இயேசு ராஜனே இங்கே -Yesu Rajanae Inge song

சரணங்கள்
1. இயேசு ராஜனே இங்கே வாரும் – உந்தன்
தாசராம் எங்களைக் கண் பாரும் – இயேசு
2. ஆசீர்வதிக்க வாருமையா – உந்தன்
நேச கரத்தால் காரும் ஐயா – இயேசு
3. போருடைகளை நாங்கள் அணிந்து – வெகு
தீரவான்களாய் யாம் முன் செல்ல – இயேசு
4. யுத்தமோ மகா கடினம் – பொல்லா
சத்துரு சோதனை அதிகம் – இயேசு
5. ஆவியின் பட்டயம் கொண்டு – நாங்கள்
பாவியை மீட்கப் போர் செய்ய – இயேசு

Leave a Comment