Tamil

எஜமானனே என் இயேசுவே-Ejamanane En Yasuvae

எஜமானனே என் இயேசுவேஉம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்-2சேர்த்துக்கொள்ளும் என்னை ஏந்திக்கொள்ளும்உம் பிள்ளையாய் என்னை அணைத்துக்கொள்ளும்-2-எஜமானனே 1.தாய் கூட உன்னை மறந்து போகலாம்சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம்-2ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு-2ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே 2.உன் வாழ்வில் நோய்கள் வந்திடலாம்உன் வாழ்வில் கஷ்டங்கள் இருந்திடலாம்-2தேற்றுவார் இல்லாமல் நீ ஏங்கிடலாம்-2என் நேசர் இயேசு உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே

எஜமானனே என் இயேசுவே-Ejamanane En Yasuvae Read More »

கலங்காதே திகையாதே – KALANGATHAE THIGAIYATHAE

கலங்காதே திகையாதேஉன் கவலை கண்ணீர் நான் கண்டேன்வருத்தங்கள் உன் பாரங்கள்நான் சிலுவையில் உனக்காய் ஏற்றுக்கொண்டேன்-2 சொந்தம் பந்தம் மறந்தாலும்உன்னை உறங்காமல் நான் காத்திடுவேன்நீ போகும் பாதை எல்லாமும்உன்னை கரம் பிடித்து வழி நடத்திடுவேன்-கலங்காதே 1.வாழ்க்கையில் தோல்விகள்போராட்டம் வந்தாலும்தனிமையில் சோர்ந்து நீதவித்து நின்றாலும்-2 உன்னை விசாரிக்கஉன் தேவன் நான் உண்டு-2ஒரு போதும் கைவிடாமல்விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே 2.எதிர்காலம் என்னவென்றுகலங்கி நீ போனாலும்வீணான பழிகளால்சோர்வாகி நின்றாலும்-2 உன்னை விசாரிக்கஉன் தேவன் நான் உண்டு-2ஒருபோதும் கைவிடாமல் விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே

கலங்காதே திகையாதே – KALANGATHAE THIGAIYATHAE Read More »

அழைத்தீரே ஏசுவே- Azhaitheerae Yesuvae

அழைத்தீரே ஏசுவேஅன்போடே என்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே 1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கேஎன் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோஎன் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே 2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்என்னை விட்டோடும் என் ஜனமேஎத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோஎன்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே 3. ஆதி விஸ்வாசம் தங்கிடவேஆண்டவர் அன்பு பொங்கிடவேஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரேநல் பூரண தியாகப்

அழைத்தீரே ஏசுவே- Azhaitheerae Yesuvae Read More »

கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun

கருவறையில் தோன்றும் முன்உம் விழிகள் என்னை கண்டதுதேவ சித்தமே அது தேவ சித்தமே-2 காற்றில் ஆடும் நாணல் என்னைஅழிக்கவில்லையேமங்கி எரியும் தீபம் என்னைஅணைக்கவில்லையே அழைத்துக்கொண்டாரேஎன்னை தாசன் என்றாரேதெரிந்து கொண்டாரேஎன்னை தாசன் என்றாரே 1.உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்உம் சித்தம் ஒன்றே எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்வாழ்க்கை துணையாய் இயேசு இருந்தால்என்றும் இருக்கும் சந்தோஷம்-2 சந்தோஷம் சந்தோஷம்-2 2.உந்தன் சித்தம் செய்ய நினைத்தும்உலகம் பகைத்தால் சந்தோஷம்-2யோபை போல அணைத்தும் இழந்தால்மீண்டும் பெறுவேன் சந்தோஷம்-2 சந்தோஷம் சந்தோஷம்-2-கருவறையில் Karuvaraiyil Thondrum

கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun Read More »

மனந்திரும்பி வா -MANANTHIRUMBI VAA

மனந்திரும்பி வாதூரம் போகாதே நீஎன்னை விட்டு தூரம் போகாதே நீநானே உன் தேவன்செவிகொடு என் வார்த்தைக்கு நீ 1. பாவத்தில் விழுவது மிக சுலபம்அதினின்று மீள்வது மிகக் கடினம்என் இரத்தத்தால் உன்னை கழுவிடுவேனேஎன்னிடம் நீ மனந்திரும்பி வா 2. தனிமையானேன் என்று நீ கலங்காதேகைவிடப்பட்டேன் என்று சோர்ந்து போகாதேதாய்ப் போல நான் உன்னைத் தேற்றிடுவேனேஎன்னிடம் நீ மனந்திரும்பி வா 3. ஜீவ அப்பம் நான் தானேஉலகிற்கு ஒளியாய் உன்னை மாற்றுவேனேஉன்னோடு கூட நான் இருப்பேனேஎன்னிடம் நீ மனந்திரும்பி

மனந்திரும்பி வா -MANANTHIRUMBI VAA Read More »

ஜீவன் தந்தீரே நன்றி ஐயா-JEEVAN THANTHEERE

ஜீவன் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே நன்றி ஐயாசுகம் தந்தீரே நன்றி ஐயாசுமந்து கொண்டீரே நன்றி ஐயா உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை (2) நான் உம்மை மறந்தாலும் மறவாதிருப்பீரேகால்கள் சறுக்காமல் தோளில் சுமப்பீரே (2) உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை (2) ஜீவன் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே பாவம் நீங்கி நான் பரிசுத்தம் ஆனேன்சாபம் நீங்கி உம்

ஜீவன் தந்தீரே நன்றி ஐயா-JEEVAN THANTHEERE Read More »

எண்ணி முடியாத அதிசயங்கள்- Enni Mudiyatha Adisayangal

எண்ணி முடியாத அதிசயங்கள் செய்கிறார்ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள் செய்கிறார் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேன்அவரே என் பெலன்கர்த்தரின் காருண்யம்என்னை பெரியவனாக்கினது-2 1.என் ஆத்துமாவை மரணத்துக்கும்கண்களை கண்ணீருக்கும்என் கால்களை இடரலுக்கும்தப்புவிக்கும் தேவன் அவர்-2-கர்த்தருக்குள் 2.என் கொம்பை காண்டா மிருகத்தின்கொம்பைப்போல் உயர்த்துகிறீர்புது எண்ணெய் அபிஷேகம்தினம் செய்து நடத்துகிறீர்-2-கர்த்தருக்குள் 3.கிறிஸ்துவுக்குள் அவரோடுஉயிரோடு எழுப்பினார்உன்னதங்களில் என்னைஉடக்காரவும் செய்தார்-2-கர்த்தருக்குள்

எண்ணி முடியாத அதிசயங்கள்- Enni Mudiyatha Adisayangal Read More »

மனிதர்கள் என்னை மறந்த- Manithargal ennai marantha

மனிதர்கள் என்னை மறந்த போதிலும்மறவாத நேசர் நீர் ஒருவர் தானே-2அன்பு காட்ட ஒருவரும் இல்லைஎன்னை என்றும் அன்போடு அணைத்தீரே-2 1.முன்னேற முடியாமல் தவித்து நின்றேன்கைபிடித்தென்னை அழைத்து சென்றீர்உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன்-2-மனிதர்கள் 2.என் ஆவி என்னில் தியங்கி போனதேஎன் இதயம் எனக்குள் சோர்ந்து போனதேநீயே என் தாசன் என்று சொல்லி அழைத்தீர்என்றுமே என்னை தள்ளிவிட மாட்டீர்-2-மனிதர்கள்

மனிதர்கள் என்னை மறந்த- Manithargal ennai marantha Read More »

எளியவன் என்னை குழியில் -Eliyavan ennai kuzhiyil

எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர்சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர்புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர்விசுவாசத்தில் நடக்த உறுதியாய் பழக்குகிறீர் நீர் எந்தன் பெலனே பெலனே பெலனேஎந்தன் துணையைஉமக்கில்லை இணையே இணையே இணையேஎந்தன் கன்மலையே-2 1.உம்மால் பிறந்த நானும்இந்த உலகை வெல்லுவேன்உம்மைப்போலவே பேசியேஇந்த சாத்தானை நசுக்குவேன்-2-நீர் எந்தன் 2.உந்தன் வார்த்தையை பிடித்துநான் உயரமாக வளர்வேன்உந்தன் சத்தம் கேட்டுநான் உன்னதத்தில் சேர்வேன்-2-நீர் எந்தன் புழுதியிலிருந்து என்னை நீர் எடுத்தீரேதலை உயர்த்தினீரேஎன்னை நினைத்து அழைத்துகொடுத்தீர் புது ஜீவன்என் தலையை

எளியவன் என்னை குழியில் -Eliyavan ennai kuzhiyil Read More »

என்னை உம் கையில் தருகின்றேன்- Ennai Um kaiyil Tharukintren

என்னை உம் கையில் தருகின்றேன்ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன் என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோட செல்கின்றேன் என் அன்பே ஆருயிரே – என்றும் உம் மடியில் தலை சாய்ப்பேனே நான் உம்மை அறியவில்லைநீர் என்னை அறிந்தீரே – இந்த சிறியனை உம் பக்கம் இழுத்தீரே என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோட செல்கின்றேன் – அன்பே தகுதியற்ற என்னை கண்டீர் கிருபை தந்து உயர்த்தி வைத்தீர்உந்தன் சித்தம் செய்ய அபிஷேகம் அருளினீர் என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த

என்னை உம் கையில் தருகின்றேன்- Ennai Um kaiyil Tharukintren Read More »

யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum Siru poochiye

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதேஇஸ்ரவேலின் சிறுகூட்டமே கலங்காதே-2உன்னை பேர் சொல்லி அழைத்தேன்உள்ளங்கையில் வரைந்தேன்நீ என்னால் மறக்கப்படுவதில்லை-2 யாக்கோபே நீ வேரூன்றுவாய்யாக்கோபே நீ பூத்துக்குலுங்குவாய்யாக்கோபே நீ காய்த்துக்கனி தருவாய்நீ பூமியெல்லாம் நிரப்பிடுவாய்-2 1.நீ வலப்புறம் சாயாமல் இடப்புறம் சாயாமல்கால்களை ஸ்திரப்படுத்திஉன் மேல் என் கண்ணை வைத்துஆலோசனை தருவேன்-2-யாக்கோபே 2.பக்கத்தில் ஆயிரம் விழுந்தாலும்உன்னை சேதப்படுத்தாதுசத்துரு அடைந்திடும் பலனைகண்கள் காணாமல் போகாது-2-யாக்கோபே 3.விரோதமாகும் ஆயுதங்கள்வாய்க்காதே போகும்எதிராய் செய்த மந்திரம் எல்லாம்செயலற்றே போகும்-2-யாக்கோபே  

யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum Siru poochiye Read More »