கவலை மாறும் என் கண்ணீர் – Kavalai Maarum En Kanneer


கவலை மாறும் என் கண்ணீர் – Kavalai Maarum En Kanneer

கவலை மாறும் என் கண்ணீர் மாறும்
தேவாதி தேவன் என்னோடு இருக்கும்போது

கண்ணீரை துடைப்பார்
கவலையை மாற்றுவார்
கரம் பிடித்து என்னை நடத்திச் செல்வார்
கண்ணீரை துடைப்பார்
கவலையே மாற்றுவார்
கடைசிவரை என்னை நடத்தி செல்வார்

கலங்கின நேரம் உம் பாதம் நான் பிடித்தேனே
கலங்காதே என்று கண்ணீரை துடைத்தீரே


வியாதியின் நேரம் உம் பாதம் நான் பிடித்தேனே
சுகம் தந்து புது ஜீவனை தந்தீரே

Leave a Comment