பெலனான என் இயேசுவே-BELANANA EN YESUVAE

1.பெலனான என் இயேசுவே
உம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் (2)
நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாததைய்யா முடியாதைய்யா (2)

என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் பெலத்தில் என்னை நிறுத்துமே (2)

2.அன்பான என் இயேசுவே உம் அன்பினால் நான் வாழ்கிறேன் (2)
அன்பில்லை என்றால் நான் உயிர் வாழ முடியாதைய்யா முடியாதைய்யா (2)

என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் அன்பினால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் அன்பில் என்னை என்றும் நிறுத்துமே (2)

3.நிறைவான என் இயேசுவே உம் நிறைவினால் நான் வாழ்கிறேன் (2)
நீரில்லை என்றால் என் குறைகள் மாற முடியாததைய்யா முடியாதைய்யா (2)

என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் நிறைவால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் நிறைவில் என்னை நிறுத்துமே (2)

Leave a Comment