MAAARATHA UM ANBU மாறாத உம் அன்பு SONG LYRICS

நான் தாயின் கருவிலே உருவாகும் முன்னே அழைத்தீர்
நீர் என்னில் மிகவும் நல்லவராய் இருந்தீர்
நான் சுவாசிக்கும் முன்னே உம் சுவாசம் எனக்கு தந்தீர்
நீர் என்னில் மிகவும் அன்பாக இருந்தீர்

உம் அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்பு
தொலைந்த எனக்காய் பின் தொடர்ந்த மாறா உம் அன்பு
நான் தேடவில்லை தகுதியும் இல்லை
ஆனாலும் நீர் என்னை நேசித்தீர்
அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்பு

நான் உம்மை விட்டு தூரம் சென்றும் நேசித்தீர்
நீர் என்னில் மிகவும் நல்லவராய் இருந்தீர்
தகுதி இல்லாத எனக்கு எல்லாம் நீர் தந்தீர்
நீர் என்னில் மிகவும் அன்பாக இருந்தீர்-உம் அளப்பெரிய

எனக்கெதிரே அது இருளோ அது மலையோ
அதை தாண்டி எனக்காய் வருவீர்
எப்பேர்ப்பட்ட தடையோ அது பொய்யோ
அதை மாற்றி எனக்காய் வருவீர்-3-உம் அளப்பெரிய

Leave a Comment