சாயாலாய் உருவாக்கினீர்

சாயாலாய் உருவாக்கினீர்
சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்…
உந்தன் சாயாலாய் உருவாக்கினீர்
சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்…

ஆட்டுக்குட்டி என்னை தேடி வந்த மேய்ப்பனே….
அழகான உந்தன் கரதால் மார்போடு அனைதீரே..
நல்லவரு நீங்க
நன்மை செய்பரு நீங்க
நன்றி உள்ளதோடு நான் உம்மை பாடுவேன்…
ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை உமக்கே…

மேய்ப்பணும் கண்காணி யும் ஆனவரே
தம் ஆடுகளுக்காய் ஜீவனை கொடுதீரே..
தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதே
தெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மென்மையாய்..
தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதே
தெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மென்மையாய்..

நல்லவரு நீங்க
நன்மை செய்பரு நீங்க
நன்றி உள்ளதோடு நான் உம்மை பாடுவேன்…

ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை உமக்கே…
உம் ஒருவருக்கே…

Leave a Comment