Tamil

ஓசன்னா Hosanna होशन्ना

ஓசன்னா Hosanna होशन्ना LYRICS:Hosanna Unnadha Rajan YesuvukkaeRaja UyarndharulumaeHosanna UyarndharulumYesuvaeUyarndharulum *Hosanna (होशन्ना) in HindiTranslated by Thanga Selvam Nadar & Kulothungan Nehemiah Sudeep LYRICS:Hosanna Hoveh Swarg Mein SadaRaaja Uncha Rahe SadaHosanna Yeshu Masih Tu Uncha RaheUcha RaheTu Hi Uncha Rahe *Hosanna LYRICS:Hosanna in the highestLet our King be lifted upHosanna Jesus You be lifted higher, higherBe lifted […]

ஓசன்னா Hosanna होशन्ना Read More »

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume

மங்களம் பெருகட்டுமே – இந்தமங்கள நேரத்திலேமன்னவன் இயேசுவினால் – அதி மங்களம் பெருகட்டுமே – 2 ஆதியில் அன்றொரு நாள்ஏதேனில் கல்யாணம் – 2ஆண்டவர் நடத்தி வைத்தார் ஆனந்தமாய் அன்று – 2 ஆதாமும் ஏவாளும் தம்பதியானாரே – 2அவரை சேர்த்தது போல் இவரையும் சேர்ப்பீரே – 2 இயேசுவின் சித்தம் போல் இவரும் இணைந்தாரே – 2ரேஷ்மாவும் ரோணியுமே – தேவஆசியில் வளர்வாரே – 2

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume Read More »

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே -Parisuthar Parisuthar Devan Neere

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே போற்றி பாடுவேன் துதித்திடுவேன் நாளெல்லாம் பாடுவேன் நாளெல்லாம் துதிப்பேனே இயேசு ரட்சகராய் கருவிலே என்னை பாதுகாத்த உம் அன்பு பெரிதே ஐயா – 2மகிமை உமக்கே உயர்த்திடுவேன் பாத்திரர் நீரே – 2 முழு இதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பெலத்தோடும் ஆராதிக்க வாஞ்சிக்கிறேன் Lyrics: Parisuthar Parisuthar Devan Neere Potri Paaduvaen Thuthithiduvaen. Chorus Naalellam Paaduvaen Naalellam thuthipaene Yesu ratchagarai 1.Karuvile ennai pathukaatha um

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே -Parisuthar Parisuthar Devan Neere Read More »

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai

துதி செய்யும் வேளை உந்தன் பாதம் எனக்கு வேண்டுமேஎன் ஆத்துமரே என் நேசரேஉம்மைப் பாடி போற்றுவேன் பெற்ற தாயும் தந்தையும்என்னைக் கைவிட்டாலும்மாறாத தேவக்கரம் என்னை வாரி அணைக்குமே -துதி செய்யும் காலங்கள் வீணானதேநான் செய்த வினைகளால்காலங்கள் மா சமீபமேகல் நெஞ்சம் கரையாதோ -துதி செய்யும் Lyrics:Thudhi seiyum velai Undhan paadham yenaku vendumeyEn aathmare en neasare Ummai paadi pottruven Pettra thaiyum thandhaiyum Unnai kaivitalum Maaradha deva karam unnai maari

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai Read More »

கதை சொல்லவா – kathai sollava

கதை சொல்லவா ஒரு கதை சொல்லவாசிறு விதைபோல நீயல்லவா இயேசு மகா ராஜ பிதா உவமானம் அதை சொல்லவா ஒரு நாள் ஒரு விதைக்கின்றவன்பதமான விதை எடுத்தான் பயிர் செய்யவே பரவசமாய் விதைகளை தூவ சென்றான் வழியருகே விழுந்த விதைபறவைக்கு விருந்தாயிற்றுபாதையிலே விழுந்த விதைபயனின்றி போய்விட்டது முட்களிலே விழுந்த விதைமுள்ளாலே அழிவுண்டதுநல்ல நிலம் விழுந்த விதைநூறாக பலன் தந்தது உள்ளம் என்னும் நிலம் அதிலே அன்பென்னும் தத்துவத்தால்அனுதினமும் வாழ்ந்து வந்தால்எந்நாளும் ஆசீர்வாதம்

கதை சொல்லவா – kathai sollava Read More »

சந்தோஷத்தோடு பாடிடுவோம் – Santhosathodu paadiduvom

சந்தோஷத்தோடு பாடிடுவோம் இயேசு பாலன் பிறந்தார் இன்று களிப்போடு ஆர்ப்பரிப்போம் யூதராஜன் பிறந்தார் இன்று ஆஹா என்ன ஆனந்தம் ஆஹா என்ன பேரின்பம்என்னை மீட்க இயேசு மண்ணுலகில் வந்தாரே யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் எங்கே அவரை பணிந்து தொழுதிட வந்தோம் ஏரோது ராஜா அதைக்கேட்டு கலங்கஎருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்க பிறந்தார் பெத்லகேமிலே ஞானம் வளர்ச்சி கிருபை பெற்றவர்நியாயம் நீதி பறைசாற்றும் தேவனவர் செயலில் மகத்துவமான தேவன் இயேசுபாவத்தை போக்கும் பரிசுத்தர் இயேசு பிறந்தார் இந்த பூவுலகில்

சந்தோஷத்தோடு பாடிடுவோம் – Santhosathodu paadiduvom Read More »

பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku

பிறந்த இயேசு பாலனுக்கு ஓசன்னா உன்னதத்தில் தேவனுக்கு ஓசன்னா சத்திரத்தை தேடி வந்த தேவன் அவரே பாவியை மீட்க வந்த பாலன் அவரே உன்னோடு இருக்க பூமியில் பிறந்தார் மகிமை நிறைந்த தேவன் அவர் இயேசு பாலனே ரட்சிப்பை கொடுக்கும் வள்ளல் இயேசு பாலனே அந்த தேவன் இயேசு புல்லணையில் பிறந்தார் சாஸ்திரிகள் தேடி வந்த தேவன் அவரே ஆட்டிடையர் போற்றி நின்ற மீட்பர் அவரே அந்த தேவன் இயேசுவை வாழ்த்தி பாடுவோம்

பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku Read More »

தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare

தேவ பாலகன் பிறந்தாரே தேவ தூதர்கள் வாழ்த்திடவேதேவ பாலகன் உதித்தாரே தேவ லோகம் துறந்திட்டாரே கடும் குளிர் நேரத்தினில் பனி விழும் இரவினிலே கந்தை துணிகளிலே மன்னன் தவழுகின்றார் மா தூய பாலனாக மீட்பின் நல் வேந்தனாக விண்ணில் தூதர் பாட விண்ணவர் பிறந்தார் உன்னதத்தில் மகிமை உலகில் சமாதானம் மாந்தர் மேல் பிரியம் உண்டாக பிறந்தார்

தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare Read More »

தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu

தென்றல் காற்றே மெல்ல வீசு கண்மணி தூங்கட்டுமே மெத்தையும் இல்லை பஞ்சணையும் இல்லை உறுத்தும் புல் தானோ மாளிகை இல்லை அரண்மனையும் இல்லை புல்லணைதான் மாளிகையோ எனை மீட்க புல்லணைதான் மாளிகையோ வான்வெள்ளி வானில் அழகாக ஜொலிக்கபாலன் நீர் பிறந்தீரே எனை மீட்கபாலன் நீர் பிறந்தீரே இருளை நீர் அகற்றி ஒளியை நீர் தந்தீர் ஒளியாக பிறந்தவரே எனை மீட்க ஒளியாக பிறந்தவரே

தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu Read More »

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala

கண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை ஓதாலாட்ட யாருமில்லைகண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை குளிரில் நடுங்கும் குளிரில் கொட்டும் பனியிலும் எம்மை உயர்ந்தவராக்கிடஎடுத்த கோலம் இதுவன்றோ மலர்கள் மணத்தை வீச மன்னா நீர் உதித்தீரே மக்கள் மகிழ்ந்து போற்றிடமன்னா உம்மை துதிப்பேன் நான் கிழக்கில் நட்சத்திரம் தோன்ற சாஸ்திரிகள் மகிழ்ந்திடபொன் போளம் தூபமும் காணிக்கை படைத்து பணிந்தனர்

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala Read More »

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu

பனி மழை பொழிந்தது அன்று கடும் குளிர் வீசியது அங்கு விண்ணை விட்டு மண்ணை நாடும் மன்னவர் வந்துதித்தார் விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம்மனுஷர் மேல் பிரியம் உண்டாகட்டும் மாட மாளிகை பல உண்டு மைந்தன் இயேசுவுக்கோ ஒன்றும் இல்லைசத்திரமும் சாதித்தது உமக்கிடம் இல்லை என்று மூவுலக தேவா உமக்குத்தான்கந்தை துணியும் முன்னணையும் பரிசாக கிடைத்ததோ என்னையும் நீர் ரட்சிக்கவே வாரும் தேவா என்னுள்ளில்எந்தன் இதயத்தை தருகிறேன் எந்தனின் இதயத்தில் உமக்கிடம் தந்திடுவேன்

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu Read More »

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil

1. முள்ளுள்ள புதர்களின் மத்தியில்ஒரு ரோஜா புஷ்பம் உளதேமா சௌந்தரியம் ஆனவரேஇயேசு நாதனே எம் தேவனே வாழ்த்துமே எங்கள் தேவனேஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும்நன்றியோடே நாம் பாடிடுவோம் – (2) 2. இதயம் மிக கசந்து நொந்துமனம் கிலேசம் அடைந்திடும் நாள்மனப் புண்ணில் எண்ணெய்தடவி மன ஆறுதல் தந்திடுவார் 3. தந்தை தாயும் எம் சொந்தமானோரும்கைவிட்டாலும் நம்மவர் மாறிடார்துன்பத்தில் எம்மை தாங்கிடுவார்இன்பங்கள் எமக்கீந்திடுவார்

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil Read More »