Tamil

இயேசுவே உம் பாசத்தால்- Yesuvae Um Paasathaal

Lyrics: இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி துதித்திடுவேன்இயேசுவே உம் பார்வையால் நான் புதிதாகிறேனே..உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே…. 1st stanza இயேசு நீர் என்னோடிருந்தால் உலகை மறந்திடுவேன்..நீர் எனை நினைத்தால் உயரே எழும்பிடுவேன்.. நீர் என்னுள் வரும்போது..உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே… 2nd stanzaமகிமையே என்னை மறந்திருந்தால்,மண்ணுக்குள் மறைந்திருப்பேன்.. உம் கரங்களால் எனை எடுத்ததால்,புது வாழ்வு பெற்று கொண்டேன்.. உம் சமுகம் எனில் வரும்போது … உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே… 3rd stanzaகுயவனே நீர் வனையாதிருந்தால்,குப்பையாய் கிடந்திருப்பேன்… தேவனே எனை தொடாதிருந்தால் உயிரை […]

இயேசுவே உம் பாசத்தால்- Yesuvae Um Paasathaal Read More »

இருளில் இருகின்ற ஜனங்கள்- Irulil Irukintra Janangal

இருளில் இருகின்ற ஜனங்கள் – ஒருபெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்மரண இருளின் தேச குடிகள் – ஒருவெளிச்சம் பிரகாசிக்கப் பார்த்தார்கள் Pre Chorus:ஒரு பாலகன் பிறந்தாரேநம் வாழ்வில் உதித்தாரேபிதா குமாரனை கொடுத்தாரேநமக்காய் அவர் ஈந்தாரே Chorus:அவர் நாமம் அதிசயமானவர்; ஆலோசனை கர்த்தர்அவர் அற்புதங்களின் அரசனவர்; அருமை இரட்சகர்வல்லமை தேவா; நித்திய பிதாசமாதான பிரபு; எங்களின் ராஜா Verse 1:இம்மானுவேல் என்று அழைக்கப்பட்டார்என்றேன்றும் என்னோடு இருப்பேன் என்றார்என் பாவங்களை நீக்கி என்னை இரட்சித்தார்மகிழ்ச்சியினால் வாழ்வை இடைகட்டினார்அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்இன்ப

இருளில் இருகின்ற ஜனங்கள்- Irulil Irukintra Janangal Read More »

என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin

என்னையும் உம தாட்டின் மந்தையோ டேற்றுக் காத்திடும், யேசுவே. ஏற்றுக் காத்திடும் யேசுவே சரணங்கள் வாசலாகவே இருக்கிறேன், எனால்வந்தவன் மனம் நொந்திடான்,-வெகுநேசமாகவே வாழ்வான், என்ற நல்நிமலனே, எனைச் சேர்ந்திடும். – என்னையும் இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே நேசனையுங் கூட நம்பேன்நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் இயேசு நான் நிற்கும் கன்மலையே மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2

என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin Read More »

சந்தோஷமான பொன் நாள் – Santhosamana pon naal

சந்தோஷமான பொன் நாள்இயேசு பாலகன் பிறந்த இந்நாள் ஏழைக்கு இரங்குவோம் எளியோரை தாங்குவோம்இதுதான் உண்மை கிறிஸ்மஸ் ஆடை இல்ல ஆயிரம் பேர் நம்முன் உண்டேஅவ்வண்ணம் ஆனோரை யார் நினைப்பார் புத்தாடை அணிந்து மகிழ்ந்திடும் நாமும்எளியோரை நினைப்பது கிறிஸ்மஸ் பசியுற்ற ஏழைகள் பலபேர் உண்டேபகிராமல் இருந்தால் சுயநலமே ஆகாரம் உண்டு மகிழ்ந்திடும் நாமும்பகிர்ந்தளிப்பதுவே கிறிஸ்மஸ் ஆடம்பரம் ஆசையை உதறித்தள்ளி பாலகனை அறியாதோர் அறிந்திட செய்வோம்இருளில் இருப்பவர் இயேசுவை அறியஉழைப்பதும் உண்மை கிறிஸ்மஸ்

சந்தோஷமான பொன் நாள் – Santhosamana pon naal Read More »

உன்னதரே நித்தியரே வேகம் -Unnathare nithiyare vegam

உன்னதரே நித்தியரே வேகம் வாருமே உத்தமரே (உத்தமமே ) சத்தியமே இளைப்பாறுதல் தாருமே – 2 வாரும் வாரும் வாரும் வாரும்மேகம் மீதிலே வாரும் தாரும் தாரும் தாரும் தாரும்ஜீவ கிரீடத்தை தாரும் 1 – மாரநாத வாரும் நாதா மலை மீதிலே வாரும் நாதா – 2இருளிலே பிரகாசிக்கும் வெளிச்சமே வாருமே – 2 2 – கற்புள்ள கன்னிகையாய் காத்திருக்கின்றோம் அக்கினி ஜுவாலையாய் வேகமாய் வாருமே – 2பரலோக தூதருடன் மகிமையாய் வாருமே Unnathare

உன்னதரே நித்தியரே வேகம் -Unnathare nithiyare vegam Read More »

அன்பு தேவனின் அன்பு-Anbu Devanin Anbu

அன்பு தேவனின் அன்புஅளவிடமுடியாதது (2)அகலமும் ஆழமும் நீளமும் உயரமும்மேலான தேவனின் அன்பு (2) நம்மை போஷிக்கும் தேவனின் அன்புநம்மை உயர்த்திடும் தேவனின் அன்பு நம்மை நடத்திடும் தேவனின் அன்புநம்மை மகிமையில் சேர்த்திடும் அன்பு கல்வாரியில் எனக்காய் சிலுவையை சுமந்தீரேகாயங்கள் அனைத்தையும் எனக்காக ஏற்றீரே (2)உம் அன்பிற்கு இணையாக வேறொன்றும் இல்லையே (2)உம் அன்பு மட்டும்தான் மாறாதது (3) தூரமாய் வாழ்ந்த என்னை மார்போடு அணைத்தீரேபாவத்தில் இருந்த என்னை கைத்தூக்கி எடுத்தீரே (2)மேலான நோக்கத்திற்காய் எனை நீர் எடுத்தீரே

அன்பு தேவனின் அன்பு-Anbu Devanin Anbu Read More »

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal

Lyrics: தூதர்கள் வானிலே துதி பாடல் பாடவே தூயவர் தோன்றினாரே அகிலங்கள் முழுவதும் அன்பினால் நிறையவேஅற்புதர் பிறந்திட்டாரே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் 1. இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனேஇருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனேஇருளினில் உள்ள மனிதர்களை ஒளிக்குள் நடத்தி சென்றிடவே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் 2. ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை ஏற்றுக்கொண்ட மானிடர் நாம்ஏழையாய் பிறந்திட்ட

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal Read More »

என் நேசர் போல யாரும்- En Neaser pola yaarum

என் நேசர் போல யாரும் இல்லையே என் மீட்பர் போல யாரும் இல்லையே அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் எந்தன் வாழ்வினிலே தோல்விகள் என்னை சூழும் போதுஅவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே பெலவீனன் என்று தள்ளிடாமல் அவர் பெலத்தினால் என்னை தாங்கிடுவார் – அவரே எல்லாம்

என் நேசர் போல யாரும்- En Neaser pola yaarum Read More »

என் மூச்சு காத்தான-Yen moochu kaathana

என் மூச்சு காத்தானஎன் உருவமா உருவானஉன்ன அள்ளி நான் அணைக்கிறேன், ரசிக்கிறேன்நொடி கூட மறக்காமஉன்ன விட்டு பிரியாமநிழலா நெருங்கி நடக்கிறேன், சுமக்கிறேன்உன் கை விரல் புடிச்சி கூட வருவேன்காவலானாய் நான் நிற்பேன்உன் நினைப்பில் என் இதயம் துடிக்கும் உன்ன உன்ன உன்னநினச்சேன் நினச்சேன்என்ன என்ன என்ன கொடுத்தேன்கொடுத்தேன் ஆகாயம் போல நேசம்உன் மேல் போத்தி வச்சேன்ஆசை எல்லாமே நீ தான்உன்ன அலங்கரிச்சேன்பாரமாய் இருந்த எல்லாம்நானே சுமந்துக்கிட்டேன்தூரமா இருந்த உன்னநானே கூட்டிகிட்டேன்கறை எல்லாமே துடச்சேன்இனி குறையே உனக்குள்ள இல்லகாட்டு

என் மூச்சு காத்தான-Yen moochu kaathana Read More »

பிராண நாதன் என்னில் -Prana Nadhan Ennil

பிராண நாதன் என்னில் வைத்ததாம் அன்பினைதியானிக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகுதேஅன்பின் சொரூபனாய் ஆருயிர் நேசனாய்நீச தூசி என்னை நேசிக்கலானீரேஎன் இயேசுவே நான் உம்முடையவன்நீர் என் சொந்தம் என்றென்றுமாய்ஆவி ஆத்துமா சரீரம் பலியாய்படைத்திட்டேன் ஏற்றுக் கொள்வீர் தாயின் வயிற்றினில் பிரித்த தாம் நாள் முதல்பற்பல பாதையில் பரிவுடன் காத்தீரேவஞ்சக சாத்தானின் சூழ்ச்சியினின்றுமேபறித்திழுத்தெந்தனை உம் சொந்தமாக்கினீர் – என் குயவனின் கையில் களிமண்ணைப் போலவேஎன்னை உம் கையிலே வைத்திட்டேன் நாயகாஎன் சொந்த இஷ்டமோ ஏதும் வேண்டாம் நாதாஉம் நோக்கம் என்னில்

பிராண நாதன் என்னில் -Prana Nadhan Ennil Read More »

யூதேய நாட்டிலே-YUDHEYA NAATILEY

யூதேய நாட்டிலேபெத்லகேம் ஊரிலேமரி அன்னை மடியிலேபாலன் இயேசு பிறந்தாரே சத்திரத்தில் இடமில்லைசின்ன இயேசு பாலனைதுணிகளில் சுற்றியேமுன்னணையில் கிடத்தினர் தொழுவத்தின் நடுவிலேபாலன் இயேசு உறங்கவேதாலாட்டு பாடுவோம்தூங்கு பாலா தூங்கிடு YUDHEYA NAATILEY BETHAHEM OORILEYMARI ANNAI MADIYILEYPAALAN YESU PIRANDHAREY AARAARO AARIRO SATHIRATHIL IDAMILLAI CHINNA YESU PAALANAITHUNIGALIL SUTRIYEYMUNNANAYIL KIDATHINAR AARAARO AARIRO THOZHUVATHIN NADUVILEYPAALAN YESU URANGAVEYTHAALAATTU PAADUVOMTHOONGU PAALAA THOONGIDU AARAARO AARIRO

யூதேய நாட்டிலே-YUDHEYA NAATILEY Read More »