Nadappathellaam nanmaikkuththaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் song lyrics

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
நன்றி சொல்லி பாடிடுவேன்
கலக்கமில்லை கவலையில்லை
களிகூர்ந்து பாடிடுவேன்-2

யெகோவயீரே
என் வாழ்வின் துணையானார்
எல்லாமே பார்த்துக் கொள்வார்-2

சகலத்தையும் செய்திடுவார்
அதினதின் காலத்திலே
காத்திரே என் என் நேசருக்காய்
புதுபெலன் அடைந்திடுவேன்-2-யெகோவயீரே

கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரே
குறை ஒன்றும் எனக்கில்லையே
காத்திடுவார் நடத்திடுவார்
அபிஷேகம் செய்திடுவார்-2-யெகோவயீரே

எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்
எதுவும் என்னை பிரிப்பதில்லை
இயேசுவின் அன்பிலிருந்து-2-யெகோவயீரே

nadappathellaam nanmaikkuththaan
nanti solli paadiduvaen
kalakkamillai kavalaiyillai
kalikoornthu paadiduvaen-2

yekovayeerae
en vaalvin thunnaiyaanaar
ellaamae paarththuk kolvaar-2

sakalaththaiyum seythiduvaar
athinathin kaalaththilae
kaaththirae en en naesarukkaay
puthupelan atainthiduvaen-2

karththar enthan nalmaeypparae
kurai ontum enakkillaiyae
kaaththiduvaar nadaththiduvaar
apishaekam seythiduvaar-2

ennaeramum evvaelaiyum
Yesuvil makilnthiruppaen
ethuvum ennai pirippathillai
Yesuvin anpilirunthu-2

Leave a Comment