D

தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare

தேவ பாலகன் பிறந்தாரே தேவ தூதர்கள் வாழ்த்திடவேதேவ பாலகன் உதித்தாரே தேவ லோகம் துறந்திட்டாரே கடும் குளிர் நேரத்தினில் பனி விழும் இரவினிலே கந்தை துணிகளிலே மன்னன் தவழுகின்றார் மா தூய பாலனாக மீட்பின் நல் வேந்தனாக விண்ணில் தூதர் பாட விண்ணவர் பிறந்தார் உன்னதத்தில் மகிமை உலகில் சமாதானம் மாந்தர் மேல் பிரியம் உண்டாக பிறந்தார்

தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare Read More »

தேவா நீர் என்னை குறித்து- Deva neer ennai kurithu

தேவா நீர் என்னை குறித்துநினைக்கும் எண்ணங்கள் அளவற்றவைஎன்னால் எண்ண இயலாதுஅது கடற்கரை மணலை விட அதிகமானதுஅவை நன்மையானவைதீமைக்கு ஏதுவானவை அல்லஅவை நம்பிக்கை அவை நம்பிக்கை தருபவை ஓ… உம் எண்ணங்கள் நான் அறிந்தால்என் உள்ளம் புது பெலன் அடையும்-2என் விசுவாசம் பெருகும்என் நம்பிக்கை துளிர்க்கும் அதிகாலைதோறும் அதிகாலைதோறும்அதை நீர் எனக்கு வெளிப்படுத்தும்-2 தேவா நீர் என்னை குறித்துநினைக்கும் எண்ணங்கள் ஆழமானவைஎன் எண்ணங்களும் உம் எண்ணங்களும் ஒன்றே இல்லை…..அதை நான் நோக்கஎன் மனக்கண்களை நீர் திறக்கனும்அவை ஜீவன் அவை

தேவா நீர் என்னை குறித்து- Deva neer ennai kurithu Read More »

தேசமே உன்னை தாழ்த்தி -Desamae unnai thazhthi

தேசமே தேசமே தேசமே தேசமே உன்னை தாழ்த்தி அவர் முகம் தேடு தேசமே பொல்லா வழிகளை விட்டு விலகி விடு உன்னை மீட்ட வல்லவர் இயேசுவை எண்டும் நீ நாடு 1. நினிவேயின் ஜனங்களுக்காய் பரிதவித்த நம் தேவன் இறங்குவர் நித்திய கிருபையால் தேசத்தின் குரல் கேட்டு தேசமே உன்னை தாழ்த்தி அவர் முகம் தேடு தேசமே பொல்லா வழிகளை விட்டு விலகி விடு 2. தாய் மறந்தாலும் மறவாதவர் ஏழைகள் நம்மை மறப்பாரோ வாதைகள் மாற்றி

தேசமே உன்னை தாழ்த்தி -Desamae unnai thazhthi Read More »

தேவமகன் முகம் பார்க்க ஆசை- Devamagan mugam paarka

தேவமகன் முகம் பார்க்க ஆசைஅந்த தெய்வத்தோடு கரம் கோர்க்க ஆசை கற்பனையில் கவிபாட ஆசை அந்த கற்பனையில் கவிபாட ஆசை என் காலமெல்லாம் என் இதய ஓசை -ஆசை அன்றுஒருநாள் சோர்வடைந்து நின்றேன் மனம் தாளாமல் கண்ணீரை கண்டார் கண்மணியே நான் இருப்பேன் என்றார் இமை தூங்காமல் உன்னை காப்பேன் என்றார் பாதம் என்றும் இடறல் மீட்பார் எந்தன் பாதையிலே வழுவாமல் சேர்ப்பார் வாழ்வினிலே கோடி இன்பம் தருவார் என்றும் கைவிடாமல் கண்மணிபோல் காப்பார் உத்தமியே என்றழைததாலே

தேவமகன் முகம் பார்க்க ஆசை- Devamagan mugam paarka Read More »

தேவ தாசரே எழுந்து-Deva Thasarae Ezhunthu

1. தேவ தாசரே எழுந்து போற்றிடுங்கள்! வான சேனை மகிழ்ந்திட போற்றிடுங்கள்! மோட்சப் பிரயாணத்தில் ஆர்ப்பரித்துப் போற்றிடுங்கள்! மெய்யா யுங்களுள்ளத்தில் போற்றிடுங்கள்! 2. பாவப் பாரம் நீக்கிவிட்டார் போற்றிடுங்கள்! அல்லேலூயா நம்மை மீட்டார் போற்றிடுங்கள்! கல்வாரியிலே மரித்தார் எல்லோரும் ஈடேறிடவே ஆச்சர்யமா யுயிர்த்தெழுந்தார் போற்றிடுங்கள்! 3. அல்லேலூயா நாம் வெல்கிறோம் போற்றிடுங்கள்! மீட்பராலே முன் செல்கிறோம் போற்றிடுங்கள்! போர் செய்வோம் நிலைநின்று நம்பிக்கையால் பேயை வென்று உற்சாகத்தோடு முன் சென்று போற்றிடுங்கள்! Deva Thaasarae Ezhunthu Pottridungal

தேவ தாசரே எழுந்து-Deva Thasarae Ezhunthu Read More »

Deva suthan Thanthaar – தேவன் சுதன் தந்தார்

1. தேவன் சுதன் தந்தார் ஓ! மா அன்பு; பாவம் நீக்கி மீட்டார் ஓ! மா அன்பு; மா பாவியானாலும் நிர்ப்பந்தனானாலும் என்னைக் கைதூக்கினார் ஓ! மா அன்பு. 2. தேவ வலப் பக்கம், ஓ! மா அன்பு; காண்கிறேன் மீட்பரை ஓ! மா அன்பு; என் குணம் மாற்றுறார் சன் மார்க்க னாக்குறார் என்னை ஈடேற்றுறார் ஓ! மா அன்பு. 3. நம்புறேன் நெஞ்சத்தில் ஓ! மா அன்பு; பேர் உண்டு சொர்க்கத்தில் ஓ! மா

Deva suthan Thanthaar – தேவன் சுதன் தந்தார் Read More »

தேவனே நீர் வசிக்கும் இடமாக

​ தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா (2) 1.முழங்கால் முடங்கிடும்இயேசுவின் நாமத்திற்கு (2)கர்த்தரே தெய்வம் என்றுநாவுகள் அறிக்கையிடுமே (2) 2.மண்ணால் கட்டப்பட்டஆலயத்தில் அல்ல (2)நான் வாழும் சரீரமேஉம் ஆலயம் நான் மறவேன் (2) 3.உம் வார்த்ததை தியானிக்கையில் கிருபை பெருகுதைய்யா (2)உலகத்தை மேற்கொள்வேன்தகப்பனை தரிசிப்பேனேஉலகத்தை மேற்கொள்வோம்நம் தகப்பனை தரிசிப்போமே தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும்

தேவனே நீர் வசிக்கும் இடமாக Read More »

தேவ தேவனை துதித்திடுவோம்

R-Disco T-120 C 214 ​ தேவ தேவனை துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒரு மனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்தி போற்றிடுவோம் அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தர்க்கே அல்லேலூயா ராஜனுக்கே 2. எங்கள் காலடி வழுவிடாமல் எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் கண்மணி போல காத்தருளும் கிருபையால் நிதம் வழி நடத்தும் 3. சபையில் உம்மை அழைத்திடுவோம் சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம் சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம் சாகும் வரையில் உழைத்திடுவோம் 4. ஜீவனுள்ள

தேவ தேவனை துதித்திடுவோம் Read More »

Deva Suthan Poouvlakor – தேவ சுதன் பூவுலகோர்

1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ 2.வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர‌ மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார் – தேவ 3.தொண்டனாகி, அண்டர் கோமான் விண்ட மறையே பரி சுத்தம், மகா சத்யம், மிகு புத்திக்கும் ஊற்றே – தேவ 4.புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே பல‌ போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார் – தேவ 5.பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள் அற்

Deva Suthan Poouvlakor – தேவ சுதன் பூவுலகோர் Read More »

Devadhi Devan Manuvelanae – தேவாதி தேவன் மனுவேலனே

தேவாதி தேவன் மனுவேலனேதாவீதின் குல இராஜனேதூதர்கள் போற்றும் மெய் தேவனேதிரியேக பரிபாலனே-2 பாரினில் வந்த பரமனே உம்மைபாடியே போற்றிடுவோம்-2 1.பாலன் பிறந்ததையேஇன்று பாரினில் சாற்றிடுவோம்-2பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்பரமன் நம் இயேசுவையே-2-தேவாதி 2.மாட்டுத்தொழுவமொன்றில் ஏழை மானிட ரூபம் கொண்டு-2மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்துமாஜோதியாய் பிறந்தார்-2-தேவாதி

Devadhi Devan Manuvelanae – தேவாதி தேவன் மனுவேலனே Read More »

Dhivviya Paalan – திவ்விய பாலன்

1.திவ்விய பாலன் பிறந்தீரே கன்னி மாதா மைந்தன் நீர் ஏழைக் கோலம் எடுத்தீரே சர்வ லோகக் கர்த்தன் நீர். 2. பாவ மாந்தர் மீட்புக்காக வான மேன்மை துறந்தீர் திவ்விய பாலா, தாழ்மையாக மண்ணில் தோன்றி ஜெனித்தீர். 3. லோக ராஜா வாழ்க வாழ்க, செங்கோல் தாங்கும் அரசே! பூமியெங்கும் ஆள்க, ஆள்க, சாந்த பிரபு, இயேசுவே! 4. தேவரீரின் ராஜ்யபாரம் நித்திய காலமுள்ளது சர்வலோக அதிகாரம் என்றும் நீங்கமாட்டாது. 5. வல்ல கர்த்தா பணிவோடு ஏக

Dhivviya Paalan – திவ்விய பாலன் Read More »

Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்

பல்லவி தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார், சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார் சரணங்கள் 1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட, பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட – தேவ 2. தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட, தீயன் ஏரோது மனம் மிக வாட – தேவ 3. தின்மைகள் மாற நன்மைகள் ஏற தொன்மறை வாக்கியமே நிறைவேற – தேவ 4. பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும் பாலிலும் வெண்மையாக்குவதற்காய் – தேவ 5. இரட்சண்யக்

Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் Read More »