வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae


வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae

வாசமில்லா உள்ளத்திலே வாசம் செய்யுமே
உம் வாசம் தாருமே

என்னைப் பார்த்து என் நடையைப் பார்த்து
இந்த உலகம் சொல்லுனும்
இவன் இயேசுவின் பிள்ளை

என்னைப் பார்த்து என் நடையைப் பார்த்து
இந்த உலகம் சொல்லுனும்
இவள் இயேசுவின் பிள்ளை

1. அன்பு இல்லை ஐக்கியம் இல்லை
கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை
இரட்சிப்பில்லை பரிசுத்தமில்லை

கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை

2. ஜெபம் இல்லை தேவபயம் இல்லை
கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை
நன்றி இல்லை மன்னிப்பில்லை

கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை

Leave a Comment