காற்றாக அசைவாடி -Kaatraga Asaivaadi
காற்றாக அசைவாடி என் சுவாசத்திலே உறவாடி மகிழ்ச்சிலே நான் பாடி துதிக்க செய்பவரே உம்மை பாட வைப்பவரே ஆவியானவரே ஆளுகை செய்பவரே -2ஆவியானவரே என்னை ஆளுகை செய்பவரே -2 சேற்றில் இருந்த என்னை தூக்கி அரவணைத்தீரே உள்ளங்கையில் என்னை அழகாய் வரைந்துருப்பீரே -2என் மேலை நினைவுகூர்ந்து உம் கிருபையை எனக்கு தந்தீர் -2 ஆதரிக்கின்ற சுகந்திர வாளர் நீரேஎன்னை என்றுமே தேற்றி நடத்துகின்றீரே -2எனக்காக சிலுவையில் மரித்து மரணத்தை ஜெய்தீரே எனக்காக சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்தீரே […]