Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை
Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை வரங்களை பெற உமதாவியை ஊற்றிடுமே கனிகளால் நிரம்பிட காயங்கள் ஆற்றிடுமே வல்லவர் வல்லவர் வல்லவரே வரங்களை தருபவரே வல்லவர் வல்லவர் வல்லவரே நீர் வாக்கு மாறாதவரே அக்கினி நாவுகள் என்னில் துளிர்க்கட்டும் உமதன்பின் பெருவெள்ளம் என்னில் நிரம்பட்டும் அபிஷேக தைலமே எண்ணில் பொழியட்டும் அற்புதம் அதிசயம் இந்நேரம்நடக்கட்டும் எக்காள சத்தமே சபையில் தொனிக்கட்டும் எரிகோ மதில்களும் இன்றே உடையட்டும் Varagalai Pera Umathaviyai OotridumaeKanigalal Nirambida Kayangal
Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை Read More »