப நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய அண்டினோரெவரும் அவரைச் சேர அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே பேதுரு பவுலும் யோவானு மங்கே பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும் இரத்தச் சாட்சிகளும் திரளாய்க் கூட நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே ஜெகத்தில் சிலுவை சுமந்தோ ரெல்லாம் திருமுடி யணிந்திலங்கிடவும் தேவசேயர்களா யெல்லாரும் மாற

Parisuththar Koottam Yesuvai Pottri – பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி song lyrics Read More »

Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில் song lyrics

பரிசுத்தர் கூட்டம் நடுவில்ஜொலித்திடும் சுத்த ஜோதியேஅரூபியே இவ்வேளையில்அடியார் நெஞ்சம் வாரீரோ மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?பொல்லாதோர் கூட செய்திடார்நற்பிதா நலம் அருள்வார் சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியேவிரும்பா அசுத்தம் யாவும் போக்குமேபாவி நீசப்பாவி நானையாதேவா இரக்கம் செய்ய மாட்டீரோ? துணை வேண்டும் தகப்பனே உலகிலேஎன்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டேஎன் ஜீவன் எல்லையெங்கிலும்பரிசுத்தம் என எழுதும்

Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில் song lyrics Read More »

ALLELUYA KARTHARAYAE – அல்லேலூயா கர்த்தரையே song lyrics

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள்அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்எல்லேரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் ராஜாதி ராஜனாம் இயேசு ராஜாபூமியில் ஆட்சி செய்வார்அல்லேலூயா, அல்லேலுயா தேவனைத் துதியுங்கள் தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்இரத்ததினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள்ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்அக்கினியே கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் பிள்ளைகளே வாலிபரே தேவனைத் துதியுங்கள்வாழ்வதனை

ALLELUYA KARTHARAYAE – அல்லேலூயா கர்த்தரையே song lyrics Read More »

Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே song lyrics

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கையெல்லாம் செழிப்பாகுமேஉம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் மாராவின் தண்ணீரெல்லாம்மதுரமாக மாறிப்போகும்கண்ணீர் மாறியிடும்துக்கம் மாறியிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும் இருளான வாழ்க்கை எல்லாம்ஒளியாக மாறிப்போகும்இருளான வாழ்க்கை எல்லாம்ஒளியாக மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே

Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே song lyrics Read More »

kai veedar yesu – கைவிடார் இயேசு கைவிடார் song lyrics

கைவிடார் இயேசு கைவிடார்நம்மை ஒருபோதும் அவர் கைவிடார் -3 சாத்தானின் சேனைகள் வந்தாலும் சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும் -2சேனைகளின் கர்த்தர் இயேசு நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார் சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் சத்துரு சேனைகள் தினம் பெருகினாலும்-2 இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார் மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும்எந்த காரணம் இன்றி எண்ணி நகைத்திட்டாலும்சேனைகளின் கர்த்தர் இயேசு நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார்

kai veedar yesu – கைவிடார் இயேசு கைவிடார் song lyrics Read More »

Yesu En Vaalvin Jothiyai – Song lyrics

Yesu En Vaazhvin Jothiyaai irangi VandharaeSidhaindhu Pona En Vaazhvayae Onedrai SertharaeYesu En Vaazhvin Jothiyaai irangi VandharaeSidhaindhu Pona En Vaazhvayae Onedrai Sertharae Yesuvai Nokkiyae Naan Endrum VaazhuvaenYesuvai Nokkiyae Naan Endrum MagiluvaenYesuvai Nokkiyae Naan Endrum VaazhuvaenYesuvai Nokkiyae Naan Endrum Magiluvaen Ulaga AasaigalIvUlaga AasaigalNaan Veruthu ThalluvaenNaan Veruthu ThalluvaenYesu En Vaazhvin Jothiyaai irangi VandharaeSidhaindhu Pona En Vaazhvayae Onedrai Sertharae

Yesu En Vaalvin Jothiyai – Song lyrics Read More »

Ummai Pol Yarundu – உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே song lyrics

உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவேஉம்மைப் போல் யாருண்டு-2 இப்பூவில் எனக்கு உம்மை தவிரஉம்மைப்போல் யாருண்டு-2 என் இதயம் புரிந்து தேற்றியஉம்மைப் போல் யாருண்டுஎன் விருப்பம் அறிந்து உதவியஉம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல் என் வாழ்வெல்லாம் இம்மட்டும் நடத்தியஉம்மைப் போல் யாருண்டுஎன் தேவனே என் நேசர் இயேசுவேஉம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல் Ummai Pol Yarundu En YesuvaeUmmai Pol Yarundu -2Ippoovil Enakku Ummai ThaviraUmmai Pol Yarundu -2 En Idhayam Purindhu ThaettriyaUmmai

Ummai Pol Yarundu – உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே song lyrics Read More »

Yesu Endhan Vazhvin – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் song lyrics

இயேசு எந்தன்வாழ்வின் பெலனானார்எனக்கென்ன ஆனந்தம் 1. எந்தன் வாலிப காலமெல்லாம்எந்தன் வாழ்க்கையின் துணையானார்உம் நாமமே தழைத்தோங்கநான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உம்மைப் பாடும்எந்தன் நினைவுகள் உமதாகும் 2. பெரும் தீமைகள் அகன்றோடபொல்லா மாயைகள் மறைந்தோடஉமதாவியின் அருள் காணவரும் காலங்கள் உமதாகும் 3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்எல்லா உரிமையும் எமக்களித்தீர்உம் நாமமே தழைத்தோங்கநான் பாடுவேன் உமக்காக

Yesu Endhan Vazhvin – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் song lyrics Read More »