அருளின் மா மழை பெய்யும் -Arulin maa mazhai peiyum

அருளின் மா மழை பெய்யும் 1. அருளின் மா மழை பெய்யும் என்று வாக்களித்தோரே! மாரியாய் பெய்திடச் செய்யும் லோகத்தின் இரட்சகரே! தேவன்பின் வெள்ளம்! தேவன்பின் வெள்ளம் தேவை! கொஞ்சம் ருசித்த என்னுள்ளம் கெஞ்சுதே இன்னும் தேவை! 2. கற்பாறை போல் பாவி உள்ளம் கடினப்பட்ட தயே! பரிசுத்தாவியின் வெள்ளம் கரைக்க வல்லதயே – தேவன்பின் 3. வெட்டாந்தரை நிலந்தானும் ஏதேன்போல் மாறும் என்றீர்; சாபத்துக் குள்ளான முற்பூண்டும் கேதுரு வாகும் என்றீர் – தேவன்பின் 4. […]

அருளின் மா மழை பெய்யும் -Arulin maa mazhai peiyum Read More »

அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren

அருணோதயம் ஜெபிக்கிறேன் பல்லவி அருணோதயம் ஜெபிக்கிறேன்அருள் பரனே கேளுமேன்ஆவி வரம் தாருமேன் – என் இயேசுவே சரணங்கள் 1. கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமேகரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் – என் இயேசுவேசிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன் – அருணோதயம் 2. கதிரவன் எழும்பிவரும் முறையின்படி என்மேலே,கர்த்தரே நீர் பிரகாசித்திடும் – என் இயேசுவேநித்தம் நித்தம் பிரகாசித்திடும் – அருணோதயம் 3. மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலேஆவிக்குள்ளடங்கச் செய்யுமேன் – என் இயேசுவேபாவிக்கருள் பெய்யச் செய்யுமேன் – அருணோதயம் 4. செய்யும்

அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren Read More »

அந்தகார லோகத்தில்-anthakaara logathil

அந்தகார லோகத்தில் 1. அந்தகார லோகத்தில் யுத்தஞ் செய்கிறோம் இயேசு நாதர் பட்சத்தில் அஞ்சாமல் நிற்கிறோம் பல்லவி தானியேலைப் போல தைரியம் காட்டுவோம் பயமின்றி ஊக்கமாய் உண்மை பிடிப்போம் 2. பாவச் செய்கை யாவையும் நேரே எதிர்ப்போம் துன்பமே உண்டாகிலும் பின் வாங்கவே மாட்டோம் – தானியேலை 3. மற்றோர் நிந்தை செய்யினும் அஞ்சித் தளரோம் பொல்லார் நயம் காட்டினும் சற்றேனும் இணங்கோம் – தானியேலை 4. வல்ல தேவ ஆவியால் வெற்றி சிறப்போம் லோகம் பாவம்

அந்தகார லோகத்தில்-anthakaara logathil Read More »

அதோ வாறார் மேகத்தின் மேல் -Atho vaaraar megathin mel

அதோ வாறார் மேகத்தின் மேல் 1. அதோ வாறார் மேகத்தின் மேல் அறையுண்டு மாண்டவர் ஆயிர மாயிரம் தூதர் அவரோடு தோன்றுறார் அல்லேலூயா! ஆள வாறார் பூமியை 2. மன்னர் பிரான் கிறிஸ்துவை மானிடர் கண் கண்டிடும் முன்னவரை விற்றவரும் வன் க்ரூசிலேற்றினோரும் அங்கலாய்த்து மேசியாவைக் காண்பாரே 3. அன்பா லடைந்த காயங்கள் அவர் அங்கம் மேல் காணும் அதுவே அவர் பக்தர்க்கு அளிக்கும் மா மகிழ்ச்சி! ஆனந்தமாய் அவர் தழும்பைக் காண்போம்! 4. ஆம் அனைவரும்

அதோ வாறார் மேகத்தின் மேல் -Atho vaaraar megathin mel Read More »

அதோ மாட்டுத் தொழு பார் – Atho maattu thozhu paar

அதோ! மாட்டுத் தொழு பார்! “Who is He in yonder Stall” – 104 (Tune 319 of ESB) 1. அதோ! மாட்டுத் தொழு பார்! மேய்ப்பர் போற்றும் பாலன் யார்? பல்லவி இவர் தான் மா வல்ல கர்த்தர் இவர் மகிமையின் ராஜா திருப்பாதம் பணிவோம் ராஜ கிரீடம் சூட்டுவோம் 2. கஷ்டமாய் வனத்தில் யார் உபவாசம் செய்கிறார்? – இவர் 3. அன்பின் வார்த்தை சொல்வதார் ஜனம் துதிசெய்வோர் யார்? –

அதோ மாட்டுத் தொழு பார் – Atho maattu thozhu paar Read More »

அண்ணல் கிறிஸ்தேசையனே-annal kristheyseiyaney

அண்ணல் கிறிஸ்தேசையனே பல்லவி அண்ணல் கிறிஸ்தேசையனே – அரும்பாவிக்கும் திண்ணமாய் இரட்சை ஈயும் புண்ணிய புனிதனே! சரணங்கள் 1. இருண்ட பாவ உளையில் புரண்ட பாவி எந்தனை திரண்ட தயவால் தூக்கி திரும்ப இந்நிர்ப்பந்தனை திருவழியில் – அவரருளொளியில் – தினம் தேற்றி நடத்தி ஆளும் – அண்ணல் 2. மனதுக்கோர் வழிகாட்டி மார்க்க நெறியிலோட்டி தினம் மறை அமுதூட்டி திருவருள் தனைச் சூட்டி தினம் காப்பாரே; என்னருள் மேய்ப்பரே – எந்தன் தேசிகரும் அவரே! –

அண்ணல் கிறிஸ்தேசையனே-annal kristheyseiyaney Read More »

Anjalodu Nenjurugi -அஞ்சலோடு நெஞ்சுருகி

அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் – ஏழை ஆரென்றடியேனலறும் அபயம் கேள் ஐயா! 1. சஞ்சலம் தவிர்க்க உந்தன் தஞ்சமேயல்லால் – இத் தரணியில் யாதும் காணேன் தாரகம் நீயே – அஞ்சலோடு 2. நித்திரையில் விக்கினத்துட் புக்கிடாமலே – நின் சித்தம் வைத்தெனை ரட்சித்த தேவே ஸ்தோத்ரமே – அஞ்சலோடு 3. இன்றடியான் செய்யும் வேலை யாவிலு முந்தன் – நல் இன்ப ரூபம் தனை என் முன்பில் இயங்கச் செய்யுமேன் – அஞ்சலோடு 4.

Anjalodu Nenjurugi -அஞ்சலோடு நெஞ்சுருகி Read More »

Agamazhinthadi panivomey naam அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் தேவ பாலனை தாவீதின் ஊரதில் ஜோதியாய் உதித்த – எம் மேசியா இயேசுவைப் போற்றி 1. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் பாடி ஆர்ப்பரிப்போமின்று கூடி, தீன பந்தா மெம் திவ்விய னேசுவை தினமதில் துதிப்போம் கொண்டாடி – அக 2. தேவதிருச் சுதன் இயேசு நமக்காய் ஈன வுருவ மெடுத்தார் ஏவையின் பாவ வேரையறுத் தெமக் கினிய இரட்சையுமளித்தார் – அக 3. பூவுலகோருக்குப் புண்ணியனிவரே! மேலுலகோருக்கும் கோனே! பாவிகள் மோட்சப் பதவியடைந்திட

Agamazhinthadi panivomey naam அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் Read More »

En Yeshu Allathillenikku Orashrayam

En Yeshu Allathillenikku Orashrayam En Yeshu Allathillenikku Orashrayam En Yeshu allathillenikku Orashrayam bhoovil Nin maarvil allathillenikku Vishramam vere Ee paarilum parathilum Nisthulyan en priyan En Rakshaka en Daivame Nee allathillarum En Yeshu mathram mathi Enikkethu nerathum Van bharangal prayasangal Neridum nerathum En chaarave njaan kaanunnunden Sneha sakhiyai Ee loka sakhikalellarum Maari poyaalum En Rakshaka en

En Yeshu Allathillenikku Orashrayam Read More »

என் மகனே என் போதகத்தை மறவாதே உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.

1 என் மகனே, என் போதகத்தை மறவாதே: உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. நீதிமொழிகள் 3:1 2 அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும். நீதிமொழிகள் 3:2 3 கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக: நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். நீதிமொழிகள் 3:3 4 அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய். நீதிமொழிகள் 3:4 5 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல்,

என் மகனே என் போதகத்தை மறவாதே உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. Read More »

When you pass through the waters, I [will be] with you

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது. ஏசாயா 43:2 When you pass through the waters, I [will be] with you; And through the rivers, they shall not overflow you. When you walk through the fire, you shall not be burned, Nor shall the

When you pass through the waters, I [will be] with you Read More »