Jora Kaiya Thatti Padunga – ஜோரா கைய தட்டி பாடுங்க song lyrics

ஜோரா கைய தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க
துதிக்கு பாத்திரர்
கனத்திற்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர்
நீர்தானையா… – 2

நீதிமான்கள் துதிக்கும் போது
வெற்றிகொண்டாட்டம் பெருகிடுதே – 2
நீதிமான்கள் பெருகும்போது
பட்டணமெல்லாம் களிகூறுதே-2

உன்னதமான கர்த்தரையே
உயர்த்தி பாடிடுவோம்-2
மகிழ்ந்து பாடி
கொண்டாடுவோம் -2. (ஜோரா.)

நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்தரிக்கத்தக்கவரும்-2
தமது மகிமையின் பிரசன்னத்தால்
பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே – 2.

(உன்னதமான…..)

நமது தேவன் எழுந்தருளி
சத்தருக்களை சிதறப்பண்ணி – 2
சீயோனுக்கு தயை செய்து
சிறையிருப்பை திருப்பிடுவார் -2

(உன்னதமான….)

Leave a Comment